
How to delete Google search history completely
இந்தத் தவறை மட்டும் செய்து விடாதீர்கள் இனிமேல் Google Search History-ஐ கூகுள் முழுவதும் நீக்கம் செய்து விடாதீர்கள் ஏனெனில்..!
உங்களுடைய ஸ்மார்ட் போனில் கூகுள் செயலி பதிவிறக்கம் செய்துள்ள ஒவ்வொருவரும் இந்த விஷயத்தை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக google வழியாக நீங்கள் இணையதளத்தில் உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் தேடி இருப்பீர்கள் இந்த தடையை அழிக்க விரும்பும் நபர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு சில பிரைவசி (some privacy) காரணங்களுக்காக கூகுள் சர்ச் ஹிஸ்டரியை (Google search history) டெலிட் செய்பவர்களும் கூட இதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஏனெனில் கூகுள் செயலியை பயன்படுத்தி பின்னர் (Google search history) டெலிட் செய்ய வேண்டிய சூழ்நிலை யாருக்கு வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் இருக்கிறது.
Do not delete Google search history completely
உங்களுடைய ஸ்மார்ட் போனையும் அதில் உள்ள கூகுள் செயலையும் உங்கள் தவிர்த்து வேறு யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்றால்.
நீங்கள் என்னவெல்லாம் இணையதளத்தில் தேடினீர்கள் என்கின்ற எந்த விவரங்களையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
உங்களுடைய ஸ்மார்ட் போனையும் அதில் உள்ள கூகுள் அப்ளிகேஷனையும் உங்களைப் போலவே உங்கள் வீட்டில் உள்ள நபர்கள் அல்லது நண்பர்கள் அல்லது உங்கள் மனைவி அல்லது உங்களுடைய குழந்தைகள் பயன்படுத்துகிறார்கள் என்றால்.
கூகுள் சர்ச் ஹிஸ்டரியை (Google search history) கட்டாயம் நீங்கள் அழிக்க வேண்டிய ஒன்றாக இருக்கும்,இந்த இடத்தில் தான் நீங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க மறுக்கிறீர்கள்.
அது என்னவென்றால் உங்களைப் போலவே மற்றவர்களும் கூட தங்களுடைய கூகுள் சர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்கிறார்கள் அதாவது அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பம் ப்ரைவேசி (Privacy) அதை அவர்களும் யாருக்கும் தெரியாமல் மறைக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம்.
எனவே நீங்களும் அதை செய்தால் அதாவது உங்களுடைய சர்ச் ஹிஸ்டரியை (Google Search History) முழுவதும் டெலிட் செய்திருந்தால் அதை மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியும் அப்படித்தானே.
இந்த இடத்தில் தான் நீங்கள் உங்களுடைய கூகுள் சர்ச் ஹிஸ்டரியை மிகவும் அறிவுபூர்வமான வழியில் டெலிட் செய்ய வேண்டும்.
அதாவது (Google Application) கடைசியாக நீங்கள் இணையதளத்தில் தேடிய விஷயங்களை மட்டும் டெலிட் செய்து விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் உங்கள் சர்ச் ஹிஸ்டரியை (your search history) முழுவதும் அழிக்கப்படாது மற்றவர்களால் உங்கள் மீது சந்தேகப்படவும் முடியாது.
How to delete only your last search
இந்த விஷயத்தில் கூகுள் உங்களுக்கு உதவுகிறது உங்கள் சர்ச் ஹிஸ்டரியை கடைசி 15 நிமிடங்களை மட்டும் டெலிட் செய்ய உதவும்.
ஒரு அம்சம் கூகுள் செயலில் உள்ளது இதன் மூலம் நீங்கள் கடைசியாக இணையதளத்தில் தேடி விஷயங்களை சட்டென்று டெலிட் செய்ய முடியும்.
இதை செய்வதற்கு முன்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 2 முக்கியமான விஷயங்கள் உள்ளன.
முதல் விஷயம் டைம் லிமிட் (Time Limit) இந்த அம்சத்தின் கீழ் கடைசி 15 நிமிடம் சேர்ச் ஹிஸ்டரியை Search History மட்டுமே நீக்க முடியும்.
அதற்கு முன் நிகழ்த்தப்பட்ட தேடல்கள் எல்லாம் Search History அப்படியே உங்களுடைய சர்ச் ஹிஸ்டரியில் இருக்கும்.
இரண்டாவது விஷயம் டிவைஸ் இணக்கத்தன்மை (Device Compatibility) இந்த அம்சம் உங்கள் மொபைல் போனில் ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் செயலில் மட்டும் பொருந்தும்.
கூகுள் செயலில் கடைசி 15 நிமிட (Google Search History) டெலிட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் போன் அல்லது கணினியில் உள்ள கூகுள் செயலியை திறந்து உங்கள் கூகுள் அக்கவுண்டில் லாகின் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
பின்னர் மேல் வலது மூலையில் உள்ள ப்ரொபைல் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.
அதனுள் (Google Search History) என்கின்ற பிரிவின் கீழ் டெலிட் லாஸ்ட் 15 நிமிடங்கள் (Delete Last 15 minutes) என்கின்ற விருப்பத்தை காண்பீர்கள்.
அதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான் நீங்கள் கடைசியாக 15 நிமிடங்களுக்குள் நீங்கள் தேடி எல்லா (Google Search History)-ல் இருந்து முழுமையாக நீக்கப்படும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to get new ration card in tamil nadu