
Chandrayaan 3 Vikram Lander landed on the Moon 2 time
சந்திராயன்-3 விக்ரம் லேண்டெர் நிலவில் மீண்டும் Soft Landing லேண்டிங் செய்து சோதனை செய்ய பார்க்கப்பட்டுள்ளது.
2வது முறையாக இந்த சோதனைக்கு பின் மிக முக்கிய காரணம் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
சந்திராயன்-3 நிலவில் தீவிரமான ஆராய்ச்சிகளை தற்போது செய்து வருகிறது,இந்த ஆராய்ச்சில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்து வருகிறது.
சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யா ரோவர் இரண்டும் தற்போது நிலவில் 14 நாட்கள் ஆராய்ச்சி முடிந்து உறக்கம் நிலைக்கு சென்று விட்டது.
14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி தென்பட்டதும் அது இயங்கமா என்ற கேள்வி இருக்கிறது?அதில் தற்போது முழு சார்ஜ் உள்ளது.
இதனால் 14 நாட்களுக்குப் பின் அதை இயக்க வைக்கும் பணிகள் நடக்கும்.
இன்னொரு பக்கம் இதில் விக்ரம் லேண்ட்ல தரையிறங்கிய இடத்தில் இருந்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறது,பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.
பிரக்யா ரோவர் நிலவில் மெதுவாக நகர்ந்து சென்று ஆய்வு செய்து வந்த நிலையில் விக்ரம் லேண்டர், ரோவர் தங்களுடன் கொண்டு சென்ற எல்லா கருவிகளையும் செயல்படுத்திக் கொண்டுள்ளது.
பல்வேறு சோதனைகளை செய்ய நிலவில் சந்திராயன்-3 மூலம் பல்வேறு கருவிகள் தயாரிக்கப்பட்டு அதில் நிறுவப்பட்டு உள்ளது.
இரண்டாவது முறையும் வெற்றி
மீண்டும் சந்திராயன்-3 விக்ரம் Soft Landing லேண்டிங் நிலவில் செய்து சோதனை செய்யபார்க்கபட்டு உள்ளது,இந்த சோதனைக்கு பின் மிக முக்கிய காரணம் உள்ளது.
அதாவது விக்ரம் லேண்டெர் தரையிறங்கிய இடத்தில் இருந்து பறந்து மேலே சென்று அதன் பின் மீண்டும் வேறு இடத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்திய விஞ்ஞானிகள் கொடுத்த கட்டளையின் அடிப்படையில் அதை இயந்திரங்களை ஆன் செய்து எதிர்பார்த்தபடி விக்ரம் லேண்டெர் 40 சென்டிமீட்டர் மேலே உயர பறந்து.
30 முதல் 40 சென்டிமீட்டர் தொலைவில் நகர்ந்து பாதுகாப்பான இடத்தில் தரையிறங்கியுள்ளது.
அப்போது அதில் இருந்த அனைத்து பாகங்கள் எல்லாம் உள்ளே சென்று விட்டு அதன் பின் மீண்டும் வெளியே கொண்டுவரப்பட்டது இதன் மூலம் நிலவில் மனிதர்களை நிலவில் தரையிறக்கம் செய்வதற்கு.
வெற்றியை இந்தியா செய்ய முடியும் அங்கேயே பறந்து இங்கு அங்கும் செல்லும் தொழில்நுட்ப யோசனைகளை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
எதிர்காலத்தில் மனிதர்களை நிலவிற்கு அனுப்பினால் மீண்டும் ராக்கெட் உதவியுடன் பூமிக்கு திரும்ப இது மிகப்பெரிய உதவிகரமாக இருக்கும்.
Thermal Physical Experiment என்ற கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது இதன் ரீடிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
அதன்படி நிலவில் இருக்கும் மணல் பரப்பு உட்பரப்பில் செய்யப்பட்ட சோதனையில் அவை பெரிதாக வெப்பத்தை கடத்த வில்லை.
அதே போல் இங்கே வெப்பம் வேறு வேறு இருக்கிறது,அதாவது ஒரே வெப்பம் இல்லை வெப்பத்தில் பெரிய மாறுபாடுகள் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பகிர்த்துள்ள ஒரு வரைபடம் நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை மாறுபாடுகளை 0 முதல் 70 டிகிரி செல்சியஸ் வரை விளக்கியுள்ளது.
இது பல்வேறு ஆழங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது,அதன்படி ஆலம் மாறுபட மாறுபட வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறுபடுகிறது.
நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
நிலவில் உள்ள கனிமங்களின் வகைப்பாடு
நிலவின் தென் துருவத்தில் மிக முக்கியமான கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதாவது கந்தகம், சல்பர், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், ஆகியவற்றின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அளவீடுகள் செய்ததில் மாங்கனிசு, சிலிக்கான், ஆக்சிஜன், இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது,அங்கு ஹைட்ரஜன் இருக்கிறதா என்பது பற்றிய தீவிரமான ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
இந்தியாவில் சிறந்த 10 சேமிப்பு திட்டங்கள் 2023
Nokia 7610 Mini 5G 2023 Specifications Price