
DMK announced candidate for the post of mayor and Deputy Mayor
தமிழகத்தில் மேயர், துணை மேயர், பதவிகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு, பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது..!
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் பெரும்பான்மையான வெற்றிபெற்ற திமுக அரசு மாநகராட்சிக்கான மேயர் துணை மேயர்.
தேர்தலில் வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது, அந்த வேட்பாளர்களின் முழு பட்டியலை இந்த கட்டுரையில் காணலாம்.
மேயர் பதவி
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த வாரத்தில் முடிவு பெற்றிருக்கும் நிலையில் தற்போது இதில் 21 மாநகராட்சியில் 952 மாநகராட்சி வார்டுகள்.
உட்பட 2,360 நகராட்சி வார்டு திமுக அரசு கைப்பற்றியது குறிப்பாக சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகளில் திமுக தனித்து வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இந்தப் பதவியில் அமரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா மார்ச் 2-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்றது.
இதற்கிடையில் மாநகராட்சிக்கான மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி தலைவர், உள்ளிட்ட பதவிகளுக்கு மார்ச் 4-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இப்பொழுது சென்னையில் அதிகபட்ச இடங்களில் திமுக தனித்து வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மேயராக எந்த நபர் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் அடுத்த புதிய மேயர் பதவி வகிக்க 28 வயதான இளைஞரான பிரியா ராஜன் இன்று மார்ச் 3ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மற்ற நகராட்சிகளின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு சில வேட்பாளர்களை திமுக அரசு இப்போது அறிவித்துள்ளது.
இதில் மேயர் பதவிக்கு 9 ஆண்கள் 11 பெண்கள் மற்றும் துணை மேயர் பதவிக்கு 10 ஆண்கள் 5 பெண்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இதில் 20 நபர்கள் இளங்கலை பட்டதாரிகள் மற்றும் 11 நபர்கள் முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது திமுக வெளியிட்டுள்ள மொத்த மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்களின் முழு விவரங்களை கீழே காணலாம்.
வேட்பாளர்களின் பட்டியல் விவரங்கள்
சென்னை மாநகராட்சி
மேயர் – ஆர் பிரியா
துணை – மேயர் மகேஷ்குமார்
ஈரோடு மாநகராட்சி
மேயர் -நாகரத்தினம்
துணை -செல்வராஜ்
தூத்துக்குடி மாநகராட்சி
மேயர் – ஏபி ஜெகன்
துணை மேயர் – ஜெனிட்டா செல்வராஜ்
நாகர்கோவில் மாநகராட்சி
மேயர் – மகேஸ்
துணை மேயர் – மேரி பிரின்சி
சிவகாசி மாநகராட்சி
மேயர் – சங்கீதா இன்பம்
துணை மேயர் -விக்னேஷ் பிரியா
திண்டுக்கல் மாநகராட்சி
மேயர் – இளமதி
துணை மேயர் – ராஜப்பா
ஓசூர் மாநகராட்சி
எஸ்.ஏ.சத்யா
சி.ஆனந்தைய்யா
கரூர் மாநகராட்சி
மேயர் – கவிதா கணேசன்
துணை மேயர் – தாரணி
கும்பகோணம் மாநகராட்சி
துணை மேயர்- தமிழழகன்
தஞ்சாவூர் மாநகராட்சி
மேயர் – சண் இராமநாதன்
துணை மேயர் – அஞ்சுகம் பூபதி
கடலூர் மாநகராட்சி
மேயர்- சுந்தரி
வேலூர் மாநகராட்சி
மேயர் – சுஜாதா ஆனந்தகுமார்
துணை மேயர் – சுனில்
காஞ்சிபுரம் நகராட்சி
மேயர் – மகாலட்சுமி யுவராஜ்
தாம்பரம் மாநகராட்சி
மேயர் – வசந்தகுமாரி
துணை மேயர் – ஜி காமராஜ்
ஆவடி மாநகராட்சி
மேயர் – ஜி உதயகுமார்
திருப்பூர் மாநகராட்சி
மேயர் – தினேஷ்குமார்
சேலம் மாநகராட்சி
மேயர் – ஏ இராமச்சந்திரன்
கோவை மாநகராட்சி
மேயர் – கல்பனா
துணை மேயர் – வெற்றிச்செல்வன்
சொட்டை விழுந்த இடத்தில் முடி வேகமாக வளர வேண்டுமா..!
நெல்லை மாநகராட்சி
மேயர் – பி எம் சரவணன்
துணை மேயர் – கே ஆர் ராஜீ
TNPSC group 4 exam date in 2022 in tamil nadu
திருச்சி மாநகராட்சி
மேயர் – அன்பழகன்
துணை மேயர் – திவ்யா தனகோடி
மதுரை மாநகராட்சி
மேயர் – இந்திராணி