செய்திகள்

10 ஆண்டுக்குள் உங்கள் ஆதார் அட்டையில் இதை செய்யாவிட்டால் உங்களுடைய ஆதார் செல்லுபடியாகாது பயன்படுத்த முடியாது..!Aadhar Card update details new update 2023

Aadhar Card update details new update 2023

Aadhar Card update details new update 2023

10 ஆண்டுக்குள் உங்கள் ஆதார் அட்டையில் இதை செய்யாவிட்டால் உங்களுடைய ஆதார் செல்லுபடியாகாது பயன்படுத்த முடியாது என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது..!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது ஆதார் கார்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக விவரங்களை புதுப்பிப்பு செய்யாதவர்களுக்கு.

முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது திருமணம் செய்த பின்பு கணவர் பெயரை மாற்றம் செய்யாதவர்கள் மற்றும் முகவரி விவரங்களை மாற்றாமல்.

வேறு பகுதியில் வசிப்பவர்களுக்கு காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது வரையில்.

அனைத்திலும் எதிர்கால திட்டங்களும் மிகவும் பிரதானமாக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது.

இதனால் அதில் கொடுக்கப்படும் பெயர்,முகவரி,வயது,தொலைபேசி எண், போன்றவற்றில் மக்கள் மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

இதனால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது ஆதார் அட்டை புதுப்பிப்பு செய்யும் மக்களுக்கு பல்வேறு வசதிகளையும் அறிவிப்புகளையும் வழங்குகிறது.

அந்த வரிசையில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார விவரங்களை கட்டாயம் புதுப்பிப்பு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு பகுதியை விட்டு வேறு பகுதிக்கு குடி சென்றவர்கள் ஆதார் கார்டில் தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் விவரங்களை பயன்படுத்தாதவர்கள்.

திருமணம் செய்து கொண்டு மகளிர் அவர்களது தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரை மாற்றாமல் இருப்பவர்கள்.

18 வயது பூர்த்தியானவர்கள் 15 வயது குழந்தைகள் உள்ளிட்டோர் அனைவரும் கட்டாயம் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும்.

இப்படி புதுப்பிக்க ரூபாய் கட்டணமாக 50 வசூலிக்கப்பட்டு வந்தது,ஆனால் மக்களிடையே ஆதார் அப்டேட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அந்த கட்டணத்தை ரத்து செய்தது.

குறிப்பிட்ட காலக்கெடுக்குள் இணையதளத்தில் ஆதார் விவரங்களை புதுப்பித்தால் ரூபாய் 50 கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

காலக்கேடு காலம் தொடர்பான விவரங்கள்

இலவச ஆதார் கார்டு புதுப்பித்தல் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முடிவடைகிறது இந்த சூழ்நிலையில் இந்த காலக்கெடுவை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு.

அதாவது வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி வரையில் நீங்கள் இலவசமாக ஆதார் கார்டு புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதில் ஆதார் கார்டு பெயர் மாற்றுதல், ஆதார் கார்டு முகவரி மாற்றுதல், ஆதார் கார்டில் இமெயில் மாற்றுதல், உள்ளிட்டவை அடங்கும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

1000/- ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!

How to get back money UPI Payment Money Failed

MY EV Store specification list in tamil 2023

இந்தியாவில் சிறந்த மைலேஜ் 125சிசி ஸ்கூட்டர் பட்டியல்

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
0
Not Sure
0
Silly
1