
incident of human sacrifice in Kerala has caused shock
குக்கரில் கொதித்த மனித கறி,குழம்பில் மிகுந்த எலும்புகள், அலறி ஓடிய மோப்ப நாய்கள் கொடுமையோ கொடுமை..!
கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட இடத்தை சுற்றி இருக்கும் பகுதிகளில் 26 பெண்கள் காணாமல் போயுள்ளார்கள் அவர்களுடைய நிலைமை என்ன ஆனது,
என்று இதுவரை தெரியவில்லை எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பவூர் பகுதியை சேர்ந்தவர் சபி இவர் ஒரு போலி மந்திரவாதி.
தன்னுடைய மனைவியின் செல்போனிலிருந்து சமூக வலைத்தளங்களில் ஸ்ரீதேவி என்கின்ற பெயரில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அதன் மூலமாக டாக்டர் பகவல்சிங் என்பவரின் தொடர்பு கிடைத்திருக்கிறது, டாக்டர் பகவல்சிங் அவரது மனைவி லைலாவும்,போலி மந்திரவாதி சபியின் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
அடுக்கடுக்காக ஆசைகளை வெளியிட்டார்கள்
மந்திரவாதியிடம் தம்பதிகள் தங்களது ஆசையை வெளியிட்டுள்ளார்கள் எப்பொழுதும் இளமையாக இருக்க வேண்டும்.
முதுமையான தோற்றம் வந்துவிடக்கூடாது, செல்வ செழிப்பு எப்பொழுதும் இருக்க வேண்டும்.
எவ்வளவு செலவு செய்தாலும் தங்களிடம் உள்ள பணம் குறையாமல் இருக்க வேண்டும் என்று ஆசைகளை அடுக்கிக் கொண்டு உள்ளார்கள்.
இதைக் கேட்ட மந்திரவாதி இந்த ஆசைகள் எல்லாம் எளிமையாக செய்து விடலாம்,நரபலி கொடுத்தால் இதெல்லாம் எப்போதுமே எளிமை என்று சொல்லியுள்ளார்.
இதற்காகவே ஆட்களை தேடி உள்ளார்கள்
அவர்களும் இதற்கு சம்மதம் சொல்லியுள்ளார்கள் நரபலி செய்யவே ஆட்களை தேடி உள்ளார்கள்.
கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி எர்ணாகுளத்தில் லாட்டரி விற்று வந்த ரோஸ்லின் என்ற அப்பாவி பெண் சிக்கினார் அவரிடம் ஆசை வார்த்தைகளை சொல்லி அழைத்து சென்று நரபலி கொடுத்து இருக்கிறார்கள்.
பிறகு கடந்த மாதம் 26 ஆம் தேதி எர்ணாகுளத்தில் லாட்டரி சீட்டு விற்று வந்த தர்மபுரியைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணையும் ஏமாற்றி அழைத்துச் சென்று நரபலி கொடுத்து இருக்கிறார்கள்.
குற்றவாளி வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி
நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல்களை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி இருக்கிறார்கள்.
உடலின் சில பாகங்களை குக்கரில் வேக வைத்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்த நரபலி சம்பவத்தை கேள்விப்பட்ட ஒட்டுமொத்த இந்தியாவே ஆடிப்போய் உள்ளது.
தலை தெறித்து ஓடிய மோப்ப நாய்
அப்போதுதான் அவர்களுடன் வந்த மோப்பநாய் அந்த வீட்டின் பின்பக்கமாக வேகமாக ஓடி உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்தில் நின்று கொண்டது.
இதற்குப் பிறகுதான் நரபலி உடலின் பாகங்களையும் குக்கரில் சமைத்தும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஃப்ரிட்ஜில் 10 கிலோ மனித இறைச்சி இருக்கிறதாம் அவைகளில் பெரும்பாலும் துண்டுகளாக இருந்துள்ளன.
மனித இறைச்சியை குக்கரில் வேக வைத்து மூன்று பேரும் சாப்பிட்டு உள்ளார்கள்.
மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தான அறிகுறிகள் என்ன..!
மீதியான அந்த மனிதஇறைச்சிக் குழம்பை ஃபிரிட்ஜில் வைத்துள்ளார்களாம் அதில் எலும்பு துண்டுகள் மற்றும் இறைச்சி மீதந்து கொண்டிருக்கிறதாம்.
அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை
இதை எல்லாம் நேரில் பார்த்த காவல் துறைக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது இதைப்பற்றி முழுமையாக கேள்விகள் கேட்க வேண்டாம்.
Tamil Nadu government bans online gambling
சொல்லுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று கேரளா காவல்துறை வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்கள்.
அது மட்டுமில்லாமல் அந்த பகுதியை சுற்றி 26 பெண்கள் காணாமல் போயுள்ளது இப்பொழுது தெரியவந்துள்ளது.