TECH

இந்தியாவின் புதிய தயாரிப்பு ரூபாய் 6,999/-விலையில் விரைவில் வெளி வருகிறது,அதில் நவீன தொலைபேசி..!Lava Yuva 2 smartphone specifications launch date

Lava Yuva 2 smartphone specifications launch date

Lava Yuva 2 smartphone specifications launch date

சீனா மொபைல்களை தெறிக்க விடும் இந்தியாவின் புதிய தயாரிப்பு ரூபாய் 6,999/-விலையில் விரைவில் வெளி வருகிறது,அதில் நவீன தொலைபேசி..!

சூப்பர் பட்ஜெட் விலை பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் அதாவது ரூபாய் 7000 க்குள் என்கின்ற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் பெரும்பாலான சீன மொபைல்கள் ஃபோன்களை எல்லாம் தெறிக்கவிடும்.

விலை மற்றும் டிசைன் நவீன தொழில்நுட்பம் போன்றவற்றில் புதிய தொலைபேசியை இந்தியாவின் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

லாவா நிறுவனத்தின் ஸ்மார்ட் ஃபோன்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம் இது கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு ஸ்மார்ட் போனின் விலை நிர்ணயம் உறுதி செய்யப்பட்டுள்ளது இந்த போன் 6,999/- ரூபாய்க்கு கிடைக்கும்.

லாவா யுவா 2 ஸ்மார்ட் போனின் அம்சங்களுக்கு குறித்து அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் வெளியிடவில்லை என்றாலும் லாவா யுவா 2 ப்ரோ மாடல் ஆனது.

ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் ஆகிவிட்டதால் இதுவும் கிட்டத்தட்ட அதே வடிவமைப்பு மற்றும் அதில் இருக்கும் சில தொழில்நுட்ப தொழில்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

நினைவூட்டும் வண்ணம் லாவா யூவா 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதே நேரத்தில் இதுவும் இந்தியா மொபைல் மார்க்கெட்டில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது ஏனென்றால் லாவா யுவர் ஐபோன் 14 புரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max) போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது.

வெறும் 7,000/- ரூபாய்க்கு ஐபோன் வடிவமைப்பில் ஒரு புதிய அடி நவீன ஸ்மார்ட் போன் கிடைத்தால் எப்படி இருக்கும்.

ஸ்மார்ட் போனின் வடிவமைப்பு அதனுடைய தொழில்நுட்பம்சங்கள் பலரை வாங்க வைக்கும்படி அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் (MediaTek Helio G76 soc) மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் இது 720X1600 பிக்சல் ரெசல்யூசன் மற்றும் டிபிஐ உடனான 6.5 எச் டி எல் (6.5 HDL+ display) பிளஸ் டிஸ்பிலே 4g ram மற்றும் 6gb இன்டெர்னல் ஸ்டோரேஜ் வரும் லாவா 2 ப்ரோ ஸ்மார்ட் போன் ஆனது 3 காமிர செட் அமைப்பை கொண்டுள்ளது.

13 மெகா பிக்செல் ஏஐ கேமரா (13-megapixel AI camera on the front) அமைக்கப்பட்டுள்ளது முன்பக்கத்தில் செல்பிக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் 5 மெகாபிக்சல் செல்பி (5-megapixel selfie camera) கேமராவும் உள்ளது.

சுவாரஸ்யமாக இந்த ஸ்மார்ட் போனில் செல்பிகளுக்கு (Screen Flash) ஆதரவு உள்ளது.

பேட்டரி பொருத்தவரை லாவா இவ 2 ப்ரோ ஸ்மார்ட் போனில் 5000mah பேட்டரி உள்ளது.

இந்த ஸ்மார்ட் போனின் ரீடைல் பாக்ஸிங் சார்ஜில் அடாப்ட் (retail boxed charge of this smartphone is included in the adapter) இடம் பெற்றுள்ளது என்பதும் இங்கு குறிப்பிட்டத்தக்கது.

ஆப்ஷன்களை பொறுத்தவரை இது வைபை ப்ளூடூத் யூஎஸ்பி டைப் சி மற்றும் 3.5 ஆடியோ ஜாக் டூயல் 4ஜி சிம் கார்டு (Wi-Fi Bluetooth USB Type C and 3.5 audio jack Dual 4G SIM card) போன்றவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை இந்திய மதிப்பில் 8,000/- ரூபாய்க்கு வாங்க முடியும்.

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

jio laptop specifications price launching date

moovalur ramamirtham ammaiyar higher

How to secure your pan card in tamil 2023

Pathira Pathivu some important details in tamil

What is your reaction?

Excited
0
Happy
4
In Love
0
Not Sure
0
Silly
0