
Chennai student sathyapriya murder case details
மாணவி படுகொலை புழல் சிறையில் தூங்காமல் புலம்பிய சதீஸ் தற்கொலை எண்ணத்தால் 24 மணிநேரத்திற்கும் காவல்துறை தீவிர கண்காணிப்பு..!
சென்னையில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி சத்யபிரியாவை ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான சதீஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்.
இரவு முழுவதும் புலம்பி தள்ளி உள்ளார் தற்போது அவரை 24 மணி நேரமும் கண்காணிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.
மேலும் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவருக்கு கவுன்சிலிங் வழங்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இளைஞர்களை தூண்டும் சாதி கட்சிகள்
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் மதம் சாதி தொடர்பான வன்முறைகளும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகிவிட்டது.
குறிப்பாக சில சாதி கட்சி தலைவர்கள் இளைஞர்களை தவறான வழியில் வழி நடத்துகிறார்கள்.
அவர்களுடைய பேச்சும் செயலும் இளைஞர்களை பல்வேறு தவறுகள் செய்வதற்கு தூண்டுகிறது.
அந்த வகையில் கொலைக்கு காரணமாக இருந்த சதீஷ் ஒரு கட்சியில் இருப்பதும் அந்த கட்சி தலைவர்களுடன் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
இப்பொழுது இணையதளத்தில் மக்கள் குறிப்பிட்ட அந்த கட்சியையும் தலைவரையும் ஒன்றாக விமர்சித்து வருகிறார்கள்.
இளைஞர்கள் ஏன் தவறான வழியில் பயணிக்கிறார்கள்
வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை பெற்றுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குனர்கள், கட்சித்தலைவர்கள், சில போராளிகள், எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு.
இந்து மதத்தை வேரறுக்க வேண்டும் இந்து கடவுள்களை ஆபாசமாக பேசுவது.
கோயில்களில் இருக்கும் சிலைகளை ஆபாசமாக சித்தரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
இதுபோன்ற நபர்கள் இளைஞர்களை தவறான வழியில் வழி நடத்துகிறார்கள்.
பழிக்குப் பழி எடுப்பது பெண்களை கொள்வது பெண்களை ஆபாசமாக திட்டுவது,போன்றவைகள் இவர்களின் செயல்களாக எப்பொழுதும் தமிழ்நாட்டில் இருக்கிறது.
அமைதியாக இருக்கும் தலைவர்கள்
அதிமுக ஆட்சியில் ஏதாவது ஒரு சம்பவம் இது போல் நடந்தால் சிவகுமார் குடும்பம், சூர்யா ஜோதிகா தமிழ் இயக்குனர்கள், வைகோ, திருமாவளவன்.
இடதுசாரி கட்சிகள் போன்றவர்கள் முதல் நபர்களாக இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
ஆனால் இப்போது நடந்திருக்கும் இந்த செயலுக்கு யாரும் எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை.
இது சாதாரண நிகழ்வு கிடையாது இதற்குப் பிறகு இது போன்ற எந்த ஒரு நிகழ்வும் நடக்காமல் இருந்தால் அது தமிழ்நாட்டு பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது.
ஆனால் இப்போது தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஏன் இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது
இதற்கு தமிழ் சினிமாவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது சினிமாவில் எளிமையாக பணக்காரர் ஆக மாறிவிட வேண்டும் அதுமட்டுமில்லாமல் செலவுக்கு உடனடியாக பணம் தேவை என்றால்.
பணக்காரர் வீட்டுப் பெண்ணை மணந்து கொண்டால் இதெல்லாம் நடக்கும் என்ற காட்சிகளும் அதிகளவில் இடம் பெறுகிறது.
இதை பார்த்தும் இளைஞர்கள் தவறான வழியில் செல்கிறார்கள்.
தமிழ் நாட்டை சீரழிக்கும் சினிமா இயக்குனர்கள்
வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை பெற்றுக்கொண்டு தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராகவும்.
தமிழ் பண்பாட்டை ஆபாசமாக சித்தரிப்பது, இந்துமத கோவில்களை ஆபாசமாக பேசுவது, இந்து புனித நூல்களை ஆபாச நூல்கள் என்று சித்தரிப்பது.
மருத்துவ காளான் வளர்ப்பு தொழில் வீட்டிலிருந்து 4 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்..!
போன்றவைகள் தமிழ்சினிமாவில் அதிகமாகி விட்டது இதற்கு இப்போது மக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடக காதல் கும்பல் எப்போதும் தமிழ்நாடு முழுவதும் சுற்றிக் கொண்டு இருக்கிறது.
5 best investment plan in tamil
இவர்களுடைய ஒரே வேலை என்னவென்றால் பெண்களை காதலிப்பது, அவர்களுடன் உல்லாசமாக இருப்பது, பிறகு பெண்களை விட்டு விட்டு செல்வது.
இது போன்ற நிகழ்வு என்பது தமிழ்நாட்டில் மறைமுகமாக நடந்து வருகிறது,இதற்கு குறிப்பிட்ட சில கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.