Uncategorized

Indian economy union budget details in tamil 2022

Indian economy union budget details in tamil 2022

Indian economy union budget details in tamil 2022

10வது பட்ஜெட்டை தாக்கல் செய்யும் மோடி அரசு இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன இந்த ஆண்டு..!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 10வது பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில் இந்திய பொருளாதாரத்தின் நிலைமை என்ன என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் அனைவரும்.

2014 முதல் இன்று வரை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது இந்தியாவில் என குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்த காரணத்தால், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் வளர்ச்சி அடைந்தது.

இதன்மூலம் 2017 ஆம் நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 9.7% சதவீதம் உச்ச கட்ட வளர்ச்சி அடைந்தது.

இதன் பின்பு தொடர் சரிவை சரிந்து கொண்டிருந்தது இந்தியாவின் பொருளாதாரம், 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக 2020 நிதி ஆண்டின் 3வது காலாண்டில் 3.3 சதவீதமாக எப்போதும் இல்லாத அளவில் குறைந்தது இந்தியாவின் பொருளாதாரம்.

4வது காலாண்டில் 3.3 புள்ளி சதவீதம் வளர்ச்சி அடைந்து கொரோனா வைரஸ் காலத்திலும் -24.40 சதவீதம் வரையில் சரிந்து ஜிடிபி வளர்ச்சி 2022 ஆம் நிதியாண்டில் 2வது காலாண்டில் 8.4 சதவீதமாக மீண்டும் உயர்ந்துள்ளது.

Indian economy union budget details in tamil 2022

 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்ன

உலக வங்கி நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது.

இந்த ஆண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார வளர்ச்சி கணிப்பில் இந்தியாதான் வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக இருக்கும்.

2023-ம் ஆண்டு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவில் 8.7 சதவீதம் அளவிற்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

சீனா 5.1 சதவீதமும், அமெரிக்கா 3.7 சதவீதமும், ஐரோப்பிய யூனியன் 4.2 சதவீதம், வரை உயரும் என கணித்துள்ளது உலக வங்கி.

பணவீக்கம் பொருளாதாரத்தை பாதிக்குமா

உலக அளவில் அதிகரித்து வரும் பணவீக்கம் வட்டி விகிதம் இந்தியாவிற்கு பெரும் சுமையாக தடையாக எப்பொழுதும் இருக்கிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் 5.5 சதவீதம் வரையில் உயர்ந்தது 5 மாத உச்சத்தை தொட்டுள்ளது.

இதேபோல் மொத்த விலை பணவீக்கம் 13.50 சதவீதமாக உயர்ந்துள்ளது, 2021இல் அதிகப்படியாக 12.94 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது

CMIE அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவின் LPR அளவு அதாவது வேலைவாய்ப்பு சந்தைக்கு வரும் மக்களின் அளவு டிசம்பர் மாதம் 40.9 சதவீதமாக உயர்ந்துள்ளது இது 2020 பின்பு அதிகப்படியான உயர்வாகும்.

2016ல் 46 சதவீதமாக இருந்த LPR அளவீடு 2021ல் 40 சதவீதம் அளவில் ஒரு அளவு குறைந்துள்ளது என சொல்லலாம்.

நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பர் மாதம் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஜனவரி 30ஆம் தேதி வரையில் காலகட்டத்தில் வேலைவாய்ப்பு அளவீடு 6.5 சதவீதமாக சரிந்துள்ளது, இது ஓரளவுக்கு எப்போதும் மாற்றத்தினை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டில் தற்போது உற்பத்தி, ஹோட்டல்கள், சுற்றுலா மற்றும் கல்வி ஆகியவற்றில் வேலைவாய்ப்பு என்பது முற்றிலும் குறைந்துள்ளது.

அதேநேரத்தில் கட்டுமானம், விவசாய, மற்றும் சில்லரை வர்த்தகத்தில், வேலைவாய்ப்புகள் ஒரு அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியின் நிலை என்ன

இந்தியாவில் ஏற்றுமதி நிலை தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது 2021 ஆம் ஆண்டு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில்.

வீட்டில் வளர்க்க ஏற்ற குறுகிய காலத்தில் வளரக்கூடிய 6 காய்கறிகள் பட்டியல்..!

ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலர் வரையில் அதிரடியாக உயர்ந்துள்ளது, மார்ச் மாதத்திற்குள் இதன் அளவு 400 மில்லியன் டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

Indian economy union budget details in tamil 2022

 

ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு

டிசம்பர் மாதம் வரையில் தொடர்ந்து ஆறு6 மாத ஜிஎஸ்டி வசூல் அளவுகள் 1 லட்சம் கோடியை கடந்து வருகிறது மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் வரி விதிப்பு முறையை மறு சீரமைப்பு செய்யும் பணிகளை.

Best 10 agriculter business ideas in tamil

மத்திய அரசு இப்பொழுது அதிரடியாக செய்துவரும் நிலையில் 2022ல் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் புதிய உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.

What is your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0