Uncategorized

How much sugar should be in the body in tamil

How much sugar should be in the body in tamil

How much sugar should be in the body in tamil

உடலில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..!

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு சர்க்கரை நோய் அதாவது நீரிழிவு நோய் 60 வயதை கடந்தவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது காரணம் வாழ்க்கை முறை மாற்றம் என்று சொல்லலாம்.

இப்பொழுது சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சர்வசாதாரணமாக நீரிழிவு நோய் வருகிறது.

மனித உடலில் தனிமங்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் எவ்வளவு அதிகரிக்கக் கூடாது மற்றும் எவ்வளவு குறைய கூடாது என்பது மிக முக்கியம்.

ஒவ்வொருவரும் உடலில் உள்ள தனிமங்களின் அளவை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிக நல்லது.

உடலின் தனிமங்கள் அளவு மாறுபட்டால் பல்வேறு வகையான அறிகுறிகள் தென்படும்.

அந்த வகையில் நாம் இந்த கட்டுரையில் சர்க்கரை நோய் வருவதற்கான முக்கியக் காரணங்கள் மற்றும் உடலில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்.

எவ்வளவு அதிகரிக்கக் கூடாது,எவ்வளவு குறையக்கூடாது இன்சுலின் குறைபாட்டால் ஏற்படும் மாறுபாடுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

உடம்பில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்

சர்க்கரையின் அளவு 120 முதல் 140 மி.கி/டெ.லி வரை இருந்தால் அது சரியான அளவு.

அளவு 200 மி.கி/டெ.லி அதிகமாக இருந்தால் நீரில் நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

சர்க்கரையின் அளவு உடலில் எவ்வாறு கணக்கிடப்படுகிறது

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்டுபிடிப்பதற்கு இரண்டு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது என மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கிறது.

ஒன்று சாப்பிடுவதற்கு முன்பு மற்றொன்று சாப்பிட்ட பிறகு

சாப்பிடுவதற்கு முன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 6 முதல் 10 மி.கி வரை இருக்கவேண்டும் இது சரியான அளவு.

நீங்கள் சாப்பிட்ட பிறகு சர்க்கரையின் அளவு 80 முதல் 140 மி.கி இருக்க வேண்டும் அதற்கு மேல் ஒரு நபரின் உடம்பில் சர்க்கரையின் அளவு இருந்தால் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

சாப்பிட்ட பிறகு சர்க்கரையின் அளவு 180க்கு மேல் தொடர்ச்சியாக இருந்தால் நீரிழிவு நோய் இருப்பது நிச்சயமாக உறுதி செய்யப்படும்.

முதன் முதலில் நீரிழிவு நோய்க்கான பரிசோதனையை மேற் கொள்ளும்போது சாப்பிடுவதற்கு முன்பாக மற்றும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை பரிசோதனை செய்ய வேண்டும்.

இரண்டு முறை உங்களுக்கு சர்க்கரையின் அளவு சாப்பிட்ட பிறகு மிக அதிகமாக இருந்தால் அது நீரிழிவு நோய் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்வார்கள்.

ஒருவேளை உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் கண்கள், சிறுநீரகம், இதயம், கால்கள், கைகள், கணையம், உள்ள ரத்த நாளங்களில் குழாய்களில் பாதிப்பு ஏற்படும்.

நீரிழிவு நோய் வர காரணம் என்ன

உடலில் இன்சுலின் அளவு குறைவாக இருந்தால் அல்லது இன்சுலின் சுரப்பில் ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

உங்களுடைய குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு பரம்பரை பரம்பரையாக சர்க்கரை நோய் இருந்தால் உங்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மொண்டோக் LC மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

இனிப்பு உணவுகள் கொழுப்பு நிறைந்த உணவுகள் வறுத்த உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கார்போனேட் பானங்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்வதால்.

உடல் எடை மிக வேகமாக உயரம் உடல் எடை அதிகரிக்கும் போது இன்சுலின் அளவு அதிகரிக்கும் இதனால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

Nityananda asked Sri Lanka for medical assistance

உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் அதிகம் உள்ள நபர்களுக்கும் சர்க்கரை நோய் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒருவேளை உங்களுக்கு அதிகப்படியான சோர்வு, தொடர்ந்து பசி எடுப்பது, தாகம் எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தாலும், சர்க்கரை நோய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

What is your reaction?

Excited
0
Happy
2
In Love
1
Not Sure
0
Silly
0