Uncategorized

family politicians in rampant where is state in india

Family politicians in rampant where is state in india

Family politicians in rampant where is state in india

திமுக குடும்ப அரசியல் ஒழிப்பதற்கு பாஜகவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை கடுமையான சவாலாக இருக்கிறது..!

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் குடும்ப அரசியல் ஆதிக்கும் கடுமையாக இருப்பதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது, பெருமான்மை எம்எல்ஏக்கள் பாஜகவிலிருந்து கூட்டணி ஒப்பந்தத்திற்கு முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமாருக்கு பாஜக வழங்கியது.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் பாஜக இன்னும் வேறு விட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் தலைநகர் பாட்னாவில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட பாஜக அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜேபி நட்டா நமது கட்சியினர் ஒருபோதும் பாஜக அலுவலகம் என்று அழைக்கக்கூடாது காரியாலாயா என்று அழைக்கவேண்டும்.

அலுவலகம் என்பது காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படும், ஆனால் சித்தார்த்துடன் வாழும் உருவாகும் இது ஒருபோதும் மூடப்படாது என்று தெரிவித்தார்.

ஆதிக்கம் செலுத்தும் குடும்ப அரசியல்

தொடர்ந்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சிவசேனா, உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு மாநிலங்களில் குடும்ப அரசியல் வலுவாக இருக்கிறது.

குடும்ப அரசியல் நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு ஆபத்து, இந்தியாவில் குடும்ப அரசியலை ஒழித்துக் கட்டுவதே பாஜகவின் முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.

தமிழகம் மிக வலுவாக இருக்கிறது

தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 33 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது.

தமிழ்நாடு இந்த அளவிற்கு முன்னேற்றம் அடைவதற்கு செல்வி ஜெயலலிதா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், போன்ற முக்கிய தலைவர்களின் பங்களிப்பு என்பது அதிகம்.

கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய குழந்தைகள் படிப்பதற்கு கிராமங்களில் பள்ளிக்கூடம் கட்டி தமிழ்நாடு முழுவதும் இலவச கல்வியை தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா, போன்ற தலைவர்கள் கொண்டுவந்த இந்த திட்டங்கள் மூலம் தமிழகத்தில் கல்வியறிவு என்பது கிட்டதட்ட 80 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது.

மதிய உணவு திட்டம், இலவச சீருடை, இலவச காலணி, இலவச பாட புத்தகம், உதவித் தொகை, என பல்வேறு வகையான திட்டங்களை தமிழக அரசு கல்வியை ஊக்குவிப்பதற்காக செய்தது.

முக்கியமாக திமுக தலைவர் கலைஞர் கொண்டுவந்த ஒரு திட்டம் தொழில் கல்வி, மருத்துவம், உயர் கல்வி, போன்றவை படிப்பதற்கு முதன்மையாக இருந்தது.

அது முதல் பட்டதாரி மாணவர்களுக்கு அவர் கொண்டு வந்த உதவித் தொகை என்பது கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு பக்கபலமாக அமைந்தது.

இதனால் இந்தியாவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முதன்மையாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு எப்பொழுதும் முதன்மை காரணம்.

இங்கு சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு, என பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது, இவை அனைத்திற்கும் ஒரே ஒரு நபர் காரணம் அவர் கல்விக்கண் திறந்த காமராஜர் மட்டுமே.

Family politicians in rampant where is state in india

பிஜேபி திட்டம் என்ன

தமிழகத்தில் மிக வலுவாக 2 கட்சிகள் இருக்கிறது திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

இரண்டு கட்சிகளும் 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி செய்கிறது இதனால் தேசிய கட்சிகளால் இங்கு ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

காங்கிரஸ் மற்றும் பிஜேபி மற்ற சிறிய கட்சிகள் இங்கு என்ன செய்தாலும் அவர்களுக்கு பலனில்லை.

எப்படியாவது தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சிமாற்றம் நடைபெற வேண்டும் என்பது நோக்கம் அது சாத்தியம் கிடையாது.

ஏனென்றால் இந்த இரண்டு திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள் பல்வேறு நன்மைகள் என்பது சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது.

ஆனால் அந்த அளவிற்கு ஊழலும் நடந்துள்ளது, ஆனால் அதை மக்கள் சாதாரணமாக ஏற்றுக் கொண்டார்கள்.

காரணம் அனைத்து கிராமத்திற்கும் மின்சாரம், குடிநீர், மருத்துவ வசதி, அவசர ஊர்தி வசதி இருக்கிறது.

கர்ப்ப காலத்தில் குழந்தை எடை அதிகரிக்க..!

இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் சுமார் 33 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி இருப்பது இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே.

ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு என்பது வலுவாக இருக்கிறது.

TN govt school teachers announce protest

அது மட்டும் இல்லாமல் இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை பார்த்து அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய, போன்ற நாடுகளும் தங்கள் நாட்டில் இதே போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது.

அந்த அளவிற்கு இந்த இரண்டு திராவிட கட்சிகளும் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஒரு பங்களிப்பை கொடுத்துள்ளது.

இதனால் வரும் காலத்தில் எந்த ஒரு மாற்று கட்சியும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பது ஒரு நிதர்சனமான உண்மை.

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0