செய்திகள்

யுபிஐ பேமெண்ட் (UPI) தோல்வியுற்றால் தவறான வங்கி கணக்குகளுக்கு சென்று விடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன..!How to get back money UPI Payment Money Failed

How to get back money UPI Payment Money Failed

How to get back money UPI Payment Money Failed

யுபிஐ பேமெண்ட் (UPI) தோல்வியுற்றால் தவறான வங்கி கணக்குகளுக்கு சென்று விடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் பதற்றப்படாமல் உங்கள் வங்கிக்கு புகார் செய்வது முக்கியம்.

அத்துடன் NPCI என்ற தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுக்கும் எவ்வளவு விரைவில் தகவல் கொடுக்க முடியுமோ அவ்வளவு நல்லது.

ஒருங்கிணைந்த பேமெண்ட் இன்டர்போஸ் Unified Payments Interface (UPI) என்னும் இப்போது நம் நாட்டில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டது.

மிகப்பெரிய பல் பொருள் அங்கன்வாடி முதல் சிறிய பெட்டிக்கடை வரை அனைத்திலும் இந்த டிஜிட்டல் பேமென்ட் வசதி முறை தற்போது உச்சகட்ட பயன்பாட்டில் நாட்டில் இருக்கிறது.

யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்துவது ஒரு நிமிடத்திற்குள் எளிதாக முடிந்து விடுகிறது எல்லா நிலைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல பலன்களை கொடுத்து விடுகிறது.

இருப்பினும் சில நேரங்களில் சில தொழில்நுட்பக் கோளாறுகளால் இணையதள பேமண்டுகள் தோல்வி அடைந்துவிடுகிறது அல்லது பாதியில் நின்று விடுகிறது.

UPI பேமண்டுகள் இது போன்ற பல காரணங்களுக்காக தவறாக போய்விடுகிறது இதுபோன்ற சம்பவங்கள் நம்மில் பலருக்கும் சில நேரங்களில் நேர்ந்திருக்கலாம்.

அதே நேரத்தில் நமது வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்துக் கொள்ளப்பட்டு இருக்கும்,ஆனால் பணம் போய் சேர வேண்டிய நபர்களுக்கு சென்று இருக்காது.

யுபிஐ பரிவர்த்தனைகள் தோல்வியடைவதற்கான காரணங்கள்

உங்களுடைய இணையதள சேவை குறைந்த வேகத்தில் இருக்கும் போது முக்கியமாக உங்களுடைய இன்டர்நெட் வேகம் மிக குறைந்த அளவில் நடைபெறும் போது.

உங்கள் மொபைலில் இன்டர்நெட் சரியாக வேலை செய்யாமல் இருந்தால் இது போன்ற யுபிஐ பேமென்ட் தோல்வியடைவதற்கு அதிக வாய்ப்புகள்.

சில நேரங்களில் இணையதளத்தில் பணம் செலுத்துவதற்கு அவசர அவசரமாக யுபிஐ கடவுச்சொற்களை (Passwords) அதாவது பின் நம்பர்களை தவறாக பதிவு செய்வது நிகழ்கிறது.

இதுபோன்ற நேரங்களில் உங்களுடைய பண பரிவர்த்தனை தோல்வியில் முடியும்.

உங்களுடைய வங்கி கணக்கில் சில நேரங்களில் நீங்கள் செலுத்தும் தொகையை விட குறைவான இருப்பு தொகை இருக்கும்போது இது போன்ற யுபிஐ பணப்பரிவினை தோல்வியில் முடியும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் பரிவர்த்தனை ஒரு வங்கி கணக்கு அக்கவுண்ட் இருக்கு யுபிஐ (UPI) மூலம் செலுத்த வேண்டும், என்பதற்கான வரையறை இருக்கிறது.

இதனை கடந்த பின்பு நீங்கள் பணப்பரிவினை செய்தால் அது தோல்வியில் முடியும்.

இப்பொழுது இணையதளம் மூலம் பணம் செலுத்துவதால் தோல்வியுற்ற காரணங்கள் என்னவென்று தெரியும்,இனி அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு நீங்கள் ஆளாக நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

யுபிஐ பேமென்ட் தோல்வியுற்றால் உங்களது வங்கிக்கு நீங்கள் உடனடியாக தகவல் கொடுப்பது நல்லது அத்துடன் யுபிஐ பேமென்ட் களை நிர்வாகிக்கும் தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கும் தகவல் கொடுக்க வேண்டும்.

NCPL என்ற அதிகாரப்பூர்வை இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது பிரச்சனைகளுக்கான தோல்வி அடைந்த பேமண்டுகள் பணம் கழிக்கப்பட்டு.

ஆனால் பணம் சேர வேண்டியவர்களுக்கு போகாமல் இருப்பது தவறான கணக்குகளுக்கு பணம் போய் சேர்வது போன்றவற்றை புகார் கொடுக்கலாம்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

இந்தியாவின் முதல் UPI ஏடிஎம் மற்றும் பணத்தை எடுப்பது எப்படி..!

1000 ரூபாய் திட்டத்திற்கு தகுதியான பட்டியல் பதிவேற்றம்

What is your reaction?

Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0