செய்திகள்

சோதனை ஓட்டம் மிகப்பெரிய வெற்றி சென்னையில் எங்கெல்லாம் இந்த புதிய டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படுகிறது தெரியுமா..!Double decker bus trial success in Chennai 2023

Double decker bus trial success in Chennai 2023

Double decker bus trial success in Chennai 2023

சோதனை ஓட்டம் மிகப்பெரிய வெற்றி சென்னையில் எங்கெல்லாம் இந்த புதிய டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படுகிறது தெரியுமா..!

சென்னையில் மாடி பேருந்துகள் என்று அழைக்கப்படும் இரட்டை அடுக்கு பேருந்துகளின் சோதனை ஓட்டம் நடந்து முடிந்த நிலையில் இவை எங்கெல்லாம் இயக்கப்படும் என்பதை.

டபுள் டக்கர் பேருந்துகள் அதிக பயணிகளை ஏற்றி செல்லக்கூடிய முக்கிய நன்மையை தவிர,இந்த பயணிகள் பாதையில் உயரமான கட்டிடங்களை கண்டு ரசிப்பதற்கும் வழி வகுக்கும்.

1975 ஆம் ஆண்டு முதன்முதலாக சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன,1980களில் இரட்டை அடுக்கு பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்ட பிறகு.

1997 ஆம் ஆண்டு மீண்டும் நகரத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

1997 முதல் 2008 வரை 18A வழித்தடங்களில் அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தாம்பரம் வரை டபுள் டக்கர் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டது.

எப்பொழுது பேருந்துகள் முழுவதும் நிறுத்தப்பட்டது

2008 ஆம் ஆண்டில் இந்த டபுள் டக்கர் பேருந்துகள் முழுவதும் சென்னையில் நிறுத்தப்பட்டது,பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதும் மற்றும் இறங்கும்போது பயணிகள் எதிர்கொள்ளும் அசோகரிங்கள் அதிகமாக இருப்பதால்.

டபுள் டக்கர் பேருந்து நிறுத்தப்பட்டது,மூத்த குடிமக்கள் பேருந்தை அணுகுவதில் சிரமப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் கடுமையான போக்குவது நெரிசல் மற்றும் சென்னை மெட்ரோ நகரில் அதிக அளவில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதால்.

2008இல் இந்த இரட்டை அடுக்கு பேருந்து சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது.

இந்தப் பேருந்தில் பெரும்பாலும் மாடியில் போய் அமர்வோர் விரும்புவார் அப்போதுதான் பெரிய கட்டிடங்களின் அழகை கண்டு ரசிக்க முடியும்.

கீழே உள்ள இருக்கைகள் பெரும்பாலும் காற்று வாங்கும் இல்லாவிட்டால் மேலே நிரம்பி வழியும் இத்தகைய கம்பீரமான பேருந்துகளை 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க முடியும்.

பேருந்தை இயக்குவது எப்படி

இந்தப் பேருந்து எரிபொருளில் இயங்குவதில்லை அதற்கு மாறாக மின்சாரத்தில் இயங்கும் பேருந்தாக இது வடிவமைக்கப்பட்ட உள்ளது.

இந்த பேருந்தை அதிக வேகமாக இயக்கினால் பேருந்து முழுவதும் கவிழ்ந்துவிடும்,இந்தப் பேருந்தை மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க முடியும்.

இந்த நிலையில்தான் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இடையே இந்த பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலையில் மீண்டும் புதிய அதிநவீன மின்சாரத்தால் இயங்கக்கூடிய மாடி பேருந்தை பார்த்த பயணிகள் மிக உற்சாகத்தில் இருக்கிறார்கள் இந்த பேருந்துகள் எரிபொருள் இயங்காது.

இதனால் இந்த பேருந்து இயங்கும் போது சத்தம் ஏற்படாது இதில் பயணிகளின் சௌகரியத்திற்காக கூடுதல் வசதிகளும் பல வகை செய்யப்பட்டுள்ளது.

பாரியமுனை (என்எஸ்சிபோஸ்) சாலையிலும் இந்த சோதனை ஓட்டம் நடந்தது.

மின் கம்பிகள் இல்லாத தாழ்வான மரங்கள் இல்லாத அண்ணாசாலை, கிழக்கு கடற்கரை சாலை, போன்ற முக்கிய பகுதிகளில் இந்த டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

MI INDEPENDENCE DAY FESTIVAL BEST OFFERS

Ather 450S Electric Scooter Specifications Price

How to apply new ration card in tamilnadu

New SP 160 Honda Unicorn Bike Specifications Price

How to reduce cholesterol level naturally in tamil

New rules announced for getting new passport

What is your reaction?

Excited
2
Happy
2
In Love
1
Not Sure
1
Silly
1