Uncategorized

GST Council may rise 5% Tax slab 8% in tamil

GST Council may rise 5% Tax slab 8% in tamil

GST Council may rise 5% Tax slab 8% in tamil

ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம், சாமானிய மக்கள் அதிர்ச்சி, உண்மையான ரிப்போர்ட் என்ன..!

இந்தியாவின் மறைமுக வரியை மொத்தமாக மாற்றிய ஜிஎஸ்டி அவ்வப்போது பல மாற்றங்களை ஜிஎஸ்டி கவுன்சில் தனது வரி விதிப்பில் செய்துவரும் நிலையில்.

சில வாரங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான நடந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியை மறுசீரமைப்பு மறுபடியும் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக.

புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன, இதன் மூலம் மக்களுக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்பட உள்ளதாக தெரிகிறது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி

மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய முழுவதும் அமலாக்கம் செய்துள்ள ஜிஎஸ்டி வரி அமைப்பின்படி 0,5,12,18,28, சதவீதம் என 5 பிரிவுகளாக இதில் பிரிக்கப்பட்டுள்ளது.

5 சதவீத வரிப் பலகை என்றால் என்ன

ஆனால் அடுத்தடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீத வரியை 8 சதவீதமாக உயர்த்த உள்ளதாக உள்ளது புதிய தகவல் வெளியாகி உள்ளன.

இதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் அதுமட்டுமில்லாமல் மாநில அரசுகள் மத்திய அரசை நம்பியிருக்கும் நிலை சற்று மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8% உயர்வு

5% வரி பலகையை 8 சதவீதமாக உயர்த்தும் மாநில நிதியமைச்சர்கள் தனது அறிக்கையை.

இந்த மாதம் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்,இதன் மூலம் நாடு முழுவதும் புதிய ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படும்.

நிதி அமைச்சர்கள் குழு என்ன சொல்கிறது

மாநில நிதி அமைச்சர்கள் குழு சமர்ப்பிக்கும் இந்த அறிக்கையில் ஜிஎஸ்டி வரி வருவாயை உயர்த்துவதற்கு.

பல்வேறு நடவடிக்கைகள் குறைந்த வரிவிதிப்பு பிரிவை உயர்த்துவது மற்றும் மறுசீரமைப்பு செய்வது.

குறித்தும் பல முக்கிய பரிந்துரைகள் இதில் இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு

ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5 சதவீத பலகையை 8 சதவீதமாக வருங்காலத்தில் உயர்த்தினாள்.

மத்திய அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

மக்களுக்கு தேவையான முக்கிய உணவுப் பொருட்களை உள்ளடக்கிய இந்த வரி பலகையில் குறைந்தபட்சம் 1 சதவீதம் அதிகரித்தால் ஆண்டுக்கு RS.50,000/-கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும்.

நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்

சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கு இப்பொழுது 0 சதவீதம் வரி விதிக்கப்பட்டும் முழுவதுமான வரிவிலக்கு சிலவேளைகளில் அளிக்கப்பட்டு வருகிறது.

இல்லையெனில் மிகக்குறைந்த வரி பலவகையான 5 சதவீத வரி அமல்படுத்தப்படுகிறது.

தற்போது இந்த 5 சதவீத வரியை உயர்த்துவதன் மூலம், அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர சாமானிய மக்கள் மட்டுமே.

28% ஜிஎஸ்டி

அதே சமயம் நாடு முழுவதும் இப்போது ஆடம்பரம் மற்றும் சிகரெட் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும் பொருட்களின் மிக உயர்ந்த வரியான 28 சதவீத ஜிஎஸ்டி வரி விலக்கு வரி விதிக்கப்படுகிறது.

RO வாட்டர் ஆபத்தானதா நீங்கள் குடிப்பது

மேலும் இந்த பிரிவில் இருக்கும் பல பொருட்களுக்கு செஸ் வரி மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட இந்த செஸ் வசூலிக்கப்படுகிறது.

Gramathu Nethili karuvadu kulambu seivathu eppadi

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 120 ரூபாயை கடக்கும்.

இப்பொழுது ஜிஎஸ்டி வரி உயர்வினால் சாமானிய மக்கள் இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0