செய்திகள்

இந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் 6 புலிகள் உயிரிழந்து இருப்பது..!6 tigers killed in Nilgiri district in one month

6 tigers killed in Nilgiri district in one month

6 tigers killed in Nilgiri district in one month

நீலகிரியில் மேலும் இரண்டு புலிகள் இறந்துள்ளது மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது,இதற்கான காரணத்தையும் வனத்துறையினர் தற்போது கண்டுபிடித்துள்ளார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நீலகிரியில் புலி ஒன்ற மர்மமான முறையில் உயிரிழந்து விட்டது,விரைந்து வந்த வனத்துறையினர் புலி எப்படி உயிர் இழந்தது என்பதை குறித்து விசாரணையை தொடங்கினார்கள்.

அந்தப் புலிக்கு கிட்டத்தட்ட 15 வயது இருக்கும் சாம்பார் சாதம் சாப்பிட்டதால் தான் புலி உயிரிழந்து விட்டதாக கிராமப்புறங்களுக்கு புலி வருவதை தடுக்க யாராவது உணவில் விஷம் வைத்திருப்பார்களா என்றெல்லாம் விஷயங்கள் பரவின.

உடற்குறு ஆய்வு செய்யப்பட்டால் தான் புலி எப்படி உயிரிழந்தது என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் என வனத்துறை தெரிவித்தார்கள்.

அதன்படி கால்நடை மருத்துவர்கள் அழைத்து உடற்குறிவு ஆய்வு தீவிரமாக மேற்கொண்டது அப்போது சில அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்தது.

பசியில் இருந்த புலி சாப்பிட எதுவும் கிடைக்காததால் குப்பைகளை சாப்பிட்டதாக தெரிகிறது,இந்த குப்பையில் துண்டு பிளேடு இருந்திருக்கிறது.

அது என்னவென்று தெரியாமல் புளி சாப்பிட்டு இருக்கிறது வயிற்றுக்குள் சென்ற பிளேடு நாளுக்கு நாள் வேலை காட்டி வந்துள்ளது.

பிறகுதான் வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறது ஒரு சென்டிமீட்டர் அளவுள்ள கூர்மையான பிளேடு வயிற்றுக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

குப்பையில் கண்டதையும் கொட்ட வேண்டாம் என்று பொதுமக்களிடம் பலமுறை வேண்டுகோள் வைக்கப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்து கம்பீரமான புலியின் உயிரை ஒரு துண்டு பிளேடு பறித்து விட்டது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டு புலிகள் உயிரிழந்தது எப்படி

இப்போது நீலகிரி மாவட்டத்தில் ஏரியின் அருகில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளது,65 சதவீத வனப்பகுதிகளை கொண்ட நீலகிரியில்.

ஏகப்பட்ட வனவிலங்குகள் உயிர் வாழ்கிறது கடந்த சில நாட்களாகவே விலங்குகளுக்கு தீவன பற்றாக்குறை உள்பட பல்வேறு காரணங்களால்.

வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வரதொடங்கியுள்ளது இதைத்தவிர வனப் பகுதியில் வனவிலங்குகளுடன் நடக்கு மோதல்கள் மற்றும் புது புது நோய்கள் காரணமாக அவைகள் உயிரிழக்கும் சூழல் தற்போது அதிகரித்துள்ளது.

தற்போது இரண்டு பெண் புலிகள் உயிரிழந்து உள்ளது இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள்.

அவர்கள் விரைந்து வந்து புலியின் உடலை கைப்பற்றி உடற்குற ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

இந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் 6 புலிகள் உயிரிழந்து இருப்பது கடுமையான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலி உயிரிழப்பது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

1000/- ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!

How to get back money UPI Payment Money Failed

MY EV Store specification list in tamil 2023

இந்தியாவில் சிறந்த மைலேஜ் 125சிசி ஸ்கூட்டர் பட்டியல்

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0