
4 lakh for goat farming Central Government best scheme
ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!
மத்திய அரசும், மாநில அரசும், நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறது.
கால்நடைகளில் மாடு, ஆடு, மீன், என விவசாயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கால்நடைகளில் ஒன்றான ஆடுகளை வளர்ப்பதற்கு.
அரசு அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரை வழங்குகிறது, அந்த வகையில் தமிழக அரசு ஆடு வளர்ப்பதற்கு வழங்க கூடிய இந்த திட்டத்தை குறித்து இந்த பதிவை முழுமையாக விளக்குகிறது.
பொதுவாக இனிவரும் காலங்களில் நாட்டில் இறைச்சியின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த சூழ்நிலையில் ஆடுகளின் எண்ணிக்கையை குறிப்பாக செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது நோக்கமாக கொண்டு அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் பெயர் ஆடு வளர்ப்பு யோஜனா 2022 ஆகும்.
ஆடு வளர்ப்பு யோஜனா 2022
சுயதொழில் மற்றும் விவசாயத்தினை கருத்தில் கொண்டு ஆடு வளர்ப்புக்கு இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆடு வளர்ப்பு 2022 மூலம் ஆடு வளர்ப்புக்கு தேவையான கடன் வசதிகளை செய்து கொடுக்கிறது.
கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய கால்நடை வளர்ககூடிய நபர்களுக்கு,மத்திய அரசு இந்த ஆடு வளர்ப்பு தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஆடு வளர்ப்புக்கு சுமார் 4 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு தகுதிகள் என்ன
இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு என்று பார்க்கும்போது 18 முதல் 50 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
ஆண்டு வருமானம் குறைவாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் கண்டிப்பாக விவசாயியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
தேவையான ஆவணங்கள் என்ன
உங்களுடைய புகைப்படம்
ஆதார் கார்டு
பான் கார்டு
மொபைல் போன் எண்
குடும்ப அட்டை
வங்கி சேமிப்பு புத்தகம்
இருப்பிடச் சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
சாதிச்சான்றிதழ் போன்ற அனைத்து சான்றிதழ்களும் கட்டாயம் தேவை.
இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன
இந்த திட்டத்தினை கொண்டு அனைவரும் சொந்தமாக தொழில் தொடங்கி கொள்ள முடியும்.
ஆடு வளர்ப்பில் குறைந்த பணத்தை முதலீடாக கொண்டு அதிக லாபம் பெற முடியும்.
இதனை வழிநடத்த தொழில்நுட்ப அறிவு வேண்டியதில்லை.
இந்த திட்டத்திற்கு கல்வி தகுதி தேவையில்லை.
விவசாயாக இருப்பதும் தேவையில்லை.
யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
மத்திய அரசின் இந்த திட்டத்தின் அடிப்படையில் மாநில அரசுகளும் பல திட்டங்களை வழங்கி வருகிறது.
இது போன்ற திட்டங்களின் முக்கிய நோக்கம் என்பது விவசாயம் என்னும் நிலையில் நாடு பல்வேறு முன்னேற்றங்களை அடைய வேண்டும் என்பதற்காக இருக்கிறது.
இதற்கெனவே பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள், கொண்டு வந்து கொண்டே இருக்கின்றன.
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி இல்லாமல் எளிமையாக அடிவயிற்றை
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டிலுள்ள உணவு பொருட்களின் விலை ஏற்றத்தை குறைப்பதாக இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் அசைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
what are the Kidney failure foods in tamil
அதனை முழுவதும் நிவர்த்தி செய்வதற்காக இந்த திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
படித்த இளைஞர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.