
August Month Planet Transit will bring change
ஆகஸ்ட் மாதம் இந்த ராசிகளின் தலைவிதி மற்றும் பொருளாதாரம் முற்றிலும் மாறுபட போகிறது உங்களது ராசி இருக்கிறதா என தெரிந்து கொள்ளுங்கள்..!
வேற ஜோதிட சாஸ்திரத்தின் படி புதிய மாதம் தொடங்கியவுடன் அனைத்து ராசிக்காரர்களும் மங்களகரமான நிகழ்வுகளையும் செல்வ செழிப்பு பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றை எதிர்பார்க்கிறார்கள்.
ஆகஸ்ட் மாதத்தில் சில பெரிய கிரகங்கள் பெயர்ச்சி நடைபெறப் போகிறது,எனவே இந்த கிரகங்களின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னி,துலாம்,ரிஷபம் ராசிக்காரர்கள் சுப பலன்களை அதிகளவில் பெறப்போகிறார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எல்லா வேலைகளையும் வெற்றி பெறப் போகிறார்கள்.
மேஷம்,சிம்மம் போன்ற ராசிகளுக்கு இந்த கிரக பெயர்ச்சி அற்புதமான பலனை கொடுக்கும்.
ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கிரக பெயர்ச்சிகள்:
ஜோதிட சாஸ்திரத்தின் படி வானில் வட்டமிடம் கிரகங்கள் குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை எப்பொழுதும் மாற்றிக் கொண்டே இருக்கும்.
அனைத்து ராசிக்காரர்களிலும் வாழ்விலும் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் சொந்த முக்கியத்துவம் இருக்கிறது.
வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் சில பெரிய கிரகங்கள் பெயர்ச்சி நடைபெற போகிறது.
அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் வாழ்வியல்களிலும் காணப்படும்.
அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் சூரியன்,புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் தங்கள் ராசி இடங்களை மற்றும் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகளிலும் வாழ்க்கையிலும் தெரியும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு கிரகம் பெயர்ச்சியின் நடைபெறும் போது போதெல்லாம் அதன் சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிகள்களிலும் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
எனவே ஆகஸ்ட் மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்கள் மீது எப்படிப்பட்ட பலன்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் கிரக பெயர்ச்சி:
ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியனை கிரகங்களின் ராஜாவாக பார்க்கப்படுகிறது,சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதற்கு 30 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.
ஒவ்வொரு மாதமும் சூரியன் தன் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கிறது,அந்த வகையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி 2023 அன்று சூரியன் சிம்ம ராசியில் நுழைவதால்.
சில ராசிக்காரர்களுக்கு அதீத நன்மைகள் ஏற்படும் அத்தகைய சூழ்நிலையில் மேஷம்,சிம்மம் போன்ற ராசிகளுக்கு இந்த கிரக கிரக பெயர்ச்சி அதிக பலன்களை கொடுக்கும்.
ஆகஸ்ட் மாதம் சுக்கிர கிரக பெயர்ச்சி:
செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் முக்கிய காரணியாக சுக்கிர பகவான் பார்க்கப்படுகிறார்.
ஒரு நபரின் ஜாதகத்திலும் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால் அந்த நபர் எல்லாவிதமான பொருள் இன்பங்களையும் பெறுவார் என்பது ஜோதிட சாஸ்திரம் விதி.
அந்த வகையில் ஜூலை 7ம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்தார் தற்போது ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 10 மணிக்கு கன்னி ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார்.
இதன் போது கன்னி,துலாம்,ரிஷப, ராசிக்காரர்கள் அதிக சுப பலன்களை பெறுவார்கள்.
ஆகஸ்ட் மாதம் செவ்வாய் கிரக பெயர்ச்சி:
கிரகங்களின் அதிபதியான செவ்வாயும் ஆகஸ்டில் தனது ராசியை மாற்றப் போகிறார்,அந்த வகையில் தைரியம்,வீரம், நிலம், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய்.
கடந்த ஜூலை 1ம் தேதி சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 17ஆம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றுவார்.
அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட 17ஆம் தேதி அன்று செவ்வாய் கன்னியில் நுழைவார்,இந்த நேரத்தில் மேஷம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
tn rs 1000 rupees scheme need 6 documents
Kisan Vikas Patra scheme details 2023..!