
How to find pure gold in tamil
ஜொலிக்கும் தங்கம் தூய்மையான தங்கத்தை கண்டுபிடிப்பது எப்படி..!
நம் நாட்டில் பெண்கள் அணிகலன்களில் தங்கத்திற்கு எப்போதுமே முதன்மையாகவும், அதிக மவுசு இருப்பது அனைவரும் அறிந்ததே.
குறிப்பாக திருமணம் உள்ளிட்ட உறவினர்கள் நிகழ்ச்சிகளுக்கு தங்க நகைகளை அணிந்து செல்வது நம் கலாச்சாரத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
அது முறையாக கடைபிடிக்கப்படுகிறது, அதனால வசதிபடைத்தவர்கள் எப்போதுமே தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
முன்பெல்லாம் விலை குறைவாக இருந்த நிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களும் தங்கள் சேமிப்பில் தங்கம் வாங்கி மகிழ்கிறார்கள்.
ஆனால் தற்போது தங்கத்தின் விலை என்பது உச்சத்தில் இருக்கிறது தினம்தோறும் தங்கத்தின் விலை உயர்கிறது, தங்கம் வாங்குவது தற்போது ரொம்ப கடினமான என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
குறிப்பாக வரும் மே 3ஆம் தேதி அக்ஷயத்திரிதி பண்டிகை கொண்டாடப்படுகிறது, இதனால் இந்த நாளில் பொதுமக்கள் அதிக அளவில் தங்கம் வாங்குவது என்பது ஒரு உண்மையான விஷயம்.
அக்ஷய திருதியை நாள் என்?
அக்ஷய திருதியை நாளில் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அது பல்கிப்பெருகி செல்வ வளமும் வந்து சேரும் என்பது மக்களின் ஒரு நம்பிக்கை.
எனவே பொதுமக்கள் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி, போன்ற பொருட்களை வாங்கி சேர்க்கிறார்கள் சரி தூய தங்கத்தை எப்படி கண்டுபிடிப்பது.
BIS ஹால்மார்க் தங்கம்
நீங்கள் வாங்கும் தங்கம் தூய்மையானதாக அதன் தூய்மை சரிபார்க்கப்பட்டது என்பதற்கு பிஎஸ்ஐ ஹால்மார்க் (BIS Hallmark) ஒரு தரச்சான்றிதழ் இருக்கிறது.
தங்கம் வாங்கும் முன் (BIS Hallmark) இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
தங்கத்தின் நிறம்
வியர்வை அல்லது அழகு சாதன பொருட்கள் பட்டால் தங்கத்தின் நிறம் மறாக்கூடாது, நிறம் மாறினால் அது தூய்மை இல்லாத தங்கம் என்று கருதப்படும்.
தோல்
தங்க நகை உங்கள் தோலில் எரிச்சல் அலர்ஜி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தினால், அது தூய்மையான தங்கம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
துருப்பிடித்தல்
தூய்மையான தங்கம் துருப்பிடிக்காத எப்பொழுதும் எனவே நீங்கள் தங்கம் வாங்கும் முன் துருப்பிடிக்காமல் இருக்கிறதா, என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
தண்ணீர்
நீங்கள் வாங்கும் தங்கம் தண்ணீரில் மிதந்தால் அது தூய்மை இல்லாத போலி தங்கம்.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
நம் இந்திய கலாச்சாரத்தில் தங்கத்திற்கு எப்போதுமே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள், நம்முடைய முன்னோர்களும், சரி இப்பொழுது இருக்கின்ற வாழ்க்கை முறைகளும் சரி.
தங்கம் அணிகலன்களில் மட்டும் பயன்படுத்துவதில்லை குறிப்பாக கணினிகளில் பயன்படுத்தப்படும் சிப்களில் தங்கத்தின் பங்கு என்பது மிகச் சிறந்ததாக இருக்கிறது.
மொபைல் போன்களில் சிறிதளவு தங்கம் கட்டாயம் பயன்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாட்டில் மிகப் பெரிய நிறுவனம் கூட சில நேரங்களில் தங்கம் விற்பனை சார்ந்த பிரச்சனைகளில் சிக்கி உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
நம் நாட்டில் மக்கள் அதிக அளவில் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருக்கிறது.
இளநரையை தடுக்கும் நெல்லிக்காய் எண்ணெய்..!
அதில் குறிப்பாக திடீரென்று ஏதாவது ஒரு அவசர சூழ்நிலைக்கு தங்கத்தை அடமானம் வைத்துக் கொண்டு பணம் பெற்றுக் கொள்ளலாம்.
Avarampoo health benefits list in tamil
தங்கத்தின் மதிப்பு என்பது எப்பொழுதும் கூடிக்கொண்டே செல்லும் இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.