
Ayushman Bhava is inaugurated by the President
மத்திய அரசின் உயர்தர சுகாதார சேவை திட்டம் ஆயுஷ்மான் பவ இயக்கம் இன்று நாட்டில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி வைக்கிறார் ஜனாதிபதி..!
நாடு முழுவதும் உயர்தர சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்க வகையில் மேற்கொள்ளப்படும் மற்றொரு முக்கியமான நிகழ்வாக ஆயுஷ்மான் பவ இயக்கம் இன்று நாட்டில் தொடங்கி வைக்கப்படுகிறது.
ஜனாதிபதி திரளபதி முர்மு ஆயுஷ்மான் பவ இயக்கத்தை காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்,இந்த வரலாற்று சிறப்புமிக்க இயக்கம் உலகளவிய.
சுகாதார பாதுகாப்பு அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதில் நாடு குறிப்பிட்ட சுகாதார துறையில் முன்னேற்றமாக அடையும்.
தொடக்க விழாவில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்,இணையமைச்சர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என முக்கியமான தலைவர்கள் பங்கே இருக்கிறார்கள்.
மாநில ஆளுநர்கள்,முதலமைச்சர்கள்,மாநில அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த விஞ்ஞானிகள் அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரங்கள்,வட்டார தலைநகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள ஆரம்பக்கட்ட சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களில் இருந்து.
ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது என்ன திட்டம்?இதனால் நாட்டுக்கு என்ன பலன்..!
இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நிலை அமைச்சகத்தால் தொடங்கப்படும் ஆயுஸ்மான் பவ இயக்கம் ஒரு விரிவான நாடு தழுவிய சுகாதார முன் முயற்சி ஆகும்.
இது நாட்டின் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தில் சிறந்த சுகாதார பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்துள்ளது.
ஆயுஷ்மான் பவ இயக்கம் என்பது சுகாதாரத்துறை பிற அரசு துறைகள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள.
தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுடன் ஒருங்கிணைந்த கிராம பஞ்சாயத்துகளால் செயல்படுத்தப்படும் ஒரு கூட்டு முயற்சியாகும்.
புவியியல் தடைகளை தாண்டி ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்திற்கு விரிவான சுகாதார பாதுகாப்பை விரிவுபடுத்துவதும்.
யாரும் பின்தங்கி விடாமல் அனைவருக்கும் எளிமையான உலகத்தரம் வாய்ந்த சுகாதாரம் கிடைப்பதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.
முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நேற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன்.
ஆயுஸ்மான் பவ இயக்கத்தை தொடங்குவதற்கு முன்னேற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்,அப்போது ஆயுஷ்மான் பவ முன் மூயிற்சியின் முக்கியத்துவத்தை தெரிவித்தார்.
நம் நாட்டில் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்பது சிறப்பாக இருக்கிறது,குறிப்பாக திரு நரேந்திர மோடி அவர்கள் அனைத்து துறைகளுக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இப்பொழுது இந்தியாவின் வெளியூர்துறை என்பது மிகச் சிறப்பாக செயல்படுகிறது.
இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கையின் மூலம் போர்கள் நடந்த நாடுகளில் இருந்து மாணவர்களை மற்றும் பொதுமக்களையும் மீட்டுக் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவின் ஏற்றுமதி என்பது பத்தாண்டுகளை விட இப்பொழுது பல லட்சம் கோடி உயர்ந்துள்ளது,இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு இப்பொழுது மிக பலமாக இருக்கிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்