செய்திகள்

உங்களின் பான் கார்டு பாதுகாப்பாக இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி கண்டறிவது என்பது தெரியுமா..!How Check PAN card Misuse in tamil 2023

How Check PAN card Misuse in tamil 2023

How Check PAN card Misuse in tamil 2023

உங்களின் பான் கார்டு பாதுகாப்பாக இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி கண்டறிவது என்பது தெரியுமா..!

பொதுவாக நாம் அனைவரும் ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம் மற்றும்

பாஸ்போர்ட் இது போன்ற அனைத்து ஆவணங்களும் முக்கியமானதாக நம் நாட்டின் கருதப்படுகிறது.

ஆனால் இந்த ஆவணங்களில் சில எழுத்துப் பிழைகள் அல்லது தேதிகளில் சிறிது மாற்றங்கள் இருக்கும் பிழைகள் எப்பொழுதும் இருக்கிறது.

பிழைகளை சரியாக கவனிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் சிலருக்கு அவர்கள் பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணங்கள் எந்தவித மோசடி இல்லாமல் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஏனென்றால் பான் கார்டு என்பது அனைவருக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது அதனால் அதில் மோசடி என்பது அதிகமாக நிகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்த மோசடி எதுவும் நிகழாதவாறு நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்,எனவே அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்.

பான் கார்டு மோசடியை கண்டுபிடிப்பது எப்படி

பான் கார்டு என்பது ஒரு நபரின் வருடாந்திர வருமானம் முதல் இதர அனைத்தையும் கணக்கிடுவதற்கு மத்திய அரசால் வழங்கப்படுகின்ற மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது.

இதனால் தான் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

உங்களுக்கு 18 வயது கடக்கவில்லை என்றால் பான் கார்டு வழங்கப்படும் ஆனால் அது மைனர் பான் கார்டு (Minor PAN) என்று அழைக்கப்படும்.

உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு உங்களுடைய பான் கார்டு நீங்கள் மேஜர் பான் கார்டு (Major PAN card) ஆக மாற்ற வேண்டும்.

இல்லை எனில் உங்களுடைய வங்கி கணக்குகள் முற்றிலும் முடக்கப்படும் இதற்கு அபராதமும் 1,000/- ரூபாய் விதிக்கப்படுகிறது.

வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிக்கை

வருமான வரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படிவம் 26AS என்பதற்கு சென்று அதில் உங்களுடைய வருமான வரி கணக்குகளில்.

வேறு ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தீர்மானம் செய்து கொள்ளுங்கள் மிக முக்கியமாக.

உங்களுடைய சிபில் ஸ்கோர் எவ்வளவு

பான் கார்டிணை பயன்படுத்துவதில் உங்களுடைய சிபில் ஸ்கோரை கணக்கிட வேண்டும் அதாவது சிவில் மதிப்பெண்களில் வேறு ஏதேனும் தேவையில்லாத.

கிரெடிட் கார்டு படிவங்கள் உங்களுக்கு தெரியாமல் இடம் பெற்று இருக்கிறதா என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும் மிக முக்கியமாக.

மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் மோசடி இருப்பது தெரிய வந்தால் முதலில் உங்களுடைய உங்களுடைய வங்கிக்கு இதனை பற்றி தெரிவிக்க வேண்டும்

ஒருவேளை மோசடி செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் எதுவும் உங்களிடம் இருந்தாலே அல்லது சந்தேகப்பட்டாலும்.

அதனை வருமான வரி துறையிடம் மற்றும் காவல்துறையிடம் முறைப்படி புகார் அளித்து விசாரணையே நீங்கள் தொடங்க வேண்டும்.

How to apply for PAN card misuse you online

முதலில் TIN NSDL என்கின்ற வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வை இணையதளத்திற்கு சென்று பின்பு அதில் Customer Care என்பதே நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இப்போது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Complaint/Queries என்பதை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு உங்களுக்கு புகார் படிவம் திரையில் தோன்றும் அதில் உங்களுடைய தகவல்களை நீங்கள் சரியாக பூர்த்தி செய்து submit என்பதை கொடுக்க வேண்டும்.

இதுபோன்ற தவறுதலாக பயன்படுத்தியதற்கு இணையதளத்திலும் நீங்கள் புகார் கொடுக்கலாம்.

தவறுதலாக உங்களுடைய பான் கார்டு பயன்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் நேரடியாக வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்று.

உங்களுடைய பான் கார்டு கொடுத்தால் அவர்கள் இணையதளம் மூலம் பரிசோதித்து உடனடியாக இதற்கு தீர்வு காண்பார்கள்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

indian govt insurance scheme in tamil

Kisan Vikas Patra scheme details 2023

tn rs 1000 rupees scheme need 6 documents

August Month Planet Transit will bring change

How to check property register name in tamil

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
0
Not Sure
0
Silly
0