செய்திகள்

கூகுள் நிறுவனம் இப்பொழுது அறிமுகம் செய்துள்ள சேவையில் PIN பதிவிடாமல் Google Play launched new upi lite service 2023

Google Play launched new upi lite service 2023

Google Play launched new upi lite service 2023

இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் என்பது அதிகமாக பயன்படுத்தப்படும் பண பரிவர்த்தனைகளில் முதன்மையாக இருக்கிறது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் பேமென்ட் ஒரு மாதத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனைகளில் இருக்கிறது.

உலகில் எந்த ஒரு நாட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை என்பதை இந்தியாவில் இருக்கிறது.

ஒரு ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய் வரை டிஜிட்டல் பேமென்ட் மூலம் எளிதாக பண பரிவர்த்தனைகளில் ஈடுபடலாம்.

வணிக நிறுவனங்கள்,சிறு குறு தொழில் நிறுவனங்கள், மிகவும் பயன் பெற்றுள்ளது.

இந்த சேவையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது, அதில் முதன்மையாக இருப்பது கூகுள் நிறுவனமும்.

கூகுள் நிறுவனம் இப்பொழுது அறிமுகம் செய்துள்ள சேவையில் PIN பதிவிடாமல் ஒரே கிளிக்கில் பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.

புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது கூகுள்

இது என்ன புதுமையாக இருக்கும்? பொதுவாக எந்த ஒரு டிஜிட்டல் பேமென்ட் சிஸ்டத்திலும் கட்டாயம் நீங்கள் கடவுச்சொற்கள் (Password) பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

நீங்கள் paytm upi சேவையை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்தால் இது உங்களுக்கு தெரிந்திருக்கும் paytm நிறுவனமும் சமீபத்தில் யுபிஐ (light) சேவையை அறிமுகம் செய்தது.

இந்த சேவையிலும் பாஸ்வேர்ட் இல்லாமல் (Without Password) யார் வேண்டுமானாலும் பேமெண்ட் செய்ய முடியும்.

இது போன்ற சேவையை தான் தற்போது கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

யுபிஐ லைட் சேவை (UPI Lite) என்பது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு முறையும் வங்கி கணக்கில் இருந்து உண்மையான நேரத்தில் பணப்பரிவாற்றை நடக்காது.

இதற்கு மாறாக (யுபிஐ லைட்) (UPI Lite) சேவையில் ஒரு குறிப்பிட்ட தொகையை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பாஸ்வேர்ட் (Without Password) இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.

யுபிஐ லைட் சேவை கணக்குப் பொருத்தவரையில் ஒரு நாளைக்கு 2 முறை 2000 ரூபாய் தொகை இந்த கணக்கில் தேர்ந்தெடுத்து.

ஒவ்வொரு பரிவர்த்தனையும் 200 ரூபாய்க்கு குறைவாக பாஸ்வேர்ட் (without password) இல்லாமல் பணப்பரிவாத்தினை செய்து கொள்ள முடியும்.

இதன் மூலம் ஒவ்வொரு முறையும் பேமெண்ட் சர்வர் இணைக்கும் பணி இருக்காது இது வேலெட்ல் (wallet) இருந்து பேமெண்ட் செலுத்தப்படுவதால்.

வங்கி கணக்கில் இருக்கும் சிறிய அளவிலான தொகை இந்த வேலட்டுக்களுக்கு வரும் காரணத்தால் பேடிஎம் கூகுள் பே போன் பே (Paytm, Google Pay, Phone Pay) ஆகியவை சிறிய அளவில் பணப்பழக்கத்தை பெருக்கும்.

google pay பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் google pay செயலிக்குச் சென்று (UPI LITE) என்பதை தேர்வு செய்து ஆக்டிவேட் செய்தால் போதும்.

ஒரு நாளைக்கு 4,000/- ரூபாய் தொகை தேர்ந்தெடுத்து ஒரு பேமெண்ட்டுக்கு 200/- ரூபாய்க்கு குறைவாக.

எவ்விதமான பாஸ்வேர்ட் இல்லாமல் (Without any Password) பேமெண்ட் செய்ய முடியும் பேமெண்ட் முடியும்போது (PIN-FREE) என்பதை கிளிக் செய்தால் போதும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

How to protect pan card aadhar card 2023

How to get token for magalir urimai thogai..!

Health Benefits of triphala Suranam in tamil..!

What is bail How to get full details in tamil..!

What is your reaction?

Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0