
ED conducting raids at various places in TN today
கனிமவளத்துறை அலுவலகத்தில் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி ரெய்டுகளுக்கு மத்தியில் அதிரடி நடவடிக்கை..!
சென்னை சேப்பாக்கம் கனிமவளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு துறைகளில் ஊழல் என்பது வெளிப்படையாகவே நடக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அனைத்து துறைகளிலும் ஊழல் கொடிகட்டி பறக்கிறது.
இதுவரை தமிழகத்தில் இதுபோன்ற ஒரு மோசமான ஆட்சியை தமிழக மக்கள் கண்டதில்லை எங்கு பார்த்தாலும் கொலைகள்,கொள்ளை, லஞ்சம் என தமிழகம் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளது.
சட்டவிரோத மணல் விற்பனை நடப்பதாக சந்தேகிக்கும் அமலாக்கத்துறை மணல் விற்பனையில் பல்லாயிரம் கோடி மோசடி மற்றும் வரியைப்பு நடந்திருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பல்வேறு குழுக்களாக பிரிந்து தமிழகத்தின் திருச்சி,வேலூர்,கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் திடீரென்று சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனால் உடன்பிறப்புகளுக்கு மிகுந்த மன உளைச்சல் இன்று ஏற்பட்டுள்ளது.
மணல் அள்ளு மையங்கள் மணல் விற்பனை செய்யப்படும் இடங்கள் மணல் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களின் வீடுகள் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள.
கனிமவளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்களின் வீடுகள்,மணல் குவாரிகள் ரெய்டு நடைபெற்று வரும் சூழ்நிலையில்.
கனிமவளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென விசாரணையில் இறங்கி உள்ளது.
இதனால் திராவிட மாடல் அரசுக்கும்,உடன்பிறப்புகளுக்கும்,பயத்தை இன்று ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றில் இல்லாத நிகழ்வு
தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் இன்னும் கூடுதலாக சிறிய தொகை வசூலிக்கப்படுவதாக புகார்கள் தினம் தோறும் வந்து கொண்டிருக்கிறது.
அனைத்து துறைகளிலும் ஊழல் என்பது கொடிகட்டி பறக்கிறது தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பட்ட பகலில் கல்லூரி மாணவர்கள்,பள்ளி மாணவர்கள் போன்றவர்கள் போதை பொருள் எடுத்துக்கொள்கிறார்கள்.
இதனை தட்டி கேட்க சென்றால் காவல்துறை அதிகாரியை மிரட்டுகிறார்கள் பட்டப் பகலில் கொலை நடக்கிறது எங்கு பார்த்தாலும் ஊழல் சட்டம் ஒழுங்கு என்பது சீர்கெட்டு உள்ளது.
தமிழக வரலாற்றில் இது போன்ற ஒரு மோசமான ஆட்சியை மக்கள் கண்டதில்லை என சமூக வலைத்தளங்களில் தங்களுடைய ஆதங்கத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என்பது பல மடங்கு இருக்கிறது.
தேர்தல் வாக்குறுத்தி என்பது முற்றிலும் பொய் என்பதை மக்கள் இப்பொழுது உணர்ந்து விட்டார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
1000 ரூபாய் திட்டத்திற்கான தகுதி பட்டியல் தயார்..!