Uncategorized

countries with lower currency value than Indian rupee

Countries with lower currency value than Indian rupee

Countries with lower currency value than Indian rupee

இந்திய ரூபாய் மதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்..!

இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் நம் நாட்டின் ரூபாய் மதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை பற்றி முழுமையாக பார்க்க போகிறோம்.

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 77.50 இருக்கும் அதே நேரத்தில் ஒரு சில நாடுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது, அந்த நாடுகள் எவை என்று முழுமையாக பார்க்கலாம்.

இந்தோனேஷியா

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம் உள்ள நாடு இந்தோனேசியா அங்கு ரூபியா என்று பணம் மதிப்பிடப்படுகிறது, இந்தியாவில் ஒரு ரூபாய் என்பது இந்தோனேஷியாவில் 194 ரூபாய்க்கு சமம்.

இந்தோனேசியாவில் சுற்றுலா செல்வதற்கு ஏராளமான இயற்கையான இடங்கள் உள்ளன அவை என்னவென்றால்.

மணல் கடற்கரைகள், நெல்வயல்கள், ஏராளமான கோவில்கள், மசாஜ் சென்டர்கள், உங்களை வேறு உலகத்திற்கு கொண்டு செல்லும்.

கொலம்பியா

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பிராந்தியங்கள் நாடுகளில் சில வட அமெரிக்காவிலும் இருக்கின்றன,இங்கு பணம் கொலம்பியா என்று மதிப்பிடப்படுகிறது, ஒரு ரூபாய் 50 கொலம்பியானுக்கு பெசோ ஈடானது.

ஜிம்பாப்வே

இந்திய ரூபாய் மதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஜிம்பாப்வே இடம்பெற்றுள்ளன, ஜிம்பாப்வே நாட்டில் பணம் டாலர் தான் என்றாலும் கூட பணவீக்கம் காரணமாக மதிப்பு மாறுபடுகிறது அந்த வகையில் 1 ரூபாய் என்பது அங்கு 4 ரூபாய்க்கு சமம்.

பராகுவே

தென் அமெரிக்காவில் உள்ள நாடான பராகுவேவில் பராகுயான் கவுரானி பணத்தை என்று மதிப்பிடுகின்றனர்.

நம்முடைய ஒரு ரூபாய் அவர்கள் நாட்டில் அதிகபட்சமாக 85 ரூபாய்க்கு சமமாக இருக்கிறது.

இந்தியாவில் இருந்து செல்ல விமான டிக்கெட் முன்கூட்டியே புக் செய்தால் குறைந்த விலையில் கிடைக்கும்.

லாவோஸ்

ஆசிய கண்டத்தில் இருக்கும் நாடுகள் லாவோஸ், மியான்மர், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, ஆகியவை அருகில் இருக்கும் நாடுகள்.

இங்கு பணம் லாவோ கிப் என்று அழைக்கப்படுகிறது, ஒரு ரூபாய் 127 லாவோ கிப்க்கு சமமானது அதனால் தாராளமாக இங்கு சுற்றுலா செல்லலாம்.

அதுமட்டுமில்லாமல் இது ஆசிய கண்டத்தில் இருப்பதால் இங்கு இந்து சமயம் அதிக அளவில் பரவியுள்ளது.

மியான்மர், கம்போடியா, வியட்நாம், போன்ற நாடுகளில் புத்த மற்றும் இந்து சமயம் அதிக அளவில் இருப்பதால், இந்து மதம் சார்ந்த பல்வேறு வகையான திருக்கோயில்களை நீங்கள் காணமுடியும்.

இலங்கை

நம் நாட்டிற்கு மிக அருகில் இருக்கும் ஒரு நாடுதான் இலங்கை இலங்கையில் 2.66 ரூபாய்க்கு சமம் புராதன கட்டடங்கள், ஆச்சரியப்பட வைக்கும் இடங்கள் என சுற்றி பார்க்க அதிக இடங்கள் இருக்கிறது.

நேரமிருந்தால் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்கள் உப்புவேலி, நிலவேலி, கடலோரத்தில் இருக்கும் சிறிய நகரங்களான இவை மிகவும் அழகானவை.

அதுமட்டுமில்லாமல் நம்முடைய தமிழ் நாவலில் இருக்கும் பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள  பல்வேறு இடங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

கம்போடியா

கம்போடியாவில் பணத்தை ரியால் என்று கூறுகிறார்கள் ஒரு ரூபாய் என்பது 54 கம்போடிய ரியாழுக்கு சமமாகும்.

தமிழ்நாட்டில் டாப் 10 பணக்காரர்கள் யார் யார் அதன் முழு விவரம்..!

கம்போடிய ஆசியாவில் இருக்கும் பழமையான ஒரு நாடு இந்த நாடு பழமையான கலாச்சாரத்திற்கும், அழகிய கட்டிடக் கலைக்கும் பெயர் பெற்றது.

Top 10 richest states of 2022 in India in tamil

அதுமட்டுமில்லாமல் கம்போடியாவில் தமிழ் மன்னனால் கட்டப்பட்ட இரண்டாம் சூரியவர்மன் மிகப்பெரிய ஆலயம் அங்கு உள்ளது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0