
HIgh emergency situation in tamilnadu 2022
கோவையில் 4000 அதிரடி படை காவலர்கள் குவிப்பு கோயம்புத்தூர் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை.
தமிழ்நாட்டில் குறிப்பாக இந்த மாதம் நடந்த சில நிகழ்வுகள் தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.
இந்தியாவில் எங்கு என்ன பிரச்சனை நடந்தாலும் தமிழ்நாட்டில் எந்த ஒரு அசம்பாவிதம் நிகழ்வுகளும் நடைபெறாது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது அதிவேகமாக அமைதியாகவும் நடந்து கொண்டிருந்தது ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது.
தமிழ்நாட்டில் இப்போது கலவரம், பெட்ரோல் குண்டு வீச்சு, கொலைகள், நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம், மிகவும் பதட்டமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
தமிழ்நாட்டை கட்டமைத்த இரு துருவங்கள்
திமுக என்ற கட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்பது அவ்வளவு எளிதாக அனைத்தையும் கடந்து செல்ல முடியாது ஏனென்றால் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இதனுடைய பங்கு என்பது அபாயகரமானதாக இருந்தது.
எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவின் பங்கும் மிகவும் அதிகமாக இருந்தது.
திமுக மற்றும் அதிமுக என மாறி மாறி தமிழ்நாட்டில் ஆட்சி செய்தாலும் எந்த ஒரு மதம் சார்ந்த கலவரம் தமிழ்நாட்டில் இதுவரை நடைபெறவில்லை.
காமராஜர், அண்ணாதுரை, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, திரு மு க ஸ்டாலின், போன்ற முதல்வர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தார்கள் மற்றும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுடைய அரசியல் நகர்வுகள் என்பது தமிழ் நாட்டின் வளர்ச்சி பொருளாதார முன்னேற்றம், கல்விக்கு முன்னுரிமை கொடுப்பது, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, போன்றவைகளை முன்னிறுத்தி நடைபெற்றது.
கலைநகர் மற்றும் செல்வி ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருக்கும் வரை தமிழ்நாடு அமைதியாகவும் பொருளாதார வளர்ச்சியில் வேகமாகவும் இருந்தது.
திமுக மற்றும் அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த கட்சிகள் தான்.
ஆனாலும் மக்கள் அதை பொருட்படுத்தவில்லை ஏனென்றால் இந்த இரண்டு கட்சிகள் தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகள் என்பது ஏராளம்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை மிஞ்சும் அளவிற்கு தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு அபாயகரமாக உள்ளது.
தமிழ்நாட்டில் இப்பொழுது என்ன நடக்கிறது
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டை எப்படியாவது ஆளவேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு முனைகளில் செயல்பட்டு வருகிறது.
அதற்கு அவர்கள் செய்யும் சில வேலையால் இப்பொழுது தமிழ் நாட்டில் மத கலவரம் கொலைகள் போன்றவை நிகழ ஆரம்பித்து உள்ளது.
திமுக என்ற ஒரு கட்சி இல்லாமல் போனால் அதிமுக என்ற கட்சி தானாக அழிந்து விடும், அதேபோல் அதிமுக என்ற கட்சி இல்லாமல் போனால் திமுக அழிந்துவிடும்.
இந்த இரண்டு கட்சிகளும் கட்டாயம் தமிழ்நாட்டிற்கு தேவை ஏனென்றால் இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு இன்று வரை சிறப்பாக உள்ளது.
மூன்றாவது ஒரு கட்சியை தமிழ்நாட்டிற்குள் அனுமதித்தால் நிச்சயம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்.
ஏனென்றால் காமராஜர், அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, போன்ற மிகப் பெரிய ஆளுமைகள் தமிழ்நாட்டை சரியாக வடிவமைப்பு செய்தார்கள்.
இந்த தலைவர்களின் பார்வை என்பது தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, போன்றவைகள் மட்டுமே இருந்தது.
இப்பொழுது புதிதாக ஒரு கட்சி தமிழ்நாட்டை ஆள நினைத்தால் இவர்களைப் போன்று சிந்திக்க முடியாது.
தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்பதை இவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது.
என் தமிழ்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் அலுவலகம் தலைவர்களின் வீட்டில் நேஷனல் புலனாய்வு அதிகாரிகள் திடீரென்று இந்தியா முழுவதும் சோதனையிட்டு.
தலைவர்களை கைது செய்து இரவோடு இரவாக டெல்லிக்கு அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் கோயம்புத்தூரில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் பாஜக கட்சி சார்ந்த நபர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு கல்லெறிதல் போன்ற நிகழ்வுகள் தொடங்கியுள்ளது.
இந்து மதத்தை பற்றி திமுகவின் மூத்த தலைவர் பேசிய பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்.
குடலிறக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன..!
இப்பொழுது பாஜக கட்சி சார்ந்த நபர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றதால் தமிழ்நாடு முழுவதும் இப்போது பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கு தமிழ்நாட்டில் பேரணி நடத்த அனுமதி அளித்திருப்பது இதுவே முதன்முறை.
Heart Attack warning symptoms on your face
தமிழக வரலாற்றில் இதுவரை இதுபோல் பேரணி நடத்த எந்த ஒரு கட்சித் தலைவர்களும் அனுமதி கொடுத்தது கிடையாது.
இந்த அனுமதி மூலம் தமிழகத்தில் நிச்சயம் அசம்பாவிதம் நிகழ்வுகள் நடக்கும் என்று இடதுசாரிக் கட்சிகள் அழுத்தமாக தினந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்.