செய்திகள்

உங்கள் ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா?புது ரேஷன் கார்டு தேவைப்படுகிறதா How to apply new ration card in Tamil

How to apply new ration card in Tamil

How to apply new ration card in Tamil

உங்கள் ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா?புது ரேஷன் கார்டு தேவைப்படுகிறதா,இணையதளத்தில் இப்படி விண்ணப்பம் செய்தால் உடனடியாக கிடைக்கும்..!

உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் அல்லது சேதமடைந்துவிட்டால் உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு நிச்சயம் தேவைப்படும்.

நீங்கள் சிரமமின்றி மிகவும் எளிதாகவும் வீட்டில் இருந்தபடியே உங்களுடைய புது ரேஷன் கார்டுக்கு நீங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்க்கு தமிழக அரசு பல்வேறு வகையான விதிமுறைகளை அறிவித்துள்ளது,அதைப்பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

ரேஷன் கார்டு என்பது இந்தியாவில் மிகவும் முக்கியமான ஒரு ஆவணம் ஆகும்,நியாய விலை கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் தானியங்கள்.

சலுகைகள் நாட்டில் அறிவிக்கப்படாத சூழ்நிலைகள் இருக்கும் பொழுது அரசாங்கம் கொடுக்கும் சலுகைகள் அனைத்தும் ரேஷன் அட்டை மூலம் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட முக்கியமான ரேஷன் அட்டை தொலைந்துவிட்டால் அல்லது சேதமடைந்துவிட்டால் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசு தெளிவாக வகுத்துள்ளது.

ஒருவேளை உங்களிடம் பழைய ரேஷன் கார்டு எதுவும் இல்லை என்றால் அல்லது உங்கள் குடும்பத்திற்கு தனி புது ரேஷன் கார்டு வாங்குவதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால்.

இந்த பதிவை முழுவதும் நீங்கள் படித்து பயன்பெறலாம்,தொலைந்த ரேஷன் கார்டுக்கு பதிலாக மீண்டும் ஒரு நகல் ரேஷன் கார்டு விண்ணப்பிக்க நீங்கள் இணையதள சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் உடனே https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள்.

இது தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்தின் அதிகாரப்பூர்வை இணையதளபக்கமாகும்.

இந்த இணையதள பக்கத்தை உங்கள் தொலைபேசியில் அல்லது மடிக்கணியில் ஓபன் செய்து பார்க்கலாம் உங்கள் பயனாளர் ID விவரங்களை நீங்கள் உள்ளிடவும்.

உங்கள் பயனாளர் ஐடி விவகாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணிற்கு ஒரு கடவுச்சொற்கள் (OTP) அனுப்பப்படும்.

அந்த கடவுச்சொல் (OTP) விபரத்தை உள்ளீடு லாகின் செய்யவும் அதுக்கு அடுத்தபடியாக TNPDS ஸ்மார்ட் கார்டு டவுன்லோட் மற்றும் பிரிண்ட் செய்வதற்கான பக்கத்தை நீங்கள் காணலாம்.

உங்கள் ரேஷன் கார்டுடன் தொடர்புடைய தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

இதை செய்த பிறகு பிடிஎப் பைல் அந்த டாக்குமெண்ட் சேவ் (PDF File Save The Document) செய்து கொள்ளுங்கள் இந்த pdf பைலை பிரின்ட் செய்து உங்கள் முகவரிக்கு உட்பட ரேஷன் கடைக்கு சென்று இந்த நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் சேவை தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு (1800 425 5901) என்ற இலவச தொலைபேசி எண்ணை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வழிமுறைகள் தொலைந்து போன ரேஷன் கார்டை மீண்டும் பெறுவதற்கான முறையாகும் ஒருவேளை உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு தேவைப்படுகிறது என்றால்.

கீழே உள்ள இந்த செயல்முறை பின்பற்றவும் இதற்கு முதலில் நீங்கள் https://www.tnpds.gov.in/  என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்,பிறகு புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிக்க என்ற தேர்வை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பிறகு உங்கள் அடையாள ஆவணங்களுடன் கூடிய விவரங்களை இந்த பக்கத்துடன் இணைக்க வேண்டும் பின்னர் குடும்ப தலைவரின் புகைப்படம் இணைக்க வேண்டும்.

இறுதியில் சம்மிட் (Summit) என்ற விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம் இறுதியாக உங்களுக்கு ரெஃபரன்ஸ் நம்பர் (Reference Number) வழங்கப்படும்,இதை வைத்து உங்கள் புதிய ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ் New Ration Card Status நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

High mileage two wheelers in india 2023

What is POCSO Act in full details in tamil..!

Best cooking oil for heart health in tamil..!

What is your reaction?

Excited
1
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
1