
2024 Lok Sabha Elections List of Allies of India
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் இப்பொழுது தொடங்கி விட்டது பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு.
அதற்கான பணிகள் இப்பொழுது தொடங்கி விட்டது பாரதிய ஜனதா கட்சியில் 38 கட்சிகள் கூட்டணியில் உள்ளது.
இந்திய முழுவதும் பாரதிய ஜனதா கட்சி இப்பொழுது மிகவும் வலுவாக உள்ளது சில கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி 2024 ஆம் ஆண்டும்.
ஆட்சியைப் பிடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது சுமார் 300 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் எனவும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் இந்திய கூட்டணி என்று காங்கிரஸ் தலைமையிலான 20 கட்சிகள் இணைந்துள்ளன.
இந்த கட்சிகள் அனைத்தும் குடும்பக் கட்சிகள் என்று சொல்லலாம் ஏனென்றால் இந்த கட்சிகளில் வாரிசு அடிப்படையில் தலைவர் பதவி வழங்கப்படுகிறது.
இந்த கட்சிகளில் தாத்தா, மகன், பேரன், என குடும்ப உறுப்பினர் அடிப்படையில் தலைவர் பதவி வழங்கப்படுகிறது.
ஆனால் பாரதிய ஜனதா கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் குடும்ப உறுப்பினர் அடிப்படையில் தலைவர் பதவி வழங்கப்படுவதில்லை.
இந்திய கூட்டணிக் கட்சிகளின் பட்டியல்
காங்கிரஸ் (Congress)
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (All India Trinamool Congress)
திராவிட முன்னேற்ற கழகம் (Dravida Munnetra Kazhagam)
ஆம் ஆத்மி கட்சி (AAM admi Party)
ஜனதா தளம் (Janata Dal)
ராஷ்ட்ரியா ஜனதா தளம் (Rashtriya Janata Dal)
ஜார்கண்ட் முக்தி மோர்சா (Rashtriya Janata Dal)
தேசியவாத காங்கிரஸ் (ஷரத் பவர் பிரிவு) (Nationalist Congress (Sharad Power Wing))
சிவசேனா (Shiv Sena)
சமாஜ்வாதி கட்சி (Samajwadi Party)
ராஷ்டிரிய லோக் தளம் (Rashtriya Lok site)
அப்னா தாளம் (Apna rhythm)
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு (Jammu and Kashmir National Conference)
மக்கள் ஜனநாயக கட்சி (People’s Democratic Party)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (Communist Party of India (Marxist)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) (Communist Party of India (CPI)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) Communist Party of India (Marxist Leninist Liberation)
புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி Revolutionary Socialist Party
அகில இந்திய பார்வர்டு பிளாக் (All India Forward Block)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
கேஎம்டிகே
மனிதநேய மக்கள் கட்சி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (Indian Union Muslim League)
கேரளா காங்கிரஸ் (எம்) (Kerala Congress (M)
கேரளா காங்கிரஸ் (ஜோசப்) Kerala Congress (Joseph)
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to secure your pan card..!
Pathira Pathivu some important details..!
What is mutual fund and how to investment..!