செய்திகள்

கட்டுமான பொருட்களின் விலைப்பட்டியல்..! Construction materials price list in tamil 2023

Construction materials price list in tamil 2023

Construction materials price list in tamil 2023

கட்டுமான பொருட்கள் விலை நிலவரம் 2023..!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கட்டுமான பொருட்களின் விலை என்பது மிக அதிகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

பக்கத்தில் இருக்கும் மாநிலங்களை விட தமிழகத்தில் மட்டுமே கட்டுமான பொருட்களின் விலை மிக அதிகம்.

தொடர்ந்து ஆண்டு தோறும் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது இதைக் கட்டுப்படுத்துவது என்பது மிகக் கடினமான காரியமாக இருக்கிறது.

இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவது என்பது மிக கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கிறது.

வணக்கம் நண்பர்களே இப்போதெல்லாம் தினந்தோறும் கட்டுமானப் பொருட்களின் விலை என்பது அதிகரித்துக் கொண்டே போகிறது.

பெட்ரோல், டீசல், விலை போல கட்டுமான பொருட்களின் விலை என்பது எப்பொழுதும் ஏற்றத்துடன் இருக்கிறது.

அதனால் கட்டுமானம் சார்ந்த வேலைகள் தொடங்குவதற்கு அனைவரும் இப்பொழுது சிறிது தயக்கம் காட்டுகிறார்கள்.

கட்டுமான பொருட்கள் விலை குறையும் போது அதனை வாங்கி உங்களுடைய கட்டுமானம் சார்ந்த தொழிலுக்கு பயன்படுத்துவது நன்று.

ஜல்லி, சிமென்ட்,கம்பி,மண், செங்கல், மணல் போன்ற பொருட்களின் விலைப்பட்டியல் பதிவு செய்துள்ளோம் அவற்றைப் படித்து பார்த்து விலை நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சிமெண்ட் விலை நிலவரம் 2023

ராம்கோ சிமெண்ட் விலை  (Ramco)

HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.445/-

கோரமண்டல் சிமெண்ட்  (Coromandel)

HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.445/-

OPC 53 சிமெண்ட் விலை RS.465/-

அல்ட்ராடெக் சிமெண்ட் விலை  (Ultratech)

HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.445/-

OPC 53 சிமெண்ட் விலை RS.465/-

பிரியா சிமெண்ட் விலை  (Priya)

HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.380/-

OPC 53 சிமெண்ட் விலை RS.395/-

செட்டிநாடு சிமெண்ட் விலை  (Chettinad)

HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.390/-

மகா சிமெண்ட் விலை  (Maha)

HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.370/-

OPC 53 சிமெண்ட் விலை RS.390/-

பராசக்தி சிமெண்ட் விலை  (Parasakthi)

HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.355/-

OPC 53 சிமெண்ட் விலை RS.375/-

டால்மியா சிமெண்ட் விலை (Dalmiya)

HDPE-POLY PACK PPC சிமெண்ட் விலை RS.055/-

OPC 53 சிமெண்ட் விலை RS.320/-

செங்கல் விலை நிலவரம்

3000 Nos   RS.22,000/-

12 MM  RS.35/-

40 MM  RS.38/-

20 MM  RS.40/-

ஜல்லி விலை ஒரு யூனிட் RS.3500/-

மணல் விலை ஒரு அடி RS.140/-

கம்பி விலை நிலவரம்

காமாட்சி ஸ்டீல் விலை நிலவரம் (Kamatchi Steel Price Status)

8mm   Dia  TMT ஒரு டன் RS.47,685.28

10mm Dia  TMT ஒரு டன் RS.46,055.94

12mm Dia  TMT ஒரு டன் RS.46,490.43

16mm Dia  TMT ஒரு டன் RS.46,490.43

20mm Dia  TMT ஒரு டன் RS.46,490.43

25mm Dia  TMT ஒரு டன் RS.46,055.94

32mm Dia  TMT ஒரு டன் RS.47,142.17

அருண் ஸ்டீல் விலை நிலவரம் (Arun Steel Price Status)

8mm   Dia  TMT ஒரு டன் RS.45,651.38

10mm Dia  TMT ஒரு டன் RS.44,040.15

12mm Dia  TMT ஒரு டன் RS.43,503.07

16mm Dia  TMT ஒரு டன் RS.44,040.15

20mm Dia  TMT ஒரு டன் RS.44,040.15

25mm Dia  TMT ஒரு டன் RS.44,040.15

32mm Dia  TMT ஒரு டன் RS.45,651.38

டாட்டா ஸ்டீல் விலை நிலவரம் (Tata Steel Price Status)

8mm   Dia  TMT ஒரு டன் RS.51,000

10mm Dia  TMT ஒரு டன் RS.50,000

12mm Dia  TMT ஒரு டன் RS.50,000

14mm Dia  TMT ஒரு டன் RS.49,000

20mm Dia  TMT ஒரு டன் RS.57,000

25mm Dia  TMT ஒரு டன் RS.59,000

32mm Dia  TMT ஒரு டன் RS.61,000

Joining our WhatsApp group

எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

30000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு முதல்வர் ஸ்டாலின்

Pathiram Pathivu Seiyum Pothu Kavanikka Vendiya Visayam

How to get new ration card in tamil nadu

பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

What is your reaction?

Excited
2
Happy
8
In Love
3
Not Sure
5
Silly
1