Uncategorized

Aavin milk packet weight was loss in tamil

Aavin milk packet weight was loss in tamil

Aavin milk packet weight was loss in tamil

அரை லிட்டர் எடை குறைய இதுதான் காரணம் எத்தனை பாக்கெட்களில் எடை குறைந்தது ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி என்ன..!

ஆவின் பால் எடை குறைந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர், இது தொடர்பாக ஆவின் நிறுவனம் தற்போது புதிய விளக்கத்தை அறிவித்துள்ளது.

ஆவின் பாலின் எடை குறைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது அரை லிட்டர் பாலின் எடை குறைந்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியது.

இதனால் ஆளுங்கட்சி மீது மக்கள் கொந்தளிப்புடன் சமூக வலைத்தளத்தில் இருந்தார்கள், இதைப்பற்றி மேலிடம் உடனடியாக விசாரிக்க ஒரு செய்தியை வெளியிட்டது.

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசை விமர்சித்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், அதேபோல பாஜக கட்சியின் மாநிலத் தலைவர்அண்ணாமலையும் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

இந்த சூழலில் இது தொடர்பாக ஆவின் நிறுவனம் ஒரு விளக்கத்தை அறிவித்துள்ளது, இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாதாவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், ஆகிய மூன்று பால் பண்ணைகளின் வாயிலாக.

Aavin nice சமன்படுத்தப்பட்ட பால்,green magic நிலைப்படுத்தப்பட்ட பால்,premium கொழுப்பு சத்து நிறைந்த பால், Aavin diet இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், என்ற வகைகளில்.

அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் நாள் ஒன்றுக்கு 14.55 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த பால் பாக்கெட் தயாரிக்கும்போது இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டு நல்ல நிலையில் உள்ளனவா என பணியாளர்களால் உறுதி செய்யப்பட்டு அதன் பின்பு பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகிறது.

எடை குறைந்து இருந்தது

பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படும் போது பால் பாக்கெட்டுகளில் எடை மற்றும் பால் பாக்கெட்டுகளில் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் மணிக்கு ஒருமுறை பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான தகவல்கள் சேமிக்கப்படும்.

சரியாக இருக்கும் பால் பாக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்படும், பாலின் எடை மற்றும் தரம் ஆகியவை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

01.08.2022 ஒரு செய்தித்தாளில் 30.07.2022  அன்று விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் குறைவான எடையில் பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.

ஒரு பாக்கெட் பால் மட்டுமே

இந்த செய்தியின் அடிப்படையில் மத்திய பால்பண்ணை உதவி பொது மேலாளர் ஒரு செய்தியை வெளியிட்டார் அது ஒரே ஒரு பால் பாக்கெட்டில் மட்டும் இயந்திரக் கோளாறு காரணமாக இதுபோல் எடைக்குறைவு நடைபெற்றுள்ளது.

மூங்கில் அரிசி மருத்துவ குணங்கள் என்ன..!

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது நீங்கள் வாங்கும் பால் பாக்கெட்டின் எடை குறைவாக இருந்தால் கட்டணமில்லாத இலவச தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு  புகைப்படம் எடுத்து நீங்கள் அனுப்பலாம்.

family politicians in rampant where is state in india

அதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதுமட்டுமில்லாமல் நீங்கள் வாங்கக்கூடிய பால் பாக்கெட் அதற்கு பதிலாக மாற்று பால் பாக்கெட் உடனடியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
1
Silly
0