
IBPS Clerk 4045 Vacancy Announced 2023
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் இப்பொழுது இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்கள் வங்கிகளுக்கும், அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும், ஆட்சேர்ப்பு என்பது மிகப்பெரிய ஒரு சவாலான விஷயமாக இருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் வங்கிப் பணியாளர் தேர்வு மையம் இது ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சரியான நபர்களை தேர்ந்தெடுத்து.
தேவைப்படும் வங்கிகளுக்கும்,பொது நிறுவனங்களுக்கும் ஆட்களை வழங்குகிறது,அந்த வகையில் இப்பொழுது 4045 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) 11 வங்கிகளில் காலியாக உள்ள 4045 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
இணையதளம் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஜூலை 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் கணினி சார்ந்த திறன்களை வளர்த்திருக்க வேண்டும் மற்றும் கணினி பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருக்கதால் கூடுதல் தகுதி மற்றும் சிறப்பாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு வங்கிகளின் விவரங்கள்
Bank of Baroda
Indian Overseas
UCO Bank
Bank Bank of India
Central Bank of India
Punjab National Bank
Union Bank of India
Bank of Maharashtra
Indian Bank
Punjab and Sind Bank
Canara Bank
IBPS Clerk 4045 Vacancy Age limit
விண்ணப்பதாரர்கள் 01.07.2023 இன்றைய நாளின் படி குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருப்பது அவசியம்.
28 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
IBPS Clerk 4045 Vacancy Eligibility
கிளர் பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IBPS Clerk 4045 Vacancy Application fee
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூபாய் 850/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் SC/ST/EWS பிரிவை சேர்ந்தவராக இருப்பின் ரூம் 175/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து.
கட்டுரையில் இறுதியில் உள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை வருகின்ற ஜூலை 21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
IBPS Clerk 4045 Vacancy Method of selection
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
Prelims Exam
Main Exam
Personal Interview
IBPS Clerk 4045 Vacancy Salary Details
கிளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
IBPS Clerk 4045 Vacancy Method of Applying
https://www.ibps.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தொடங்கவும்.
அவர்களின் தொழில் இணையதளம் அல்லது சமீபத்திய செய்திப் பகுதியைக் கண்டறியவும், பின்னர் விளம்பரத்தை இடுகையிடும் கிளார்க் வேலையைத் தேடி பதிவிறக்கவும்.
அதன் பிறகு, பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புக்கான உங்கள் தகுதியைச் சரிபார்க்கவும்.
நீங்கள் பதவிக்கு தகுதி பெற்றிருந்தால், தொடரவும்.
இந்த விண்ணப்பம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால், அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை அணுக வேலை விண்ணப்பத்திற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்துள்ளீர்களா மற்றும் அது சரியானதா என சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
பின்னர், தேவைப்பட்டால், பொருத்தமான பணம் செலுத்துங்கள். விண்ணப்பத்தை முடிக்க, ‘சமர்ப்பி’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.
வாழ்த்துகள்! உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டது.
அது முடிந்ததும், மேலும் புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது வெளியீடுகளைப் பார்வையிடவும்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
How to get new ration card in tamil nadu