
Alert message all over India Android mobiles 2023
நாடும் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு தொலைபேசிளுக்கு சரியாக 1.35 மணிக்கு வந்த எச்சரிக்கை Message என்ன காரணம்..!
இன்று இந்தியாவில் கிட்டத்தட்ட 90 சதவீத ஆண்ட்ராய்டு தொலைபேசி பயன்படுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டது.
ஆண்ட்ராய்டு போன் இப்பொழுது 90% மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் போன்கள் அடிப்படையில் சிறிய கணினிகள் என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள்.
நாசா மூலம் நிலவிற்கு மனிதனை அனுப்பப்படும் போது நாசாவிடமிருந்ததை விட மிகப்பெரிய தொழில்நுட்பம் நம்முடைய ஆண்ட்ராய்டு போன்களில் உள்ளது.
ஆண்ட்ராய்டு போன் இந்தியாவில் 90% மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு போன்.
தற்போது இந்திய அரசு மூலம் ஆண்ட்ராய்டு பயன்பட்டளர்களுக்கு, முக்கியமான ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது இன்று அனுப்பப்பட்ட மெசேஜ்ல்.
This is a Sample Testing Messages Send Through Cell Broadcasting System by Department of Telecommunications Government of India, Please Ignore This Message as no Action is Required From Your End.
This Message Has Been Send to Test Pan-India Emergency Alert System,Being Implemented By National Disaster Management Authority,It Aims To Enhance Public Safety And Provide Timely Alerts During Emergencies, என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
அதாவது இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையின் செல் பிராங்க் டெஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட சோதனை மாதிரி குறுஞ்செய்தி இது.
உங்கள் தரப்பில் இந்த குறுஞ்செய்தி தொடர்பாக நீங்கள் எந்த நடவடிக்கையும் கட்டாயம் எடுக்கத் தேவையில்லை என்பதால் இந்த செய்தியை புறக்கணிக்கவும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை சிஸ்டத்தின் சோதனைக்காக இந்த குறுஞ்செய்தி நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மக்களின் பொது பாதுகாப்பை மேம்படுத்தவும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் உறுதி செய்வதற்காக இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணம் குறுஞ்செய்திக்கு?
மக்களுக்கு அனுப்பப்பட்ட இந்த குறுஞ்செய்தி இந்திய தேசிய பேரிடர் ஆணையம் மூலம் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி பேரிடர் களங்களில்.
இந்திய முழுக்க ஒரே நேரத்தில் அவசரமாக குறுஞ்செய்தியை அனுப்புவதை விதமாக இது சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தரம், வேகம் ஆகிய குறித்து சோதனை செய்யவும் விதவிதமாக அடிக்கடி இந்த சோதனை செய்யப்படுகிறது.
அதாவது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு இன்று பிற்பகல் சரியாக 1.35 மணிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சோதனை செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும்.
சுனாமி, நிலநடுக்கம், தீவிரவாத தாக்குதல், புயல், மழை, காட்டு தீ, போர் சமயங்களில், மக்களுக்கு ஒரே நேரத்தில் நாடு முழுவதும் எச்சரிக்கை கொடுக்கும் விதமாக.
எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்படும் அதுதான் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே இந்த அமைப்பு உள்ள நிலையில் இந்தியாவிலும் சோதனை செய்யப்படுகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
Nokia G42 Smartphone Price Specifications
ஆசை வார்த்தை தெரிவித்து உடலுறவு கொண்ட பிறகு..!