செய்திகள்

உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்து விட்டதா உடனடியாக இதனை செய்து விடுங்கள்..!Aadhaar card is lost then do this immediately in tamil

Aadhaar card is lost then do this immediately in tamil

Aadhaar card is lost then do this immediately in tamil

உங்களுடைய ஆதார் கார்டு தொலைந்து விட்டதா உடனடியாக இதனை செய்து விடுங்கள்,இல்லையென்றால் உங்களுக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டு விடும்..!

இன்றைய காலத்தில் ஆதார் அட்டை மிக முக்கிய அடையாள ஆவணமாக மாறிவிட்ட நிலையில் அது தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று நம் நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை இருக்கிறது,இந்திய குடிமக்களுக்கு சாட்சியாக ஆதார் அட்டை மட்டுமே இப்போது இருக்கிறது.

அரசின் நல திட்ட உதவிகள் என அனைத்திலும் ஆதார் அட்டை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது,இதனால் ஆதாரை நீங்கள் பாதுகாப்பு வைத்திருப்பது மிக முக்கியம்.

இருப்பினும் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக சில நேரங்களில் ஆதார் அட்டை தொலைந்து விட்டால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள் இருக்கிறது.

ஆதார் அட்டை தொலைந்து விட்டால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீண்டும் புது ஆதாரை பெற வேண்டும்.

இல்லை என்றால் உங்களுக்கு தான் நல திட்டங்கள் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்

ஆதார் கார்டு தொலைந்து போனால் இணையதளம் மற்றும் நேரடியாக என இரு வழிகளிலும் உங்களால் புதிய ஆதார் பெற முடியும்.

எந்த ஒரு நபரும் தங்கள் ஆதார்எண், பதிவு ஐடி பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் அல்லது இமெயில் ஐடி பயன்படுத்தி மீண்டும் புது ஆதாரை பெற முடியும்.

உங்களிடம் இருக்கும் ஆதார் தொலைந்து போனால் அல்லது பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு சேதம் அடைந்தால் மீண்டும் நீங்கள் புது ஆதார் பெற முடியும்.

ஆதார் அட்டையை பாதுகாப்பது மிக முக்கியம்

இன்றைய காலகட்டத்தில் உங்களுடைய ஆதார்கார்டு வைத்து உங்களுக்கு தெரியாமல் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது.

இணையதளத்தில் கடன் வாங்குவது அல்லது நேரடியாக கடன் வாங்குவது போன்ற செயல்களில் சமூக விரோதிகள் இருக்கிறார்கள்.

உங்களுடைய ஆதார் அட்டை பயன்படுத்தி உங்களுடைய,பான் கார்டு,இணையதளம் மூலம் பெற்று அதன் மூலம் புதிய ஜிஎஸ்டி மோசடி செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

உங்களுடைய ஆதார் கார்டை பயன்படுத்தி புதிதாக சிம்கார்டு வாங்கி அதன் மூலம் தவறான தகவல்கள் பரப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

உங்களுடைய ஆதார் பயன்படுத்தி பல்வேறு விதமான தவறுகளை செய்வதற்கு சமூக விரோதிகள் இருக்கிறார்கள்.

எப்போதும் நீங்கள் உங்களுடைய ஆதார் அட்டையை மிக பாதுகாப்பாக வைத்திருப்பது மிக நல்லது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

1000/- ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!

How to get back money UPI Payment Money Failed

MY EV Store specification list in tamil 2023

இந்தியாவில் சிறந்த மைலேஜ் 125சிசி ஸ்கூட்டர் பட்டியல்

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
1
Not Sure
2
Silly
1