செய்திகள்

மணிப்பூர் அரக்கர்கள் நிர்வாகமாக பெண்களை இழுத்துச் சென்ற கொடூரம் 78 நாட்களுக்குப் பின் 4 நபர்கள் கைது..!Criminal arrested for manipur women naked rally

Criminal arrested for manipur women naked rally

Criminal arrested for manipur women naked rally

மணிப்பூர் அரக்கர்கள் நிர்வாகமாக பெண்களை இழுத்துச் சென்ற கொடூரம் 78 நாட்களுக்குப் பின் 4 நபர்கள் கைது முக்கிய குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டது..!

முக்கிய குற்றவாளியின் புகைப்படம் முதல் முறையாக சமூக வலைத்தளங்களிலும் செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடக்கத்தில் இருந்து குகி பழங்குடி சமூகத்தினருக்கும் எதிராக மெய்தி சமூகத்தினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மே மாதம் 4ம் தேதி குகி சமூகத்தினர் வீட்டை எரித்த மெய்தி சமூகத்தின் உள்ளே இருந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்து வந்து கும்பல் பலாத்காரம் செய்தனர்.

இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரன் கொடூரமாக கொன்றுவிட்டார்கள் 77 நாட்கள் கழித்து இந்த சம்பவத்தில் வீடியோ நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்கள் அதிர வைத்தது.

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், வெளிநாட்டவர்கள், என பலரும் இச்ச சம்பவத்தை கடுமையாக கண்டித்து பதிவிட்டனர்.

இது குறித்து இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி சம்பவம் வெட்கக்கேடானது.

என் இதயம் கோபம் நிரம்பியுள்ளது,எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதி அளிக்கிறேன்.

சட்டம் முழுமையுடன் முழு வலிமையுடன் தன் கடமையை செய்யும், மணிப்பூர் மகள்களுக்கு நடந்த சம்பவத்தை மன்னிக்க முடியாது என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்மத்தையும் சம்பவத்தையும் சுட்டிக்காட்டி கடுமையான அமலில் ஈடுபட்டதை தொடர்ந்து.

நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

மறுபக்கம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா மணிப்பூருக்கு சென்று நிலவரத்தை கண்டறிய முடிவு செய்திருக்கிறது.

மறுபக்கம் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் சுமதி ராணி, உள்ளிட்ட மணிப்பூர் முதலமைச்சர் பிரேம் சிங்கர்க்கு தொடர்பு கொண்டு இது கேட்டு விளக்கம் கேட்டு உள்ளார்கள்.

இந்த நிலையில் இச்சம்பவம் நடந்து 78 நாட்கள் கழித்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட நபர்களை கண்டுபிடித்தார்கள்.

அந்த கும்பலின் முக்கியமான நபரை கண்டுபிடித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள் மணிப்பூர் மாநில காவல்துறை.

அந்த பதபதைக்கும் வைக்கும் வீடியோவை பார்த்தவர்களில் முதல் வரிசையில் பெண்ணை பச்சை டி-ஷர்ட் அணிந்து ஒரு இளைஞர் நிறுவனமாக இழுத்துச் செல்வது தெரிந்திருக்கிறது.

அவரைத்தான் தற்போது கண்டுபிடித்து உள்ளதாக தெரிவிக்கிறார்கள் 32 வயது அந்த இளைஞர் மணிப்பூரில் கடந்த மே மாதத்தில் இருந்து குகி இனத்தை சேர்ந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி.

பலரைக் கொண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி சென்ற மெய் சமூகத்தை சேர்ந்தவர் இவர்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

What is really happening in Manipur

How to message on WhatsApp without saving number

Tasmac case in Madras High Court 2023

How to apply for change of patta through online

What is your reaction?

Excited
1
Happy
1
In Love
1
Not Sure
2
Silly
2