
Health effects of sleeping late at night
இரவு நேரத்தில் தாமதமாக தூங்கும் நபர்களுக்கு மாரடைப்பு 100% என்கிறது மருத்துவ ஆராய்ச்சி..!
இன்றைய நவீன அறிவியல் காலகட்டத்தில் மனிதனின் வாழ்க்கை முறை, உணவு முறை, நடைமுறை, என அனைத்தும் மாறிவிட்டது.
மக்கள் இப்பொழுது சிறிய வயதில் கடுமையான நோய்களுக்கு பாதிக்கப்படுகிறார்கள், அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தூக்கமின்மை பிரச்சனை.
இப்பொழுதும் ஸ்மார்ட் போன் பயன்பாடு வந்த பிறகு மக்கள் இரவு வெகு நேரம் விழித்திருக்கிறார்கள்.
இதனால் அவர்களுடைய கண்கள், மூளை, நரம்பு, சிறுநீரகம், இதயம், உடல் பருமன், நீரிழிவு நோய், அதிக மன அழுத்தம், போன்ற எண்ணற்ற நோய்கள் மக்களை தாக்குகிறது.
குறிப்பாக இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருக்கும் மக்களுக்கு இருதய நோய், சர்க்கரை நோய், வெகு விரைவில் ஏற்படுகிறது, என மருத்துவத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்.
இரவு தாமதமாக தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்
பகலில் நாள் முழுவதும் வேலை செய்வதற்கு உடலுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது, இந்த குல்கோஸ் வேலை செய்வதற்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்குகிறது.
பகலில் உடலில் குளுக்கோஸ் சுரக்கும் அளவு அதிகமாகும் ஆனால் இரவில் குளுக்கோஸ் சுரக்கும் அளவு குறைவாக இருக்கும்.
விரைவில் சாப்பிட்டுவிட்டு எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதால் அந்த உணவில் இருக்கும் அனைத்து ஆற்றலும் சக்தியாக மாற்றப்பட்டு.
உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது, நீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தால்.
அந்த கொழுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக இருதய தமனிகளில் படிந்து சிறிது நாட்களில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகமாக ஏற்படுத்தி விடுகிறது.
மருத்துவ துறை அளிக்கும் விளக்கம் என்னவென்றால் இரவில் மிதமான அளவில் உணவு எடுத்துக் கொண்டு 9 மணிக்கு தூங்குவதால் உடல் உள்ளுறுப்புகள் சரியாக இயங்கும்.
உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும் உடலால் உற்பத்தி செய்ய முடியும், அதேபோல் அதிகாலை 4 மணிக்கு கண்விழிப்பதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
தேவையற்ற கொழுப்புகள் கரைய தொடங்கும் இதனால் நீங்கள் நேர்முறையாக சிந்திப்பீர்கள்.
உங்களுக்கு மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என மருத்துவத்துறை ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டைப் 2 நீரிழிவு நோய்
பகல் நேரங்களில் உடல் குளுக்கோஸின் அளவை அதிகமாக சுரக்க செய்யும் இந்த குளுக்கோஸ் உடல் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
ஆனால் இரவில் குளுக்கோஸ் சுரக்கும் அளவு மிகக் குறைவாக இருக்கும் நீங்கள் தொடர்ந்து இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தால் இந்த குளுக்கோஸ் சுரக்கும் அளவு பகலிலும் மாறுபட ஆரம்பித்து விடும்.
இதனால் டைப் 2 நீரிழிவு நோய் நிச்சயம் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இரவில் நீண்ட நேரம் கண் விழித்து இருப்பதால் உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம்.
இதனால் மூச்சுத் திணறல், மூட்டுகள் தேய்மானம், பேச்சில் தடுமாற்றம், உடல் எடை பல மடங்கு அதிகரிப்பு, அதிகப்படியான பசி எடுப்பது, போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இரவில் நீங்கள் அதிக நேரம் கண்விழித்து இருப்பதால் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தில் மிகப்பெரிய ஒரு பாதிப்பு ஏற்படும் இதனால் உடல் உறுப்பு வளர்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும்.
இது உங்களுடைய உடம்பில் ஜீன்களில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்,இதனால் உங்களுக்கு பிறக்க போகும் குழந்தைகளில் பாதிப்பு நிச்சயம் ஏற்படும்.
குறிப்பாக பிறக்கப் போகும் குழந்தைகள் உடல் உறுப்பு பாதிப்பால் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவத்துறை தெரிவிக்கிறது.
ஜூலை 1ம் தேதி முதல் ஆதார் கார்டு பயன்படுத்த முடியாது
பான் கார்டு விதிமுறைகளில் புதிய மாற்றம்
பெண் குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள்