செய்திகள்

Caryan Marjorie Femal ai Virtual Girlfriend

Caryan Marjorie Femal ai Virtual Girlfriend

Caryan Marjorie Femal ai Virtual Girlfriend

விர்ச்சுவல் பெண் தோழி மாதம் 41 கோடி ரூபாய் சம்பாதிக்கும் இளம்பெண் ரகசிய தகவல்கள் என்ன..!

செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, அக்குமெண்டெட் ரியாலிட்டி என தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில்.

யார் முதலில் இதை ஏற்றுக்கொண்டு வர்த்தகமாக மாற்றுகிறார்களோ அவர்களுக்கு பணமழை கொட்டுகிறது.

அந்த வகையில் ஸ்னாப்சார்ட்டில் (Snapchat) 1.8 மில்லியன் ரசிகர்களை வைத்துள்ள கேரின் மார்ஜோரி என்பவர் சமூக சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான நபராக உள்ளார்.

இன்றைய இன்டர்நெட் உலகில் மிகவும் ட்ரெண்டாக இருப்பவர் கூட இவர்தான்.

தொழில்நுட்பத்தை அதிகம் நம்பி இருந்த காரணத்தால் தன்னைப் போலவே ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு விர்ச்சுவல் உருவத்தை உருவாக்கினார்.

விர்ச்சுவல் உருவகத்தை வைத்து தற்போது ரியல் வேலட்டியில் ஒரு பெண் இருப்பது போலவே இருப்பது மட்டும் இல்லாமல் நாம் கேட்கும் கேள்விக்கு பெண் தோழி போல் பதில் அளிக்கும் வல்லமை கொண்டது.

இந்த நிலையில் இந்த உருவத்தை அடிப்படையாக வைத்து பெண் தோழி சேவையை தொடங்கியுள்ளார்,ஒரு நிமிடம் பெண் தோழி சேவை பயன்படுத்த ஒரு டாலர் கட்டணமாகும்.

தனது பெண் தோழி உருவத்திற்கு (Caryn AI) என பெயர் இட்டுள்ளார் இதை (Forever Voices) என்ற நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ளார் குரல் அடிப்படையில் சாட்போட் இதற்கு விர்ச்சுவல் உருவாக்கமும் உண்டு.

இது அந்த பெண்ணின் உண்மையான குரல் போலவே பதில் அளிக்கும் இதை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் மிகவும் நெருக்கமாகவும்.

அந்தரங்க உரையாடல்களை நடத்துவதற்கு அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கும் மற்றும் பாலியல் சார்ந்த பாலியல் உணர்வுகளை தூண்டும் பதில் பேசும் திறன் கொண்டது.

இது மிகவும் குறுகிய காலத்தில் இன்டர்நெட் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த காரணத்தால் இந்த செயற்கை உருவாக்கம் கொண்ட விர்ச்சுவல் (Caryn AI) பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.

இந்த விர்ச்சுவல் (Caryn AI) உருவாக்கம் மூலம் தற்போது இளம் தலைமுறையினருக்கு இருக்கும் தனிமை குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது என இதை உருவாக்கிய பெண் தெரிவித்துள்ளார்.

ஒரு நிமிடத்திற்கு ஒரு டாலர் என கட்டணம் வசூலிக்கும் நிலையில் தற்போது உருவாக்கும் மூலம் மாதத்திற்கு 5 மில்லியன் டாலர் அதாவது இந்தியா ரூபாய் மதிப்பில் 41 ரூபாய் வரையில் சம்பாதிக்கிறது இந்த பெண்.

குரல் அடிப்படையில் சப்போர்ட் செய்வதால் இது உணர்ச்சிகளை தூண்டுவதால் இந்த பெண் ரோபோவிற்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளார்கள்.

கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பெண் தோழி போல பதில் கொடுக்கிறது நேர்மறையாக உரையாடல் நடத்துகிறது.

பாலியல் உணர்ச்சிகளை தூண்டுகிறது போன்ற பல்வேறு காரணங்களால் இளைஞர்கள் அதிகமான உரையாடல்களை மேற்கொள்கிறார்கள்.

முக்கியமாக 20 வயது முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் இந்த பெண் இயந்திரத்திற்கு அடிமையாகி உள்ளார்கள்.

இந்த பெண் இயந்திரம் இப்போது அமெரிக்காவில் மட்டும் செயல்படுகிறது சமூக வலைத்தளங்களில்.

இன்னும் உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் இந்தப் பெண் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டால் மாதத்திற்கு வருமானம் என்பது கோடிக்கணக்கில் தாண்டும் என்பது உண்மையான விஷயம்.

Tamil health tips causes of stomach growling

தற்போது டெலிகிராம் தளத்தில் மட்டும் இருக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு பெண் மற்ற சமூக வலைத்தளங்களிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள.

வலைத்தளங்களிலும் வந்தால் மிகப்பெரிய பணவரவு இருக்கும் என்பது ஒரு உண்மையான விஷயம்.

What is your reaction?

Excited
5
Happy
3
In Love
2
Not Sure
3
Silly
2