
Donald Trump announce the next target maybe Taiwan
அடுத்த உலகப் போரைத் தொடங்கும் சீனா எச்சரிக்கை விடும் டொனால்ட் ட்ரம்ப் என்ன நடக்கப்போகிறது..!
அமெரிக்கா முட்டாள் போன்று செயல்படுவதால் சீனாவும் இப்பொழுது தைவான் மீது போர்தொடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அல்லது விரைவில் சீனா இந்த போரை தொடங்கிவிடும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய ஒரு விஷயத்தை ஊடகங்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது, இந்தப் போர் 8வது நாளாக நீடிக்கிறது, இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்று ஒரு நிலைப்பாடு இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறது,கிர்சன் நகரை ரஷியப் படை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிவ் நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் இப்பொழுது மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
உக்ரைன் ராணுவம் நாட்டை காக்கும் வகையில் எதிர்த் தாக்குதலை அதிவேகமாக நடத்தி வருகிறது.
இந்தியாவிற்கு கடும் நெருக்கடி
ரஷ்யாவின் இந்த செயலுக்கு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், உள்ளிட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை 20க்கும் மேற்பட்ட நாடுகள் அமல்படுத்தி உள்ளன.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலை என்ன என்று உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இதனால் இந்தியா நாங்கள் எப்போதும் நடுநிலையாக இருப்போம் என்று வெளிப்படையாக தெரிவித்துவருகிறது.
போரைக் கைவிட்டு பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் விளாடிமிர் புதின் இன்னும் போரைக் கைவிடவில்லை.
அடுத்த டார்கெட் தைவான்
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் முன்னால் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
தைவான் நாடு மீது படையெடுக்க சீனா இப்போது தயாராக இருக்கிறது, இது பற்றி அவர் தெரிவிக்கையில் தைவான்மீது அடுத்த படையெடுப்பு நிச்சயம் நிகழும் இதை சீனா நிகழ்த்தும்.
ஏனென்றால் அமெரிக்கா இப்போது முட்டாள்தனமாக செயல்பட்டு வருகிறது, அமெரிக்க தலைவர் ஒரு திறமையற்ற நபர் என்று ரஷ்யா, சீனாவால், பார்க்கப்படுகிறது.
சீன அதிபரின் உளவுப் பார்வை
இப்பொழுது மொத்த சீன நாடும் உக்ரைன் மீது ரஷ்யாவின் போரை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
சீன அதிபர் லீ ஜிங்பிங் உளவு விஷயத்தில் கடும் திறமையானவர், ஆப்கானிஸ்தானிலிருந்து நோட்டோ மற்றும் அமெரிக்க படைகள் வெளியேறியது.
அமெரிக்க மக்களை அங்கே விட்டுவிட்டு வந்தது, ஆகியவற்றை நினைத்து பார்க்கிறார், இதனால் சீனா விரைவில் போரை தொடங்கும் என அவர் அறிவித்துள்ளார்.
இதற்கு முன் நடந்தது என்ன
முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் உக்ரைன் நாட்டின் ஒரு பெரும் பகுதியை சுதந்திரம் பெற்றதாக அவர் அறிவித்துள்ளார்.
திருமண உதவி தொகை பெறுவது எப்படி 2022
அவர் ஒரு மேதை, புத்திசாலி, உக்ரைன் நாட்டில் அமைதி ஏற்படுத்தும் நபராக இருக்க போகிறார்.
TNPSC group 4 exam date in 2022 in tamil nadu
எனக்கு அவரை நன்கு தெரியும், நான் அவருடன் நன்கு பழகி உள்ளேன், அவர் என்னை விரும்பினார் நானும் அவரைவிரும்பினேன் என பெருமையாக தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் கருத்து
அமெரிக்க தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதால் நான் தோல்வி அடைந்தேன், நான் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் இப்பொழுது அமெரிக்காவின் செயல்பாடு வேறு விதத்தில் இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.