
How to get new 5G sim card and how to change 4 G to 5G
நெட்வொர்க்கை 5ஜி எளிமையாக பெறலாம் இதற்கு புது சிம் கார்டு வாங்க வேண்டுமா..!
5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதனை எளிமையாக பெறுவது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
5ஜி நெட்வொர்க் வந்தால் புது சிம் கார்டு வாங்க வேண்டுமா.
4ஜி சிம் கார்டை 5ஜி சிம் கார்டாக மாற்றுவது எப்படி.
உங்களுடைய பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த கட்டுரையின் மூலம் விடை கிடைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் அடுத்த கட்ட இணையதள வேகத்தை அதிகரிக்கக்கூடிய 5ஜி இணைய சேவையை தொடங்கி வைத்துள்ளார்.
முதல்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
அகமதாபாத், சென்னை, சண்டிகர், பெங்களூர், டெல்லி, காந்தி நகர், குருகிராம், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, ஜாம்நகர், மற்றும் புனே ஆகிய நகரங்களில்.
5ஜி சேவையை பெற இருக்கின்றன விரைவில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் 5ஜி நெட்வொர்க் வழங்கப்பட உள்ளது.
5ஜி சேவை தொடங்குவதற்கு முன்பே இந்திய சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துவிட்டது.
இந்த அதிவேக இணையத்தை பெற வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருக்கிறது.
காரணம் இதில் இருக்கும் இணைய வேகம் என்பது அதிகமாக இருக்கிறது.
இருப்பினும் 5ஜி நெட்வொர்க் வந்த பிறகு எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி பொதுவாக மக்கள் இடத்தில் உள்ளது.
4ஜி சிம் கார்டில் எனது பழைய எண்ணை எவ்வாறு பயன்படுத்துவது என்பது போன்ற பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன.
அதனை பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிம் கார்டில் மாற்றம் ஏதாவது செய்ய வேண்டுமா
இப்போதைய சூழ்நிலையில் மார்க்கெட்டில் 2ஜி 3ஜி மற்றும் 4ஜி சிம் கார்டுகள் உள்ளன.
சாதாரண போன்களுக்கு வாடிக்கையாளர்கள் 2ஜி சிம்கார்டு பயன்படுத்தப்படும் நிலையில்.
3ஜி மற்றும் 4ஜி சிம் கார்டுகளை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
5ஜி சிம் கார்டு என்பது விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
அது தற்போதைய 4ஜி சிம் கார்டுகளை போல இருக்கும் போது அளவு மற்றும் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
4ஜி சிம் கார்டில் 5ஜி நெட்வொர்க் சேவைகள்
நீங்கள் தற்போது எந்த நிறுவனத்தின் 4ஜி சிம் பயன்படுத்துகிறீர்கள் அதே சிம் கார்டு மூலம் 5ஜி நெட்வொர்க்கை பெற முடியும்.
இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி இருக்கும்.
உங்களுடைய 4ஜி சிம்கார்டை மாற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விரைவில் அதற்கான புதிய வழிமுறைகளை வெளியிடுவார்கள்.
அதனை வாடிக்கையாளர்கள் எளிமையாக பின்பற்றி உங்களுடைய 4ஜி சிம்கார்டை 5ஜி கார்டாக மாற்றி கொள்ள முடியும்.
பான் கார்டு தொலைந்து விட்டால் சில நிமிடங்களில் e-PAN CARD டவுன்லோட் செய்வது எப்படி..!
அதனால் புதிய சிம் கார்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு இருக்காது.
எளிமையாக இணைந்து கொள்ளலாம்
5ஜி சிம்மை 5ஜி போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
மேலும் 5ஜி போன்களை வாங்கிய மொபைல் பயனாளர்கள் தனியாக 5ஜி சிம்மை வாங்க வேண்டியதில்லை என நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
Law and order disorder continues in Tamil Nadu
வாடிக்கையாளர்கள் தங்களுடைய போனிலிருந்து 5ஜி நெட்வொர்க்கு எளிமையாக இணைந்துகொள்ள முடியும்.
எப்படி 5ஜி நெட்வொர்க்கில் இணைவது
4ஜி சிம் கார்டில் இருந்து நீங்கள் 5ஜி நெட்வொர்க்க்கு மாறி விட்டீர்கள் என்றால் அதற்கேற்ப 5ஜி திட்டங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.