Uncategorized

1000 scheme for students implement details in tn

1000 scheme for students implement details in tn

1000 scheme for students implement details in tn

கல்லூரி மாணவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் விரைவில் அமல்..!

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி சட்டசபையில் அறிவித்துள்ளார்.

மருத்துவ கலந்தாய்வு பின்னர் பொறியியல் கலந்தாய்வு நடத்த உயர்கல்வித்துறை புதிய ஆலோசனை மேற்கொள்கிறது என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசி அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைந்த சான்றிதழ்களை பெறுவதற்காக உயர்த்தப்பட்ட கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டு பழைய கட்டணத்தில் தொடரப்படும் என அறிவித்துள்ளார்.

பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்கள் அதன் பின்னர் பல்வேறு வகையான காரணங்களுக்காக பொறியியல் படிப்பை விட்டுவிட்டு.

கலை அறிவியல் மருத்துவம் மற்றும் சட்டம் போன்றவற்றை படிப்பதற்காக சேர்ந்து விடுகிறார்கள்.

இதனை குறைப்பதற்காக நீட் தேர்வு முடிந்த பிறகு கலந்தாய்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு குறித்து வரும் 17ஆம் தேதி கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இணையதளத்தில் எவ்வாறு கலந்தாய்வு நடத்தினால் சரியாக இருக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பொறியியல் கலந்தாய்வுக்கு பின்னர் விண்ணப்பிக்க மாணவர்கள் வீட்டில் இருந்து ஆண்ட்ராய்டு போன் அல்லது மாணவர்கள் படித்த பள்ளிகளில் வாயிலாகவே.

அல்லது தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு இடங்கள் ஏற்படுத்திக் கொள்வதற்கான ஆலோசிக்கபடுவதாக என்று அறிவித்தார்.

எல்லா இடங்களும் நிரப்பப்பட வேண்டும்

அரசு கல்லூரிகளில் எல்லா இடங்களையும் நிரப்ப வேண்டும் என்பதே அரசின் புதிய நோக்கமாக உள்ளது.

எந்த கல்லூரிகளிலும் இடங்கள் காலியாக உள்ளது அங்கே படிக்க விரும்பும் மாணவர்கள் சென்று சேர்ந்து கொள்ளலாம் அதற்கான கால அவகாசம் வழங்கப்படும்.

சமீபகாலமாக பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து வருவது தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் திட்டம்

தமிழக அரசு இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்த 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு பிறகு.

அரசு கலை கல்லூரிகளில் அல்லது அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது என்று அறிவித்துள்ளார்.

மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில்.

தேர்தல் நடந்தபோது அறிவித்த வாக்குறுதிகளில் பல்வேறு வகையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று திமுக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு எப்படி மாணவிகள் விண்ணப்பிக்கபடுவது அல்லது மாணவிகளை தேர்ந்தெடுப்பது இதற்கான தகுதி என்ன உள்ளிட்ட முழு விவரங்களும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

இதயத்தில் ஏற்படும் ரத்தக் கட்டிகளை கண்டுபிடிப்பது எப்படி.

இந்த திட்டம் மூலம் இனிவரும் காலங்களில் பெண்களின் கல்வித்தகுதி உயரம், அதுமட்டுமில்லாமல் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயர்கல்வியைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

what are the tomato fever symptoms in tamil

கல்வியாண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், செயல்படுத்தும் போது தான் எவ்வளவு மாணவிகள் பயன் பெறுகிறார்கள் என்பது பற்றி முழுமையாக தெரியவரும்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0