செய்திகள்

உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா அல்லது சேதமடைந்து விட்டதா..!How to apply new ration card in tamilnadu 2023

How to apply new ration card in tamilnadu 2023

How to apply new ration card in tamilnadu 2023

உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா அல்லது சேதமடைந்து விட்டதா இப்படி இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் ஒரே வாரத்தில் புதிய ரேஷன் கார்டு கிடைக்கும்.

உங்களுடைய ரேஷன்கார்டு திடீரென்று தொலைந்து விட்டால் அல்லது உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு தேவைப்பட்டால் இனி நீங்கள் சிரமமின்றி.

மிகவும் எளிதாக உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களுடைய ஸ்மார்ட் போன் அல்லது மடிக்கணினி மூலம் இணையதள சேவையை பயன்படுத்தி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

ரேஷன் கார்டு அல்லது குடும்ப அட்டை என்பது இந்தியாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆவணமாகும் இந்தியாவில் ஏழை எளிய மக்களின் உணவு பஞ்சத்தை போக்குவதற்கு.

மத்திய மாநில  அரசால் வழங்கப்படும் முக்கிய ஆவணம் இதை வைத்து உணவு பொருட்களை நீங்கள் இலவசமாகவும் மிக குறைந்த விலையிலும் பெற முடியும்.

இத்தகைய முக்கியமான ஆவணத்தை தெரியாமல் தொலைத்து விட்டால் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் சில வழிமுறைகளை ஏற்படுத்தி தெரிவித்துள்ளது.

ஒருவேளை உங்களுடைய பழைய ரேஷன் கார்டு எதுவும் இல்லை என்றால் அல்லது உங்கள் குடும்பத்திற்காக தனி புது ரேஷன் கார்டு தேவைப்பட்டால்.

அதை எப்படி வாங்குவது அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை எப்படி இணையதளம் விண்ணப்பிப்பது போன்ற அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.

உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் உடனே https://tnpds.gov.in/ என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள்.

இது தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமாகும்.

இந்த இணையதள பக்கத்தை உங்கள் போனில் அல்லது லேப்டாப் ஓபன் செய்து உங்களுடைய தொலைபேசி உள்ளீடு செய்தால் (OTP) நம்பர் உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.

அந்த (OTP) நம்பரை நீங்கள் உள்ளீடு செய்தால் உங்களுடைய ரேஷன் கார்டு தொடர்பான தகவல்கள் வெளிவரும்.

அடுத்தபடியாக TNPDS ஸ்மார்ட்கார்டு டவுன்லோட் மற்றும் பிரிண்ட் செய்வதற்கான பக்கத்தை காண்பீர்கள் உங்கள் ரேஷன் கார்டு உடன் தொடர்புடைய தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

இதை செய்த பிறகு (PDF) பைலாக அந்த டாக்குமெண்ட் சேவ் செய்து கொள்ளுங்கள் இந்த பைலை பிரிண்ட் செய்து உங்கள் முகவரி உட்பட ரேஷன் கடைக்கு சென்று தகவல்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்,இந்த சேவை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்ற அரசின் அதிகாரப்பூர்வ 1800 425 5901 எண்ணிற்கு அழைக்கலாம்.

இது தொலைந்து போன ரேஷன் கடை மீண்டும் பெறுவதற்கான முறையாகும் ஒருவேளை உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு தேவைப்பட்டால்.

இதற்கு முதலில் நீங்கள் https://tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும், பிறகு புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிக்க என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் அடையாள ஆவணங்களுடன் கூடிய விவரங்களை இந்த பக்கத்துடன் இணைக்க வேண்டும் பின்னர் குடும்ப தலைவரின் புகைப்படம் இணைக்க வேண்டும்.

இறுதியில் சப்மிட் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும் இறுதியாக உங்கள் தொலைபேசி நம்பருக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும்.

இதை வைத்து உங்கள் புதிய ரேஷன் கார்டு ஸ்டேட்டஸ் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

How to reduce cholesterol level naturally

jio laptop specifications price launching date

Lava Yuva 2 smartphone specifications

Reserve Bank of India has introduced e RUPEE money

Jio laptop specifications price launching date 2023

What is your reaction?

Excited
0
Happy
3
In Love
0
Not Sure
0
Silly
0