
Fake traffic challan cyber crime in tamil 2023
சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக போலி-சலான் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் போலி இ-சலாம் மோசடியின் சிக்கும் நபர்கள் அவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை முற்றிலும் இழக்கும் அபாயம் இருக்கிறது.
இந்த தகவல் நேரடியாக காவல்துறையிடம் இருந்து வெளியே வந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மோசடி செய்பவர்கள் இ-சலாம் தொடர்பாக இணைப்புகளை அனுப்புவதன் மூலம் அரசாங்க வலைத்தளங்களின் சரியான நகல்களை உருவாக்குவதன் மூலம்.
குடிமக்களை ஏமாற்றுகிறார்கள் என்ற புதிய விஷயம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறைத்து முதன்முதலில் காவல்துறை தற்போது திடுக்கிடும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
(Traffic e-challan) என்ற பெயரில் பெரும் எந்த மெசேஜ் லிங்க்களை பொதுமக்களை கிளிக் செய்யும்போது அவர்களுடைய போனுக்கு லிங்க் செய்யப்பட்டுள்ள வங்கி கணக்குகள் அனைத்தும் மோசடிக்காரர்களால் சூறையாடப்படுகிறது.
இது போன்ற மோசடி குறுஞ்செய்திகளை பொதுமக்கள் அவற்றை தொட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போலி இணைப்புகளை ஒரே கிளிக்கில் மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்ய அனுமதிக்கிறது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
traffic challan link சலானுக்கான இணைப்பை நீங்கள் பெற்றால் அந்த இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்.
உங்கள் வண்டி எண் அல்லது பொதுவாக டிராபிக் போலீஸ் அபராதம் என்று உங்கள் மொபைல் எண்ணிற்கு மெசேஜ் வந்தால் கவனமாக இருப்பது மிக முக்கியம்.
இது போன்ற மோசடியில் இருந்து தப்பிக்க அசால் (Traffic e-challan) இணைப்பு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல் போலியான இணைப்பிற்கும் அசால் இணைப்பிற்கும் என்ன வேறுபாடுகள் இருக்கிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த இரண்டிற்கும் இடையிலான வித்தியாசம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் இப்போது வேகமாக பரவி வரும் போலி (Traffic e-challan) என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் போனுக்கு வரும் மெசேஜில் உங்களுக்கு சலாம் வழங்கப்பட்டுள்ளது, இந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் அபராதத்தை நீங்கள் செலுத்த வேண்டும் என்று தகவல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பொதுமக்கள் இந்த விரிவான தகவல் இல்லாத குறுஞ்செய்தி பதட்டத்தில் கிளிக் செய்து விடுவார்கள் அது மோசடியில் இருந்து அதிகமாகும்.
அசல் மற்றும் போலி (Traffic e-challan) எவ்வாறு வேறுபடுகிறது என்பதை காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளார்கள்.
அசல் சலான் செய்தியில் என்ஜின் (Engine Number) வாகன அடையாள எண் VIN மற்றும் உங்கள் வாகனம் பற்றிய பிற தகவல்கள் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக அறிவிப்பு சலாம் மெசேஜ் ஆனது எப்போதும் அரசாங்க இணைப்பு முடிவடையும் (Traffic Challan With Government Link) என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்