Uncategorized

Human Rights Commission filed a case Priya’s death

Human Rights Commission filed a case Priya's death

Human Rights Commission filed a case Priya’s death

பிரியா மரணம் 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமை கழகம் உத்தரவு..!

கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தில் தாமாக முன்வந்து மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா ராணிமேரி கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் கால்பந்து விளையாட்டின் மீது அதிகாரம் கொண்டவர் கல்லூரியிலும் தனது பயிற்சியை தொடர்ந்த.

அப்படி ஒரு நாள் பயிற்சியில் ஈடுபட்டபோது பிரியாவுக்கு மூட்டு சவ்வு கிழிந்து விட்டது.

இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள்.

ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது காலில் ரத்தம் வெளியேறியதால் அந்த இடத்தை இறுக்கமாக கட்டி விட்டார்கள்.

கால் எடுப்பதற்கு என்ன காரணம்

பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்தும் கால் வலி குறையவில்லை மாறாக வலி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அறுவைசிகிச்சைக்கு நடந்து சென்ற மாணவியால் அறுவை சிகிச்சை முடிந்தவுடன் அவரால் காலை அசைக்க கூட முடியவில்லை.

அந்த அளவுக்கு கால் வீங்கி விட்டது இதையடுத்து பிரியாவுக்கு அறுவைசிகிச்சை செய்த பெரியார் நகர் அரசு மருத்துவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைத்தார்கள்.

அங்கு கட்டை பிரித்து பார்த்தபோது கால் தசைகள் இறுகிப் போயிருந்தன ரத்தம் கட்டி பட்டுவிட்டது இதனால் மேலும் பாதிப்படையாமல் இருக்க காலை நீக்க.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள் இதையடுத்து மாணவியின் ஒப்புதலுடன் கால் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென மாணவியின் உடல்நிலை மோசம் அடைந்தது குறிப்பாக.

கல்லீரல், சிறுநீரகம், இதயம்,பாதிப்படைய தொடங்கியது உடனடியாக அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் நகரில் பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சோமசுந்தரம் பால் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் பிரியாது குறித்த.

முழு மருத்துவ அறிக்கை வெளியாகும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

மிகக்கொடுமையான மரணம்

சாதாரண அறுவை சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவி தவறான சிகிச்சையால் உயிரிழந்துள்ளார்.

இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடியாத நிர்வாகத் திறமையற்ற திமுக அரசால் மக்கள் தினந்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

திமுக அரசு குறிப்பாக விலை ஏற்றத்தில் அதிக கவனம் செலுத்துகிறது மக்களின் நலனில் எந்த ஒரு கவனத்தையும் செலுத்துவது இல்லை.

இதுவரை பெய்த பருவ மழையால் 37 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள் இது அதிகப்படியான உயிரிழப்பு.

கல்லூரி மாணவி மரணம் என்ன காரணம்

இந்த நிலையில் கல்லூரி மாணவி மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டு உள்ளது.

கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன..!

இந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் புலன் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பெய்த பருவ மழைக்கு 37 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Coimbatore car blast postmortem report

அந்த அளவிற்கு நிர்வாகம் திறமை இல்லாமல் இருக்கிறது என்பதை வெளிப்படையாக தெரிகிறது.

மக்களின் உயிரை காப்பாற்ற முடியாத இந்த அரசு இனி வரும் காலங்களில் என்ன செய்யப் போகும்.

What is your reaction?

Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0