செய்திகள்

எல்ஐசி பாலிசி காலாவதியான பின்பு மறுபடியும் புதுப்பிப்பது எப்படி..!How to renew LIC policy after expiry..!

How to renew LIC policy after expiry..!

How to renew LIC policy after expiry..!

எல்ஐசி பாலிசி காலாவதியான பின்பு மறுபடியும் புதுப்பிப்பது எப்படி..!

லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா LIC காலாவதியான தனிநபர் பாலிசிகளின் புதுப்பிப்பிற்கு ஒரு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.

எல்ஐசி தனது 67-வது ஆண்டு பொன் விழாவை கடந்த ஆகஸ்ட் 31 அன்று கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடியது.

இதை முன்னிட்டு காலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க திட்டம் செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று ஒரு சிறப்பு பிரச்சார இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தது.

சரியான நேரத்தில் பிரிமியங்களை செலுத்தாததால் உங்கள் பாலீசை காலாவதியாகிவிட்டால் பாலிசி ஒப்பந்ததாரரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அதை புதுப்பிக்க வரை செல்லாது.

மீதமுள்ள பிரிமியமங்களை வட்டியுடன் செலுத்தி தேவையான உடல் ஆரோக்கிய சான்றுகளை வழங்குவதன் மூலம் காலாவதியான கவரேஜ்களை உங்களால் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

உங்கள் பாலிசி வழங்கும் நிதி பாதுகாப்பை உங்கள் குடும்பம் பெறுகிறது என்பதற்கு உத்திரவாதம் வழங்க உங்கள் பாலிஷ் எப்போதும் நீங்கள் நடைமுறையில் வைத்திருங்கள்.

உரிமை கோரல் சலுகைக்கான சில திட்டங்களை தவிர நீங்கள் பிரிமியத்தை செலுத்தி காலத்தின் அடிப்படையில் சில சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.

காலாவதியான பாலிசி என்றால் என்ன?எப்படி புதுப்பிப்பது..!

அனுமதிக்கப்பட்ட நாட்களுக்குள் பிரிமியங்கள் செலுத்தப்படாவிட்டால் காப்பீடு கலாவதி ஆகிவிடும்,காலாவதியான பாலிசியானது கார்ப்பரேஷன் தொடர்ச்சியான காப்பீட்டு சான்றிதழ்களை சமர்ப்பித்து.

அனைத்து பிரிமியும் பாக்கியங்களையும் அவ்வப்போது கார்ப்பரேஷன் நிர்ணயித்த விகிதத்தில் வட்டியுடன் செலுத்துவதன் மூலம் திட்டத்தின் விதிமுறைகளின் படி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.

இருப்பினும் காலாவதி செய்யப்பட்ட பாலிசி மீண்டும் செயல்படுத்துவதை ஏற்க அல்லது மறுப்பதற்கான உரிமையை எல்ஐசி தற்பொழுது கொண்டு வந்துள்ளது.

எல்ஐசியால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே நிறுத்தப்பட்ட பாலிசியின் புதுப்பிப்பு நடைமுறைக்கு இனிவரும் காலங்களில் வரும்.

புதிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்ன?

பாலிசிதாரர் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பிரிமியத்தை தொடர்ச்சியாக செலுத்தி விட்டு அதன் பிறகு பிரிமியம் செலுத்துவதை நிறுத்தி இருந்தால்.

முதல் கட்டப்படாத பிரீமியர் தேதியில் இருந்து 12 மாதங்களுக்குள் ஆயுள் காப்பீட்டு செய்யப்பட்டவர் உயிரிழந்திருந்தால் பாலிசி பணம் செலுத்தாத பட்சத்தை கழித்து.

பிறகு பிரிமியங்கள் இறப்பு தேதி வரை வட்டியுடன் முழுமையாக தரப்படும்,அதாவது பாலிசி தொகை தரப்படாது ஆனால் கட்டப்பட்ட பிரிமியுங்கள் வட்டியுடன் கிடைக்கும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

இந்தியாவின் பெயர் BHARAT என மாற்றப்படலாம்..!

Google Pay மூலம் 42 லட்சம் லஞ்சம் தமிழ்நாட்டை அதிர வைத்த..!

Royal enfield bullet 350 new generation in tamil..!

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0