செய்திகள்

நம் நாட்டில் சொத்து வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா.How is property tax calculated in India

How is property tax calculated in India

How is property tax calculated in India

நம் நாட்டில் சொத்து வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா.

இந்திய அரசு சொந்தமான குடியிருப்பு அல்லது வணிக சொத்துக்களின் நில உரிமையாளர்களிடமிருந்து சொத்து வரி ஆண்டுதோறும் வசூலிக்கப்படுகிறது.

சொத்துவரி என்பது மற்ற வரிகளை போன்றது,பொதுவாக அரசு பொது அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் மூலம் சொத்து வரி வசூல் செய்கிறது.

நிலங்கள்,குடியிருப்பு சொத்துக்கள்,அலுவலக கட்டிடங்கள்,வணிக கட்டிடங்கள் மற்றும் வேறு எந்த ரியல் எஸ்டேட் சொத்துக்கள் போன்ற.

உறுதியான சொத்துக்களின் ஒவ்வொரு உரிமையாளரும் கட்டாயம் வரி செலுத்த வேண்டும்.

இந்தியாவின் மொத்த வரி வருமானத்தில் சொத்து வரிகள் கணிசமான பங்கு வகிக்கிறது.

மேலும் மூன்றாம் தரப்பினருக்கு வாடகை விடப்படும் சொத்து குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட அனைத்து வகையான சொத்துக்களும் பொருந்தும்.

இருப்பினும் வரி கணக்கீட்டின் எளிமையாக சொத்து தனித்தனி வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் கணக்கிடப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள உறுதியான சொத்துக்களின் உரிமையாளர்கள்.

தங்கள் வரி பொறுப்பை சிறப்பாக மதிப்பிட உதவும்,இந்தியாவில் சொத்து வரி நோக்கங்களுக்கான சொத்துக்கள் பொதுவாக நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

நிலம்

எந்த கட்டுமானமும் இல்லாத நிலம் அல்லது மனை

தனிப்பட்ட சொத்துக்கள்

கார்,பேருந்துகள்,கிரேன்கள் அல்லது பிற வாகனங்கள் போன்ற அசைவம் சொத்துக்கள்

அறுவ சொத்துக்கள்

உரிமைகள் மற்றும் காப்புரிமைகள் போன்ற அறுவ சொத்துக்கள்

நிலத்தில் செய்யப்படும் மேம்பாடுகள்

குடியிருப்பு கட்டிடம் அலுவலகம் குடோன் மற்றும் வணிக கட்டிடம் போன்ற நிலங்களில் செய்யப்பட்ட ஆசிய கட்டுமானங்கள் போன்றவற்றின் மூலம் நம் நாட்டின் சொத்து வரிகள் வசூலிக்கப்படுகிறது.

சொத்து வரி மூலம் இந்தியாவில் ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது.

இதன் மூலம் நாட்டு மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செய்யப்படுகிறது.

நீங்கள் ஆண்டுதோறும் வீட்டு வரி,நிலத்தின் வரி,வணிகவரி உள்ளிட்ட வரிகள் செலுத்துவீர்கள் இது என்ன காரணத்திற்காக வசூல் செய்யப்படுகிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியாது.

இந்த நான்கு வகையான வரிகள் மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது, நம் நாட்டில் இதற்கு குறிப்பிட்ட சதவீதம் வரி வசூல் செய்யப்படுகிறது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

How to check passport status in tamil

1,000/-உங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதா

TATA Nexon Specifications Price 2023 in tamil

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0