TECH

இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கும் சிறந்த மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் என்ன..! High mileage two wheelers in india 2023

High mileage two wheelers in india 2023

High mileage two wheelers in india 2023

இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கும் சிறந்த மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் என்ன..!

உலகில் மற்ற நாட்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருளின் விலை உச்சகட்டத்தில் இருக்கிறது டாலர்களின் நிகரான கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் குறைக்கப்பட்டு இருந்தாலும்.

இந்தியாவில் எரிபொருளின் விலை 100 ரூபாய் கடந்து இருக்கிறது இதனால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் இரண்டு சக்கர வாகனம் பயன்படுத்துவது என்பது மிக கடினமான சூழ்நிலையில் இருக்கிறது.

இந்த மக்களை குறிவைத்து பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் சிறந்த அதிக மைலேஜ் கொடுக்கும் இரண்டு சக்கர வாகனங்களை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Bharat Stage IV நிலை ஏற்பட்டாலும் தொடர்ந்து எரிபொருள் விலை என்பது 400 நாட்களாக மாற்றமில்லாமல் இருக்கிறது மேலும் ஆண்டுதோறும் இருசக்கர வாகனங்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இதனால் நடுத்தர மக்கள் இரண்டு சக்கர வாகனம் பயன்படுத்துவது என்பது கடினமான சூழ்நிலையாக இருக்கிறது.

முக்கியமாக நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை குறிப்பிட்டு இந்தியாவில் சில இரண்டு சக்கர வாகன நிறுவனங்கள் சில சிறந்த பைக்குகளை விற்பனை செய்கிறது அதனை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்.

இந்த இரண்டு சக்கர வாகனங்கள் குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறது என விற்பனை நிறுவனங்கள் தெரிவிக்கிறது.

TVS Sport 109 CC

அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் டிவிஎஸ் ஸ்போர்ட் எப்பொழுதும் முன்னணியில் உள்ளது, ஒரு லிட்டருக்கு 70 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும், இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூபாய் 63,950 இந்த பைக் ஏழு நிறங்களில் வெளியிடப்படுகிறது.

Bajaj Platina 115 CC

மூன்று மாடல்களில் வெளியிடப்படும் இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூபாய்.69,212 டியூப்லெஸ் டயர்களுடன் ஏழு வண்ணங்களில் இந்த பைக்குகள் விற்பனை செய்யப்படுகிறது.

115 திறன் கொண்ட இந்த பைக் 70 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என்கிறது அந்த நிறுவனம்.

இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் பைக்குகளில் இந்த பைக் இப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது.

Honda Shine SP 125

125சிசி திறன் கொண்ட இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூபாய் 82,489 சிங்கிள் சிலிண்டர் இந்த பைக் 68 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும்.

இந்தியாவில் விற்பனையாகும் 125 சிசி கொண்ட பைக்குகளில் இந்த பைக் எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது.

Hero HF Deluxe 100cc 

100 சிசி திறன் கொண்ட என்ஜின் உடன் 5 கலர்களில் அசத்தலான கலர்களில் இந்த பைக் வெளியாகிறது இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூபாய் 60,000.

இதன் மைலேஜ் 65 கிலோ மீட்டர்கள் இந்த பைக் ஹீரோ நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாக கூடிய பைக் ஆக இருக்கிறது.

TVS radeon in 110 CC

110 சிசி திறன் கொண்ட இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூபாய் 70,812 சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், யூஎஸ்பி சார்ஜிங், உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கிடைக்கும் இந்த பைக்கின் மைலேஜ் 65 கிலோமீட்டர்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

What is POCSO Act in full details in tamil..!

Driving licence rules regulations..!

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0