Uncategorized

Best carbohydrate food list in tamil

Best carbohydrate food list in tamil

Best carbohydrate food list in tamil

கார்போஹைட்ரேட் உணவு வகைகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள்தான் உணவுகளில் இருந்து தான் வைட்டமின் சத்துக்கள், புரதச் சத்துக்கள், கார்போஹைட்ரேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கிறது.

மேக்ரோ என்ற ஊட்டச்சத்து வகையாகும் கார்போஹைட்ரேட் சத்து தான் நம்முடைய உடலுக்கு தேவையான முழுமையான ஆற்றலை கொடுக்கக்கூடியது.

நமது உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும் நல்ல வளர்ச்சி நிறைந்து இருப்பது கார்போஹைட்ரேட் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது.

கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் மக்களிடையே சில தவறான கருத்துக்கள் ஏற்பட்டு வருகிறது, இதை சாப்பிடுவதால் அதிக உடல் எடை, உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது, என மக்கள் அஞ்சுகிறார்கள்.

ஆனால் உண்மையில் கார்போஹைட்ரேட் மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்தாக நம்முடைய உடலுக்கு எப்போதும் தேவைப்படுகிறது.

உணவில் உள்ள கார்போஹைட்ரேட் ஊட்டச்சத்தை நம்மளுடைய உடம்பானது உறிஞ்சி அதை ஊட்டச்சத்தாக நம் உடலுக்கு தேவையான முழுமையான ஆற்றலை செல்களுக்கு அளிக்கிறது.

அந்த வகையில் அதிக ஆற்றல் நிறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை பற்றி முழுமையாக நீங்கள் தெரிந்து கொண்டால் உணவு சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும்.

Best carbohydrate food list in tamil

ஓட்ஸ்

ஓட்ஸ் உடலுக்கு தேவையான விட்டமின் சத்துக்கள் தாது சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது ஓட்ஸில் கார்போஹைட்ரேட் ஆனது 66% மற்றும் நார்ச்சத்துக்கள் 15% இருக்கிறது.

ஓட்ஸில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் பீட்டா, குளுக்கான், இருக்கிறது, இதய சம்பந்தமான நோய் உடலில் தேவையில்லாத கொழுப்பு சத்துகள் அளவை குறைக்க உதவுகிறது.

இந்த நோய் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் என மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இனிப்பு உருளைக்கிழங்கு

கார்போஹைட்ரேட் 21% அளவில் இனிப்பு உருளைக்கிழங்கில் இருக்கிறது, இனிப்பு சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இருப்பதால் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் இது குறைத்துவிடும்.

பீட்ரூட்

பீட்ரூட்டில் 10% அளவிற்கு கார்போஹைட்ரேட் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது, சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது.

இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆக்சிஜன்நேற்றிகள் நிறைந்துள்ளது பீட்ரூட்டில் அதிக அளவில் நைட்ரேட்டுகள் இருக்கிறது.

இது உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களின் அபாயத்தை குறைத்துவிடுகிறது, அது மட்டுமில்லாமல் உடல் செயல் திறனையும் அதிகரிக்க செய்கிறது.

அது மட்டுமில்லாமல் ரத்தசோகை நோயை குறைக்கிறது, உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க இது உதவுகிறது.

இறைச்சி வகைகள்

கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, மற்றும் வான்கோழி போன்ற இறைச்சிகளில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் ஊட்டச்சத்து  நிறைந்துள்ளது.

இறைச்சி வகை உணவுகளை நீங்கள் சரியான அளவில் இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய இறைச்சிகளை எடுத்துக் கொண்டால் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும் வாழலாம்.

முட்டையில் அதிக அளவில் புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையான அளவில் கிடைக்கும், இதனால் தினமும் 2 முட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசி கார்போஹைட்ரேட்கள் நிறைந்த ஒரு உணவுப் பொருளாக எப்பொழுதும் இருக்கிறது, அரிசியை சாதமாக வடித்து அல்லது மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

குளிர்காலத்தில் உடலுக்கு ஊட்டச்சத்தை

அரிசி உணவுகளை அதிக அளவில் சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து விடும் என்ற ஒரு கட்டுக்கதை இருக்கிறது.

7 types of foods can affect your kidneys

இயற்கை முறையில் விளைவித்த உணவு பொருட்களை எடுத்துக் கொண்டால் எந்த ஒரு பக்க விளைவுகளும் உங்களுக்கு வராது.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
1
Not Sure
0
Silly
0