Uncategorized

5 Amazing Drinks reduce for belly fat in tamil

5 Amazing Drinks reduce for belly fat in tamil

5 Amazing Drinks reduce for belly fat in tamil

மலை மாதிரி இருக்கும் தொப்பையை சீக்கிரம் குறைக்க இதுல ஏதாவது ஒன்று தினமும் குடித்தால் போதும்..!

உடல் எடை குறைப்பது என்பது ஒரு எளிதான விஷயமில்லை குறிப்பாக தொப்பை கொழுப்பை குறைப்பது என்பது அவ்வளவு எளிதில்லை என்பது நம்மில் பலருக்கு தெரியும்.

வயிற்றை சுற்றிலும் வயிற்று தசைகளுக்கு கீழும் முக்கிய உறுப்புகளை சுற்றிலும் சேரும் கொழுப்பு இது.

உள்ளுறுப்பு கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் மிகவும் கடினமான கொழுப்பு வகையாகும்.

இது இதய நோய்கள், 2ம் வகை சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, சில நேரத்தில் புற்றுநோய்கள் மற்றும் பக்கவாதம் மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு வகையான உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும்.

இது ஒரு நபரின் தோற்றத்தை சிதைப்பது மட்டுமில்லாமல் ஆரோக்கியத்திற்கு கணிசமான ஆபத்துகளையும் ஏற்படுத்திவிடுகிறது.

உடற்பயிற்சி நிலையங்களில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யும் நேரத்தையும் முயற்சியை மிச்சப்படுத்தும் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் சில பானங்கள் உள்ளன அவை என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஃபளாக் காபி

காப்பி உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்க உதவுகிறது மற்றும் சிறந்த திறமையான வளர்சிதைமாற்ற செயல்முறையை எளிதாக்கிறது.

கருப்பு காப்பியை உடற்பயிற்சிக்கு முன்பு குடிப்பது நல்லது ஏனெனில் இது கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது மற்றும் சிறந்த உடற்பயிற்சிக்கான ஆற்றலை வழங்கும்.

இருப்பினும் உங்கள் காபியில் சர்க்கரை சேர்க்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அதை எடுத்துக்கொள்ளும் போது கலோரிகளின் அளவை அதிகரித்துவிடும்.

5 Amazing Drinks reduce for belly fat in tamil

சீரக நீர்

சீரகம் என்பது அனைத்து இந்திய சமையல்களில் காணப்படும் ஒரு பண்டைய காலத்து மசாலா ஆகும்.

இது பசியை கட்டுப்படுத்தவும் கொழுப்பை மிகவும் திறமையாக எரிக்கவும் உதவும், சீரகம் சேர்க்கப்படும் ஒவ்வொரு உணவும் சிறந்த செரிமான பண்புகளை கொண்டுள்ளன.

உடல் எடை குறைக்க காலையில் உடற்பயிற்சி செய்த பிறகு சீரகத் தண்ணீரை குடிப்பது, பல ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

பெருஞ்சீரக நீர்

ஒரு மேசைக்கரண்டி பெரும்சீரகம் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வடிகட்டி பின் அந்த தண்ணீரை குடிக்கவும்.

பெருஞ்சீரகம் விதைகள் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் இந்த பானம் மிகவும் நன்மை தரும்.

இது தவிர வேறு சில வீக்கம் மற்றும் ஜீரணத்தை சமாளிக்க உதவும்.

க்ரீன் டீ

உடல் எடை இழப்புக்கு மிகவும் பரவலாக பரிந்துரைக்கப்படும் மற்றும் உட்கொள்ளப்படும் பானங்களில் ஒன்று கிரீன் டீ என்பது முக்கியமானதாக இருக்கிறது.

இது வயிற்றில் உள்ள கொழுப்பை கணிசமாக குறைக்க உதவுகிறது மற்றும் மேம்பட்ட மூளை செயல்பாடு சிறந்த சுவாசம் ஆற்றல் அதிகரிப்பு.

புத்துணர்ச்சியான மனநிலை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் புற்றுநோய் அபாயத்தை குறைத்துவிடுகிறது.

உங்கள் மாலை தேனீரை கிரீன் டீயுடன் மாற்றுவது எடை இழப்பு ஊக்குவிக்க நீங்கள் செய்யக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை தீர்வுகளில் ஒன்றாக எப்பொழுதும் இருக்கும்.

ஓம நீர்

வறுத்த ஓமம் விதைகளை இரவே தண்ணீரில் ஊற வைக்கவும் மறுநாள் காலையில் வடிகட்டி குடிக்கவும் ஓமம் அல்லது அஜ்வைன் என்பது.

இந்திய குடும்பங்களின் சமையலறையிலும் காணப்படும் ஒரு சிறந்த மசாலா பொருள்.

இரத்தப் புற்றுநோய் அறிகுறிகள் என்ன…?

இது பல காய்கறி தயாரிப்புகளிலும் சப்பாத்திகளிலும் சேர்க்கப்படுகிறது, இதனால் இரைப்பை கோளாறுகள் ஏதேனும் ஏற்பட்டால் அதை தவிர்க்க முடியும்.

TN food safety department advice for public 2022

செரிமானத்தை மேம்படுத்துகிறது, உடல் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, மற்றும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் செயல் முறையை மேம்படுத்துகிறது.

What is your reaction?

Excited
1
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0