செய்திகள்

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் புதிய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது..!2024 Lok Sabha Election Poll Results BJP Win

2024 Lok Sabha Election Poll Results BJP Win

2024 Lok Sabha Election Poll Results BJP Win

லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எவ்வளவு இடங்கள் பிடிக்கும் புதிய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது..!

இப்போது நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான.

தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் இந்தியா TV (CNS) நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியா TV (CNS) இணைந்து நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் குறித்து கருத்து கணிப்பு நாடு முழுவதும் நடத்தியது,ஆண்கள் பெண்கள் வயதானவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவில்.

இந்தியா TV (CNS) லோக்சபா தேர்தல் இப்பொழுது நடந்தால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என் டி என்).

எதிர்க்கட்சிக் கூட்டணி இந்தியாவை விட அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கும் என்று இந்தியா TV (CNS) கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கான முடிவினை நேற்று வெளியிட்டது.

மீதமுள்ள 278 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை இந்திய TV (CNS) அடுத்து வெளியீடும்.

டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், சதிஷ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, பிகார், ஜார்கண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில்.

தேசிய ஜனநாயக கூட்டணி 144 லோக்சபா தொகுதிகளை கைப்பற்று என்றும் இந்திய கூட்டணி 85 இடங்களை வெல்லும் என்றும் பிற கட்சிகள் 36 இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் கருத்துக்கணிப்பில் இந்தியா TV (CNS) தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் 21 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறலாம் மீதமுள்ள 4 காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணிக்கு கிடைக்கலாமென்று தெரியவந்துள்ளது.

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தம் 29 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 24 இடங்களிலும் மீதமுள்ள 5 இடங்கள் எதிர்க்கட்சிகள் கூட்டணி கிடைக்கலாம் என கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 40 இடங்களில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி 9 லோக்சபா தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும்.

அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி 30 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது.

பீகார் மாநிலத்தின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களிலும்.

ராஷ்டிரியா ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி 16 இடங்களிலும் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள மொத்தம் 25 தொகுதிகளில் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான கூட்டணி 18 லோக்சபா தொகுதிகளில் வெள்ள வாய்ப்புள்ளது என்றும்.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 7 இடங்களை கைப்பற்றக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு ஒரு இடத்தில் கூட வெல்ல வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறியால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இரண்டு லோக்சபா தொகுதிகளையும் இந்திய கூட்டணி வெல்லலாம்.

அதேநேரம் மிசோரம், மேகலாயா, நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மற்றும் சீக்கியம் உள்ளிட்ட மற்ற வடகிழக்கு மாநிலங்களில்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்தது பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும் கிட்டதட்ட 300 இடங்களுக்கு மேல் வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

How to secure your pan card..!

Pathira Pathivu some important details..!

What is mutual fund and how to investment..!

Sevvai dosham pariharam tips in tamil 2023

What is your reaction?

Excited
4
Happy
21
In Love
5
Not Sure
6
Silly
5