
How to apply National Health Id card online
மத்திய அரசின் சுகாதார அட்டை இலவசமாக விண்ணப்பித்து பெறுவது எப்படி?
மத்திய அரசானது டிஜிட்டல் ஹெல்த் கார்டு அறிமுகம் செய்துள்ளது இந்த பதிவில் சுகாதார அட்டையை.
நீங்கள் எப்படி இணையதளம் மூலம் பெறுவது என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இதன் மூலம் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இந்த சுகாதார அட்டையினை நீங்கள் இணையதளம் வழியாகவும் அல்லது அருகில் இருக்கக்கூடிய தனியார் அல்லது அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த கார்டு நீங்கள் பெறுவதற்கு கண்டிப்பாக உங்களிடம் மொபைல் எண் மற்றும் ஆதார் எண் இருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் அனைத்து சுகாதார நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணைந்து விடும்.
நம் நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மருந்து கடைகளும் இதனுடன் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த ஹெல்த் Health IDல் உங்களுடைய X-ray scan,MRI scan, ரிப்போர்ட் போன்ற அனைத்தும் இதில் அப்லோட் செய்து கொள்ள முடியும் எளிமையாக.
இந்த சுகாதார அட்டை நோயாளிகளுக்கு மட்டுமில்லாமல் மருத்துவர்கள் கண்டுபிடிப்பவர்களுக்கு மிகவும் பயன்படுகிறது.
நோயாளிகளுக்கு இதற்கு முன்பு என்ன மாதிரியான நோய்கள் இருந்தது அதற்கு என்ன மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
நீங்கள் இணைய தளத்தில் https://healthid.ndhm.gov.in/ என்ற முகவரி மூலம் இதனை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
தகவல் கொடுக்கும் விதிமுறைகள்
இப்பொழுது அவற்றில் Create your health ID card என்று இருக்கும் அவற்றில் நீங்கள் மூன்று விதமாக Apply செய்யலாம்.
அதாவது முதலில் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் சான்றுகள், எதுவும் இல்லை எனில் கீழே மூன்றாம் விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் மூன்றாவது உள்ள விருப்பத்தின் மூலம் இந்த சுகாதார அட்டையே இணையதளம் மூலம் எப்படி பெறலாம் என்று பார்ப்போம்.
அதற்கு நீங்கள் Click Here என்பதை கிளிக் செய்யவும்,இப்பொழுது மொபைல் எண் கேட்கும் இடத்தில் உங்களுடைய மொபைல் எண்ணை கொடுக்கவும்.
இப்பொழுது மொபைலில் உள்ள இடத்தில் உங்களுடைய மொபைல் எண்ணை குறிப்பிடவும் கீழே ஸ்கோர் செய்து I Agree என்ற இடத்தில் டிக் செய்து Submit என்பதை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
மொபைல் எண் பதிவு செய்த பிறகு உங்களுடைய மொபைலுக்கு OTP ஒரு எண் வரும் அந்த எண்ணை அதில் கொடுத்து Submit செய்யவும்.
OTP எண் கொடுத்த பிறகு உங்களுடைய பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, அதற்கான ஒரு கடவுள் சொல்லு நீங்கள் இருக்கக்கூடிய மாநிலம், மாவட்டம், என்பதை தேர்வு செய்து, கடைசியாக Submit என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
நீங்கள் கொடுத்துள்ள அனைத்து தகவல்களின் அடிப்படையில் உங்களுக்கு என தனி ஒரு சுகாதார அட்டை உருவாகிவிடும்.
உங்களுடைய புகைப்படம் வைக்க வேண்டும் என்றால் Account விருப்பத்தில் Edit Profile என்பதை கிளிக் செய்யவும், அவற்றில் Click to upload கிளிக் என்பதை தேர்வு செய்யவும்.
உங்களுக்கு ஏற்ற நாட்டுக்கோழி வளர்ப்பு
உங்களுடைய Photo எந்த இடத்தில் உள்ளதோ அதை தேர்வு செய்து வைத்துக் கொள்ளவும்.
இதில் உங்களுடைய password பிறந்த தேதி,KYC, திருத்தம் செய்து கொள்ளலாம்.
Top 7 Foods That Help Enhance Hair Growth
இதன் மூலம் என்னென்ன நன்மைகள் என்பதையும் இதில் ஓபன் செய்தால் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.