
Effects of changing the name of India
ஆதார்,பாஸ்போர்ட்,ரூபாய்,அனைத்தையும் மாற்ற வேண்டும் இந்தியா பெயரை மாற்றினால் என்ன நடக்கும் தெரியுமா..!
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் அதன் பின் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் பலவற்றின் பெயரையும் கட்டாயம் மாற்ற வேண்டிய சூழ்நிலை நம் நாட்டிற்கு இருக்கிறது.
இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக புதிய தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது,இது இந்தியா முழுவதும் கடுமையான விவாதங்களையும் வரவேற்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
நேற்றிலிருந்து இந்திய முழுவதும் இந்த விவாதம் முதன்மையாக இருக்கிறது நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்தை.
சீர்திருத்தி இந்தியா என்பதை நீக்கி வெறும் பாரத் என்பதை பயன்படுத்த முடிவு எடுக்கப்படலாம்.
இப்போது இந்தியாவின் அதாவது பாரத் என்று உள்ளது,இதை இந்தியா என்று மட்டுமே மாற்ற பாஜக அரசு முடிவு செய்யலாம் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.
மறைமுகமாக திட்டங்களை செயல்படுத்தும் பிஜேபி
மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் மறைமுகமாக இறங்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது,பாரத குடியரசு தலைவர் என குடியரசுத் தலைவர் மாளிகை அழைப்பிதழ் வழங்கிய உள்ளது.
இதனால் இந்த விவகாரம் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது இந்தியாவில் நடைபெறுகின்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழ் பாரத குடியரசு தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் என்னென்ன பாதிப்பு நாட்டுக்கு ஏற்படும்
மத்தியில் ஆளும் பாஜக அரசு தற்போது திடீரென்று செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடக்க உள்ளது.
இந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் குடியரசு என மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது,செப்டம்பர் 18 முதல் 22 வரை இந்த சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு கூட்டத்தில் என்னென்ன தகவல்கள் விவாதிக்கப்படும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று செப்டம்பர் 6ஆம் தேதி திடீரென்று கூடுகிறது.
இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளது,இந்த நடவடிக்கைக்கு காரணம் பின்வரும் பாதிப்புகள் ஏற்படலாம்.
இது உங்கள் அனைத்து ஆவணங்களையும் நாணயங்களையும் செல்லாத்தாக்கதாக மாற்றிவிடும்.
ஆதார் கார்டு தொடங்கி இந்தியா என்ற பெயர் உள்ள அனைத்து ஆவணங்களும் பாஸ்போர்ட் வரை எல்லாம் மாற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
ஆவணங்களை மாற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உங்களை வரிசையில் நிற்க வைக்கும்.
நீங்கள் அனைத்து அரசாங்க அலுவலகத்திற்கு முன்பு நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கோடிக்கணக்கான வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படும் 140 கோடி இந்தியர்களின் புதிய ஆவணங்களை மீண்டும் உருவாக்கும் நேரத்தை ஏற்படும்.
இதனால் மக்கள் கடுமையான அவதைக்கு உள்ளாகுவார்கள் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் இதனால் அங்கே உள்ள பழைய ஆவணங்களின் பெயர்கள் மாறும்.
பல்வேறு வகையான கோப்புகள் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் சர்வதேச அரங்கங்களில் மீண்டும் பாரத் என்ற பெயரை பிராண்ட் செய்ய வேண்டும்.
முதலீட்டு ரீதியாக இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டு முதலீடுகள் வருவதில் முதல் சில மாதங்கள் பாதிப்பு ஏற்படலாம்.
இது அரசு அலுவலகங்களில் ஊழலை பல மடங்கு அதிகரிக்கும் ஆவணங்களின் பெயர்களை மாற்ற வரும் மக்களிடம் நிச்சயம் அரசு அதிகாரிகள் குறிப்பாக திராவிட மாடல் அரசு அலுவலகங்கள் லஞ்சங்களை கேட்கும்.
பாரத் என்ற பெயரை மாற்றும் பட்சத்தில் வெளிநாட்டில் படிக்கும் இந்திய பாஸ்போர்ட் கொண்டவர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகுவார்கள்.
இதனால் தொடக்கத்தில் இந்தியா என்ற பெயர் சில காலம் அமலில் இருக்கும்,பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
இந்தியாவின் பெயர் BHARAT என மாற்றப்படலாம்..!