
9 people died after drinking illegal liquor near Villupuram
மரக்காணம் கலாச்சாராயம் பழி 9 கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கள்ளச்சாராயம் விவகாரம் தமிழகத்தில்..!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி அருகே விற்கப்பட்ட கலாச்சாராயத்தை குறித்த 3 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில்.
மேலும் 3 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்,இப்பொழுது இந்த பலி எண்ணிக்கை 9க உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் எக்கியார் குப்பம் கடற்கரை ஓரம் மேடு எனும் இடத்தில் சிலர் காவல் துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த இடத்திற்கு சாராயம் குடிக்க வந்த சங்கர், தரணிவேல், மன்னாங்கட்டி, சந்திரன், சுரேஷ் மற்றொரு மண்ணாங்கட்டி.
இதில் சம்பவ இடத்தில் பலியான தெய்வமணி, செந்தமிழ், கிருத்திகை வாசன், ரமேஷ், மற்றும் ராஜமூர்த்தி,ராஜேஷ், கள்ளச்சாராயம் குடித்தார்கள்.
சாராயம் குடித்துவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்ற அந்த நபர்கள் திடீரென்று ஆங்காங்கே மயங்கி விழுந்தார்கள்.
இவர்கள் மயங்கி விழுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவர்களை மீட்டு புதுவை ஜிம்பர் மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
இதில் ஜிப்பர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சங்கர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை அடுத்து எக்கியர்குப்பம் மீனவர் கிராமத்திற்கு மரக்காணம் காவல்துறையினர் விரைந்தனர்.
கள்ளச் சாராயத்தை குடித்துவிட்டு மயக்கம் நிலையில் வாந்தி எடுத்து தெய்வமணி, செந்தமிழ், கிருத்திகை வாசன், ரமேஷ், ராஜமூர்த்தி, ஆகிய 5 நபர்களை மீட்ட காவல்துறையினர் உடனடியாக அவர்களை மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
தகவல் அறிந்து விழுப்புரம் ஆட்சியர் பழனி காவல்துறை எஸ்பி ஸ்ரீ நாதா ஆகியோர் புதுவை ஜிம்பர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம்.
உடல்நலம் குறித்து விசாரித்தார்கள் இந்த நிலையில் ஜிம்பரில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சில நபர்கள் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி உயிரிழந்து விட்டார்,இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 9க உயர்ந்தது.
கள்ளச்சாராயம் குடித்து 9நபர்கள் பலியான விவகாரம் தமிழக முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக இன்று காலை டிஐஜி பகவான்ளான் எஸ்பிசி நாத உள்ளிட்டோர் எக்கியர்குப்பம் கிராமத்திற்கு விரைந்தனர் மற்றும் சுட்டுவார பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டனர்.
விசாரணையில் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த அமரன் (25) என்பவர் புதுவை மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை விற்றதும்.
tn arts and science college list
இதனை வாங்கிய மீனவர் பகுதியை சேர்ந்த பலர் நேற்று மாலை குடித்ததும் தெரியவந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமரன் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு அந்தப் பகுதியை சேர்ந்த சுப்புராயன் வயது (60) என்பவரும் உயிரிழந்து விட்டதாக கிராம மக்கள் தெரிவித்தார்கள்.
Tamil health tips causes of stomach growling
எனவே அமரனை கைது செய்யக்கோரி உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் நடத்தி வந்தனர், இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அமரனை கைது செய்தார்கள்.
இந்தக் கள்ளச்சாராயம் விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கையில் எடுத்து சரமாரியான கேள்விகளை திமுகவை நோக்கி எழுப்பினார்.