Uncategorized

12 Best Tips How to voter ID correction in tamil

12 Best Tips How to voter ID correction in tamil

12 Best Tips How to voter ID correction in tamil

வாக்காளர் அடையாள அட்டை வீட்டிலிருந்து திருத்தம் செய்வது எப்படி..!

இந்தியக் குடிமகன் என்பதற்கு முக்கியமான அடையாளமாக விளங்குவது வாக்காளர் அடையாள அட்டை.

தேர்தல் வரும்போது ஒவ்வொருவரும் தங்களுடைய ஜனநாயக கடமை வாக்குகளை அளிப்பதற்கு மிக முக்கிய ஆவணமாக முதன்மை ஆவணமாக இதை இந்திய அரசு கருதுகிறது.

இந்த வாக்காளர் அடையாள அட்டை அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற வாக்காளர் அடையாள அட்டை நாம் பாதுகாப்பது மிக அவசியம்.

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் அதாவது உங்களுடைய பெயர், தந்தையின் பெயர் அல்லது பிறந்ததேதி அல்லது உங்களுடைய முகவரி.

ஏதேனும் பிழை அல்லது மாற்றம் இருந்தால் இ-சேவை மையத்தை அணுகி உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் செய்து கொள்ளலாம்.

வெளியில் செல்ல முடியாதவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் முழுமையாகப் பார்க்கலாம்.

குறிப்பு 1

முதலில் இணைய தளத்தில் NVSP என்று டைப் செய்து கொள்ளுங்கள்.

குறிப்பு 2

பிறகு என்பதை Search in electoral roll க்ளிக் செய்ய வேண்டும்.

குறிப்பு 3

அவற்றில் உங்களுக்கான மொழியை தேர்வு செய்யவும் தேர்வு செய்தபிறகு select State என்ற இடத்தில் நீங்கள் இருக்கக்கூடிய State Tamil Nadu என்பதை குறிப்பிட வேண்டும்.

குறிப்பு 4

ஸ்டேட் தேர்வு செய்த பிறகு உங்களுடைய ஏரியாவை குறிப்பிட வேண்டும், அதன்பிறகு Application Details என்பதில் உங்களுடைய பெயர் கீழே இருக்கக்கூடிய Surname என்பதில் சரியான பெயரை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பு 5

நீங்கள் எந்த மொழியில் டைப் செய்தால் அதன் பக்கத்தில் அதற்கு மாற்று மொழியானது தானாகவே வந்துவிடும், உதாரணத்திற்கு நீங்கள் தமிழில் டைப் செய்தால், பக்கத்தில் பெயரானது ஆங்கிலத்தில் தானாகவே வந்துவிடும்.

குறிப்பு 6

கீழே Scroll செய்து Part Number of Electoral Roll என்பதில் உங்களுடைய எண்ணை குறிப்பிட வேண்டும் அடுத்து உங்களுடைய குறிப்பிட வேண்டும்.

குறிப்பு 7

உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கக்கூடிய Voter ID கார்டு எண்ணை நிரப்ப வேண்டும்.

அதன் பிறகு கீழே scroll செய்தால் உங்களுக்கு எந்த பிழையினை மாற்றவேண்டும் என்று கேட்கும்.

உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையில் என்ன பிழை இருக்கிறது அதை சரியாக நீங்கள் தேர்வு செய்து பூர்த்தி செய்யலாம்.

குறிப்பு 8

உதாரணத்திற்கு பெயர் பிழையாக உள்ளது என்றால் Name என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து கீழே உள்ள கட்டத்தில் பெயர் surname கொடுக்க வேண்டும்.

குறிப்பு 9

அதன் பிறகு கீழே upload supporting documents என்பதில் உங்களுடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும், அடுத்து வயது சான்றிதழ், முகவரி சான்றிதழ், கட்டாயம் அளிக்க வேண்டும்.

குறிப்பு 10

இதற்கு அடுத்தபடியாக உங்களுடைய Email ID மற்றும் தொலைபேசி எண்ணை பூசி செய்ய வேண்டும்.

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு

குறிப்பு 11

அடுத்து Place என்ற இடத்தில் நீங்கள் எந்த இடத்திலிருந்து Apply செய்கிறீர்கள் என்று இடத்தை குறிப்பிடவும் மற்றும் தேதியை மறக்காமல் என்டர் செய்ய வேண்டும்.

How to download masked Aadhar in tamil

குறிப்பு 12

இறுதியாக நீங்கள் பூர்த்தி செய்தவற்றை ஒருமுறை சரிபார்த்த பிறகு சப்மிட் என்பதை கொடுக்கவேண்டும்.submit கொடுத்தபிறகு உங்களது Application Number Generate ஆகிவிடும்.

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
1
Not Sure
0
Silly
0