செய்திகள்

கூகுளில் நீங்கள் சேமித்து வைத்துள்ள உங்களுடைய போட்டோஸ் தொலைபேசி எண்கள் எல்லாம் தொலைந்து போகலாம்..!inactive Google account will be deleted soon

inactive Google account will be deleted soon

inactive Google account will be deleted soon

மக்களே உஷார் கூகுளில் நீங்கள் சேமித்து வைத்துள்ள உங்களுடைய போட்டோஸ் தொலைபேசி எண்கள் எல்லாம் தொலைந்து போகலாம்..!

உங்கள் கூகுள் அக்கவுண்டில் சேமித்து வைத்திருக்கும் தொலைபேசி எண்கள் போட்டோஸ் மற்றும் முக்கியமான பைல்களை நீங்கள் இழக்கக்கூடும்.

google அவற்றை நீக்கிவிடும் இதை தடுக்க உங்கள் கூகுள் கணக்கை Active வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் அக்கவுண்ட் வைத்துள்ள பயனாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அதை பயன்படுத்தாமல் இருந்தால் அவற்றை நீக்குவதற்கு கூகுள் திட்டமிட்டர் உள்ளது.

இன்ஆக்டிவ் (inactive account policy) அக்கவுண்ட் சார்ந்த கொள்கை முடிவில் கூகுள் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் ஆக்டிவ் இல்லாத ஏராளமான கணக்குகள் நீக்கப்பட உள்ளன.

பயனாளர்கள் தங்கள் கூகுள் கணக்குகளை 24 மாதத்திற்கு ஒரு முறையாவது பயன்படுத்தி இருக்க வேண்டும்,அதை செய்யாத பயனாளர்களின் கணக்குகள் முற்றிலும் நீக்கப்படும்.

இதற்கு முன்னர் இன் ஆக்டிவாக (inactive user accounts) இருக்கும் பயனாளர் கணக்குகளில் இருக்கும் டேட்டாவை மட்டுமே கூகுள் நீக்கி வந்தது இப்பொழுது அந்த கணக்கை மொத்தமாக நீக்க உள்ளது.

இதன் காரணமாக Gmail,Document,Google Drive, Calendar, YouTube and Google photos என பயனளர்கள் ஒரே நேரத்தில் பல தளங்களில் தங்களுடைய டேட்டாக்களை இழக்க நேரிடும்.

செக்யூரிட்டி ரிஸ்கை குறைக்கும் வகையில் இந்த கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள கூகுள் கணக்குகள் முற்றிலும் நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் அக்கவுண்ட்டை லாகின் மட்டும் செய்யாமல் தொடர்ந்து பயன்படுத்தும் படி கூகுள் அறிவுறுத்துகிறது.

அக்கவுண்டில் ஏதேனும் செயல்பாடு இருந்தால் அதை செயலில் உள்ளதாக google கருதும்.

Gmailகளை படிப்பது அல்லது மெயில் அனுப்புவது கூகுள் டிரைவ் பயன்படுத்துவது,யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, புகைப்படங்களை பகிர்வது.

மின்னஞ்சல் லாகின் ஆகியுள்ளது,Google Play Store-ல் செயலிகளை பதிவிறக்கம் செய்வது,இருந்தால் ஆகியவற்றை செய்யலாம்.

கூகுள் சர்ச் பயன்படுத்துவது அல்லது google மூலம் உள் நுழைகே என்ற தேர்வினை பயன்படுத்தி வேறு தேர்வு அல்லது சேவைகளின் லாகின் செய்வது போன்ற செயல்பாடுகள் உங்கள் அக்கவுண்ட்டை ஆக்டிவாக வைத்திருக்க செய்ய உதவும்.

புதுப்பிக்கப்பட்ட கொள்கை உடனடியாக அமலுக்கு வந்தாலும் டிசம்பர் 1 2023க்கு பிறகு கூகுள் கணக்குகளை நீக்கம் தொடங்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிகிறது.

புதிய செயலற்ற கணக்குகள் கொள்கை தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பள்ளிகள் அமைப்புகள் மற்ற வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கான அக்கவுண்டுகள் பாதிப்பு ஏற்படாது என்பது கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் உலகம் முழுவதிலும் தனது சேவைகளை செய்வதால் உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்ப கூகுள் நிறுவனத்திடம் கொள்கைகளில் மாற்றங்களை செய்யும்படி தெரிவிக்கிறது.

ஐரோப்பிய,ஆசியா, பசிபிக் போன்ற கண்டங்களில் உள்ள நாடுகள் அவ்வப்போது கொள்கை மாற்றங்களை செய்ய வேண்டும் என கூகுள் நிறுவனத்தை வலியுறுத்துகிறது.

கூகுள் நிறுவனமும் ஒவ்வொரு நாட்டிற்கேற்ப தனது கொள்கைகளை அவ்வப்போது மாற்றுகிறது.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

indian govt insurance scheme in tamil

Kisan Vikas Patra scheme details 2023

tn rs 1000 rupees scheme need 6 documents

August Month Planet Transit will bring change

How to check property register name in tamil

What is your reaction?

Excited
1
Happy
2
In Love
1
Not Sure
0
Silly
0